Added Date: Feb 11, 2022
ஆண்: என்னடி என்னடி ஓவியமே உன்னை வரைந்தது யார் சொல்லடி சொல்லடி ஜாடையிலே என்னை இழுத்தது யார்

ஆண்: ஹேய் யாரப் பத்தி பாடுறே
ஆண்: ஹையோ நம்ம ஊர பத்தி பாடுறேங்க
ஆண்: ம்ம். பச்சை நிற தாவணியில் பட்டுடலை காட்டுகிறாய் இச்சை கொள்ளும் பேரழகை
ஆண்: ஏனடி பூட்டுகிறாய்
ஆண்: பச்சை நிற தாவணியில் பட்டுடலை காட்டுகிறாய் இச்சை கொள்ளும் பேரழகை ஏனடி பூட்டுகிறாய்

ஆண்: ஏலே ஆட்ட முன்னாடி விட்டுட்டு அங்க என்னலே ஆட்டிட்டு கெடக்க
ஆண்: ஏ. ஆட்ட தட்டி நான் வீட்ட சுமக்கணும் காட்டுப் புள்ளை உன்ன கையில் சுமக்கணும் எம் பொழப்பு எம் பொழப்பு என்ன அதட்டி நீ மூட்ட சுமக்கணும் ஆட்டையும் ஆளையும் சேத்து சுமக்கணும் உம் பொழப்பு உம் பொழப்பு
ஆண்: சாரல் மழையோடு வந்தாள் கோடை வெயிலோடும் வந்தாள் யாரோ அவள் வீசும் தென்றலே பாவை அவள் மாலை வந்தாள் காலை பொழுதோடு சென்றாள் யாரோ அவள் ஆசை திங்களே...ஏ...
ஆண்: கம்பன் இல்லை போடி உன்னை இன்னும் பாட எங்கே கண்ணதாசன் என்றே நானும் தேட யாரும் இங்கு தேவையில்லை உன் அழகை பார்த்திருந்தால் கற்பனைகள் கோடி வரும் என்பது உண்மையடி

ஆண்: தாயின் ஒளி வீசும் முகம் பார்த்தால் அது தானே சுகம் வேறு சுகம் ஏது மண்ணிலே நாமே மறந்தாலும் அவள் பாசம் விலகாது நிழல் போலே தொடராதோ அன்பிலே
ஆண்: பத்துத் திங்கள் தானே அன்னை கொண்ட பாரம் பின்னே எந்த நாளும் நட்பே நம்மை ஆளும் செல்லுகிற பாதை எல்லாம் சொந்தமென ஆகிறதே சொர்க்கம் இந்த பூமியிலே சொக்கிட வைக்கிறதே

Male: Ennadi ennadi oviyamae Unnai varaindhadhu yaar Solladi solladi jaadaiyilae Ennai izhuthadhu yaar

Male: Haei yaara pathi paadura
Male: Haiyo namma oora patthi paaduraenga
Male: M. pachai nira dhaavaniyil
Pattudalai kaattugiraai
Ichai kollum perazhagai
Yenadi poottugiraai
Male: Yenadi poottugiraai
Male: Pachai nira dhaavaniyil Pattudalai kaattugiraai Ichai kollum perazhagai Yenadi poottugiraai
Male: Yenadi poottugiraai
Male: Ennadi ennadi oviyamae Unnai varaindhadhu yaar Solladi solladi jaadaiyilae Ennai izhuthadhu yaar
Male: Yaelae aatta munnaadi vittuttu Anga ennalae aattittu kedakka
Male: Yae. aatta thatti naan veetta sumakkanum Kaattu pullai unna kaiyil sumakkanum Em pozhappu em pozhappu Enna thatti nee mutta sumakkanum Aattaiyum aalaiyum saetthu sumakkanum Um pozhappu um pozhappu
Male: Saaral mazhaiyodu vandhaal Kodai veyilodum vandhaal Yaaro aval veesum thendralae.ae.ae. Paavai aval maalai vandhaal Kaalai pozhudhodu sendraal Yaaro aval aasai thingalae.ae...
Male: Kamban iallai podi Unnai innum paada Engae kannadhaasan Endrae naanum thaeda Yaarum ingu thaevaiyillai Un azhagai paarthirundhaal Karpanaigal kodi varum Enbadhu unmaiyadi
Male: Ennadi ennadi oviyamae Unnai varaindhadhu yaar Solladi solladi jaadaiyilae Ennai izhuthadhu yaar
Male: Thaayin oli veesum mugam Paarthaal adhu thaanae sugam Vaeru sugam yaedhu mannilae Naamae marandhaalum aval Paasam vilagaadha nizhal polae Thodaraadho anbilae
Male: Pathu thingal thaanae Annai konda baaram Pinnae endha naalum Natpae nammai aalum Sellugira paadhai ellaam Sondhamena aagiradhae Sorgam indha boomiyilae Sokkida vaikkiradhae
Male: Ennadi ennadi oviyamae Unnai varaindhadhu yaar Solladi solladi jaadaiyilae Ennai izhuthadhu yaar
vathi coming song lyrics
vaalibangal odum whatsapp status
tamil love song lyrics
vijay songs lyrics
kaatu payale karaoke
putham pudhu kaalai tamil lyrics
aagasam soorarai pottru lyrics
tamil lyrics video songs download
tamil christian songs lyrics in tamil pdf
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
soorarai pottru kaattu payale lyrics
tamil love feeling songs lyrics for him
whatsapp status lyrics tamil
aasai nooru vagai karaoke with lyrics
sarpatta parambarai songs lyrics
tamil karaoke male songs with lyrics
tamil karaoke songs with lyrics for female singers
sarpatta movie song lyrics in tamil
find tamil song by partial lyrics
indru netru naalai song lyrics