Added Date: Feb 11, 2022
ஆண்: நீதானே என் மேலே முதலில் கையை வைத்தாய்
பெண்: தன னானா தன னானா
பெண்: நீதானே என் மேலே முதலில் கண்ணை வைத்தாய்
பெண்: தன னானா தன னானா
ஆண்: நீதானே என் கண்ணில் முதலில் காதல் வைத்தாய்
பெண்: நீதானே என் நெஞ்சில் முதலில் ஆசை வைத்தாய்
ஆண்: தொடாமல் தொடாதே கொள்ளாமல் கொள்ளாதே
பெண்: கிள்ளாமல் கிள்ளாதே தள்ளாதே ஹோ..
ஆண்: நீதானே என் மேலே முதலில் கையை வைத்தாய்
பெண்: நீதானே என் மேலே முதலில் கண்ணை வைத்தாய்
குழு: ..........
ஆண்: கன்னத்தை முதலில் தொட்டது நீதானே நீதானே கை விரலை முதலில் கடித்தது நீதானே நீதானே
பெண்: தன னானா தன னானா தன னானா தன னானா
பெண்: காதுகளில் முதலில் குடைந்தது நீதானே நீதானே கழுத்தடியில் முதலில் புடைந்தது நீதானே நீதானே
ஆண்: அத்துமீறல் செய்தது முதலில் நீதானே ஆடை மீறல் சொன்னது நீதானே நீதானே
பெண்: பைத்தியம் ஆனது நீதானே பைத்தியம் ஆனது நீதானே
ஆண்: வைத்தியம் ஆனதும் நீதானே வைத்தியம் ஆனதும் நீதானே
ஆண்: தொடாமல் தொடாதே கொள்ளாமல் கொள்ளாதே
பெண்: கிள்ளாமல் கிள்ளாதே தள்ளாதே ஹோ..
ஆண்: நீதானே என் மேலே முதலில் கையை வைத்தாய்
பெண்: நீதானே என் மேலே முதலில் கண்ணை வைத்தாய்
குழு: ...........
ஆண்: முத்தங்கள் பிடிகாதென்றாய் பொய்தானே பொய்தானே வெட்கம்தான் வருதே என்றாய் பொய்தானே பொய்தானே
பெண்: தூக்கம்தான் இல்லையென்றால் பொய்தானே பொய்தானே கனவில் நான் வந்தேன் என்றாய் பொய்தானே பொய்தானே
ஆண்: ஆசை இல்லை என்கிறாய் அடடா பொய்தானே
பெண்: கவிதை நூறு சொல்கிறாய் எல்லாமே பொய்தானே
ஆண்: தொட்டால் முறைப்பது பொய்தானே தொல்லை என்பது பொய்தானே
பெண்: உயிரே என்பதும் பொய்தானே உனக்குள் என்பதும் பொய்தானே

பெண்: கிள்ளாமல் கிள்ளாதே தள்ளாதே ஹோ...

Male: Neethaanae en melae Mudhalil kaiyai veithaai
Female: Thana na thana na..
Female: Neethaanae en melae Mudhalil kannai veithaai
Female: Thana na thana na..
Male: Neethaanae en kannil
Mudhalil kaadhal veithaai
Female: Neethaanae en nenjil
Mudhalil aasai veithaai
Male: Thodaamal thodaathae
Kollaamal kollaathae
Female: Killaamal killaathae
Thallaathae ho
Male: Neethaanae en melae
Mudhalil kaiyai veithaai
Female: Neethaanae en melae
Mudhalil kannai veithaai
Chorus: ........
Male: Kannathai mudhalil thottathu Neethaanae neethaanae Kai viralai mudhalil kadithathu Neethaanae neethaanae
Female: Thana na thana na Thana na naaa.
Female: Kaadhugalil mudhalil kudainthathu Neethaanae neethaanae Kazhuthadiyil mudhalil pudhainthathu Neethaanae neethaanae
Male: Aththumeeral seithathu Mudhalil neethaanae Aadai meeral sonnathu Neethaanae neethaanae
Female: Paithiyam aanathu neethaanae
Paithiyam aanathu neethaanae
Male: Vaithiyam aanathum neethaanae
Vaithiyam aanathum neethaanae
Male: Thodaamal thodaathae
Kollaamal kollaathae
Female: Killaamal killaathae
Thallaathae ho
Male: Neethaanae en melae
Mudhalil kaiyai veithaai
Female: Neethaanae en melae
Mudhalil kannai veithaai
Chorus: ............
Male: Muththangal pidikkaathendraai Poithaanae poithaanae Vetkam thaan varuthae endraai Poithaanae poithaanae
Female: Thookamthaan illaiyendraal Poithaanae poithaanae Kanavil naan vandhen endraai Poithaanae poithaanae
Male: Aasai illai engiraai
Adada poithaanae
Female: Kavithai nooru solkiraai
Ellaamae poithaanae
Male: Thottaal muraippathu poithaanae
Thollai enbathu poithaanae
Female: Uyirae enbathum poithaanae
Unakkul enbathum poithaanae
Male: Thodaamal thodaathae
Kollaamal kollaathae
Female: Killaamal killaathae
Thallaathae ho
Male: Neethaanae en melae Mudhalil kaiyai veithaai
Female: Thana na thana na..
Female: Neethaanae en melae Mudhalil kannai veithaai
Female: Thana na thana na..
Male: Neethaanae en kannil
Mudhalil kaadhal veithaai
Female: Neethaanae en nenjil
Mudhalil aasai veithaai
Male: Thodaamal thodaathae
Kollaamal kollaathae
Female: Killaamal killaathae
Thallaathae ho
Male: Neethaanae en melae
Mudhalil kaiyai veithaai
Female: Neethaanae en melae
Mudhalil kannai veithaai
tamil song in lyrics
teddy marandhaye
vaathi coming song lyrics
na muthukumar lyrics
dingiri dingale karaoke
asuran song lyrics download
maate vinadhuga lyrics in tamil
naan unarvodu
theera nadhi maara lyrics
tamil female karaoke songs with lyrics
vinayagar songs tamil lyrics
orasaadha song lyrics
sarpatta parambarai songs list
thalapathy song lyrics in tamil
tamil karaoke songs with lyrics for female singers
lyrics songs tamil download
one side love song lyrics in tamil
google google panni parthen ulagathula song lyrics
mahishasura mardini lyrics in tamil
jai sulthan