Added Date: Feb 11, 2022
ஆண்: நிக்கட்டுமா நடக்கட்டுமா பறக்கட்டுமா சொல்லம்மா எடுக்கட்டுமா கொடுக்கட்டுமா அணைக்கட்டுமா சொல்லம்மா
பெண்: திருடா திருடா அவரசம் ஏன்டா பொறுடா பொறுடா புதையல் தரேன்டா
ஆண்: வண்ண நிலவை ஜன்னலுக்குள்ளே மூடி வைக்க வேணாம்
பெண்: பட்டு மலரை தொட்டுப் பறிக்க பட்டிமன்றம் வேணாம்
ஆண்: அய்யோ.. நிக்கட்டுமா நடக்கட்டுமா பறக்கட்டுமா சொல்லம்மா.
ஆண்: கண்ணு ரெண்டும் கப்பல் படை நீ நடந்தா சிப்பாய் படை கண்ணசைச்சா கண்ணசைச்சா நெஞ்சுக்குள்ளே அமைதிப்படை
பெண்: மேகங்கள் திரண்டு வந்தா என்ன செய்யும் சின்ன குடை சேலையை தீண்ட வந்தால் தொட்டு விட ஏது தடை
ஆண்: பூக்களுக்கு வயசு வந்தா என்ன நடக்கும் என்ன நடக்கும்
பெண்: மீசை வச்ச வண்டு வந்து கொடை பிடிக்கும் கொடை பிடிக்கும்
ஆண்: ஆறடியில் குயிலொன்னு தரையிலே நடக்குதே
பெண்: அம்மம்மா புயலொன்னு கரையத்தான் கடக்குதே
ஆண்: தாங்காது தாங்காது தாங்கதம்மா
ஆண்: நிக்கட்டுமா நடக்கட்டுமா.
பெண்: போடா
ஆண்: பறக்கட்டுமா சொல்லம்மா
ஆண்: நீச்சல் குளம் போல கண்களையும் தந்தானோ நீந்தியே குளிப்பதற்கு என்னையும் தந்தானோ
பெண்: காற்றை கடப்பதற்கு கால்கள் தந்தானோ நண்டு போல் நடனமிடும் நாயகனும் நீதானோ
ஆண்: நான் விரும்பும் திருக்குறளே உன் குரல்தான் உன் குரல்தான்
பெண்: நான் விரும்பும் தலை நகரம் உன் தெருதான் உன் தெருதான்
ஆண்: பந்தயக் குதிரையா இருக்குறே இருக்குறே
பெண்: ரெக்கைகள் இல்லாம பறக்குறே பறக்குறே விளையாட்டு நீதானே நடத்துறியே.
ஆண்: நிக்கட்டுமா
பெண்: ஹான்
ஆண்: நடக்கட்டுமா
பெண்: ஹீஹிம்
ஆண்: பறக்கட்டுமா சொல்லம்மா எடுக்கட்டுமா
பெண்: ஆஹான்
ஆண்: கொடுக்கட்டுமா
பெண்: ஹ்ஹீம்ம்ம்ம்
ஆண்: அணைக்கட்டுமா சொல்லம்மா

Male: Nikkattumaa nadakkattumaa Parakkattumaa sollammaa Edukkattumaa kodukattumaa Anaikattumaa sollammaa
Female: Thirudaa thirudaa avasaram yaendaa
Porudaa porudaa pudhaiyal tharaendaa
Male: Vanna nilaivai jannalukullae
Moodi vaikka venaam
Female: Pattu malarai thottu parikka Pattimandram venaam
Male: Aiyyo Nikkattumaa nadakkattumaa Parakkattumaa sollammaa
Male: Kannu rendum kappal padai Nee nadanthaa sippaai padai Kannasaichchaa kannasaichchaa Nenjukkullae amaithipadai
Female: Megangal thirandu vantha Enai seiyyum chinna kudai Saelaiyai theenda vanthaal Thottu vida yaedhu thadai
Male: Pookkalukku vayasu vanthaa
Enna nadakkum enna nadakkum
Female: Meesai vachcha vandu vanthu
Kodai pidikkum kodai pidikkum
Male: Aaradiyil kuyilonnu
Tharaiyil nadakkuthae
Female: Ammammaa puyalonnu
Karaiyaththaan kadakkuthae
Male: Thaangaathu thaangaathu thaangaathammaa
Male: Nikkattumaa nadakkattumaa
Female: podaa
Male: Parakkattumaa sollammaa
Male: Neechchal Kulam pola Kangalaiyum thanthaanae Neendhiyae kulippatharkku Ennaiyum thanthaanae
Female: Kaattarai kadappatharkku Kaalgal thanthaano Nandu pol nadanamidum Naayaganum needhaano
Male: Naan virumbum thirukkuralae
Un kuralthaan un kuralthaan
Female: Naan virumpum thalai naaram
Un theruthaan un theruthaan
Male: Panthaya kudhiraiyaa
Irukkurae irukkurae
Female: Rekkaigal illaama
Parakkurae parakkurae
Vilaiyattu needhaanae nadaththuriyae
Male: Nikkattumaa
Female: Haan
Male: Nadakkattuma
Female: Heehmm
Male: Parakkattumaa sollammaa
Edukattumaa
Female: Aahaan
Male: Kodukkattumaa
Female: Hheemmm
Male: Anaikkattumaa sollammaa
Female: Thirudaa thirudaa avasaram yaendaa
Porudaa porudaa pudhaiyal tharaendaa
Male: Vanna nilaivai jannalukullae
Moodi vaikka venaam
Female: Pattu malarai thottu parikka
Pattimandram venaam
Male: Aiyyo
Nikkattumaa nadakkattumaa
Parakkattumaa sollammaa
tamil devotional songs lyrics in english
sundari kannal karaoke
tamil songs with english words
tamil devotional songs lyrics pdf
unakaga poranthene enathalaga song lyrics in tamil
chellama song lyrics
malare mounama karaoke with lyrics
snegithiye songs lyrics
only tamil music no lyrics
chinna chinna aasai karaoke mp3 download
munbe vaa karaoke for female singers
kai veesum
soorarai pottru songs lyrics in english
romantic love song lyrics in tamil
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
google google panni parthen song lyrics in tamil
alaipayuthey karaoke with lyrics
nice lyrics in tamil
master lyrics tamil
kanne kalaimane karaoke with lyrics