Added Date: Feb 11, 2022
பெண்: போதை ஏறி போச்சு புத்தி மாறி போச்சு சுற்றும் பூமி எனக்கே சொந்தமாகி போச்சு

பெண்: காற்றில் ஏறி வானம் சென்று காதலிக்க வா வா
குழு: வா வா
பெண்: காவல் மீறி வேலி ஏறி கட்டறுத்து வா வா
குழு: வா...வா...

ஆண்: யோகம் என்பதற்கும் மோகம் என்பதற்கும் தேகம் ரொம்ப முக்கியம் பெண்ணில் யோகம் கண்டு கண்ணில் நியாயம் கண்டு வாழ்ந்தால் முக்தி நிச்சயம்
பெண்: திராட்ச்சை வேறுதான் தேனும் வேறுதான் ஒன்று சேர்ப்பதே போதை நீயும் வேறுதான் நானும் வேறுதான் ஒன்று சேர்க்கிறாள் பாவை சுதந்திரம் எங்கே சொர்கமும் அங்கே
ஆண்: போதை ஏறி போச்சு புத்தி மாறி போச்சு
பெண்: ஹா சுற்றும் பூமி எனக்கே சொந்தமாகி போச்சு
ஆண்: பூவில் முக்குளித்து வண்டு தேனெடுக்கும் நானும் முக்குளிக்கவா உன்னில் நான் குதித்து உள்ளே நீச்சலிட்டு பெண்ணே முத்தெடுக்கவா
பெண்: போதை கொண்டுதான் பூமி சுற்றுது நானும் சுற்றினால் என்ன ஆசை மீறிடும் அந்த வேளையில் அத்து மீறினால் என்ன பறவைகள் போல பறந்தால் என்ன
ஆண்: போதை ஏறி போச்சு
ஆண்: ஹ ஹ
ஆண்: புத்தி மாறி போச்சு
ஆண்: ஹ ஹ
பெண்: சுற்றும் பூமி எனக்கே சொந்தமாகி போச்சு

பெண்: போதை ஏறி போச்சு
ஆண்: ஜினுக்கு சக் சக்கு ஜிங்
பெண்: புத்தி மாறி போச்சு

Female: Bodhai yeri pochu Budhi maari pochu Suttrum bhoomi enakkae Sondhamaagi pochchu

Female: Kaattril yeri vaanam sendru
Kaadhalikka vaa vaa
Chorus: Vaa..aa.
Female: Kaaval meeri vaeli yeri
Kattaruththu vaa vaa
Chorus: Vaa.aa.

Male: Yogam enbhadharkkum Mogam enbhadharkkum Dhegam rombha mukkiyam Pennil yogam kandu Kannil gnyaanam kandu Vaazhndhaal mukthi nichayam
Female: Thraatchchai verudhaan Thaenum verudhaan Ondru serppadhae bodhai Neeyum verudhaan naanum verudhaan Ondru serkkiraal paavai Sudhandhiram engae sorgamum angae
Male: Bodhai yeri pochu
Budhi maari pochu
Female: Haa suttrum bhoomi enakkae
Sondhamaagi pochchu
Male: Poovil mukkulithu Vandum thaenedukkum Naanum mukkulikkavaa Unnil naan kudhiththu Ullae neechalittu Pennae muthedukkavaa
Female: Bodhai kondudhaan Bhoomi suttrudhu Naanum suttrinaal enna Aasai meeridum andha velaiyil Aththu meerinaal enna Paravaigal pola parandhaal enna
Male: Bodhai yeri pochu
Budhi maari pochu
Female: Suttrum bhoomi enakkae
Sondhamaagi pochchu
Female: Kaattril yeri vaanam sendru
Kaadhalikka vaa vaa
Chorus: Vaa..aa.
Female: Kaaval meeri vaeli yeri
Kattaruththu vaa vaa
Chorus: Vaa.aa.
Female: Bodhai yeri pochu
Male: Jinukku chak chakku jing
Female: Budhi maari pochu
Male: Jinukku chak chakku jing
Female: Suttrum bhoomi enakkae
Sondhamaagi pochchu
aarathanai umake lyrics
thevaram lyrics in tamil with meaning
valayapatti song lyrics
mailaanji song lyrics
cuckoo cuckoo tamil song lyrics
maara theme lyrics in tamil
anbe anbe song lyrics
tamil devotional songs lyrics in english
karnan movie lyrics
tamil christian karaoke songs with lyrics
karnan movie songs lyrics
tamil songs karaoke with lyrics for male
tamil christian songs lyrics
hanuman chalisa tamil translation pdf
bhaja govindam lyrics in tamil
vinayagar songs lyrics
tamil lyrics video song
lyrics status tamil
google google tamil song lyrics in english
ilayaraja songs karaoke with lyrics