Added Date: Feb 11, 2022
குழு: ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ....
பெண்: செண்டு மல்லியா மனசுல மணக்குற நீ அடிகரும்பா உசுருல இனிக்குற நீ செண்டு மல்லியா மனசுல மணக்குற நீ அடிகரும்பா உசுருல இனிக்குற நீ
பெண்: தெருவுல நூறு பூ கட எனக்கு நீ வாசம் சேர்த்திட போதும் தங்கம்
பெண்: செண்டு மல்லியா
குழு: மனசுல.ஹ்ம்ம்.. மணக்குற நீ
பெண்: மனசுல மனக்குற நீ அடிகரும்பா
குழு: உசுருல இனிக்குற நீ
பெண்: உசுருல இனிக்குற நீ
ஆண்: கனவுல நானும் கண்ட மயில் தோகை நிழலென சேர்ந்தே வந்த துணையாக கருவேலங்காட்டு ஓரம் முசலாக நீயும் நானும் விளையாடவே பொறந்தோமடி எச காத்துமே சுகம்தானடி
பெண்: செண்டு மல்லியா
குழு: மனசுல.ஹ்ம்ம்.. மணக்குற நீ
பெண்: மனசுல மனக்குற நீ அடிகரும்பா
குழு: உசுருல இனிக்குற நீ
பெண்: உசுருல இனிக்குற நீ
குழு: ஹ்ம்ம்.ம்ம்ம்ம்ம்..ம்ம்ம்ம். தானானா தத்தா தத்தா
பெண்: இருளடஞ்ச வீட்டிலும் நிலவோளியா பொழங்கிட நீயும் சேரவே கவலை இல்லை
ஆண்: குடம் குடமா வியர்வையில் குளிக்கையிலும் துடைத்திட நீளும் கைகளால் அசதியில்ல
ஆண்: நெஞ்ச நான் கிழிச்சா அங்க நீ இருப்ப கந்தல் சேலையிலும் தங்கமா ஜொலிப்ப அட உனை விட ஒரு புனிதம் ஏது உலகிலே அட கடவுளின் நிறம் தெரிந்திடாதோ கனவிலே
இருவர்: ஒரு காம்பிலே இரு தாமர கொண்ட பாசமோ பசும்பால் நுர
பெண்: செண்டு மல்லியா மனசுல மணக்குற நீ ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் அடிகரும்பா உசுருல இனிக்குற நீ தெருவுல நூறு பூ கட எனக்கு நீ வாசம் சேர்த்திட போதும் தங்கம்
பெண்: செண்டு மல்லியா
குழு: மனசுல .ஹ்ம்ம்..மணக்குற நீ
பெண்: மனசுல மணக்குற நீ
ஆண்: கனவுல காணும் கண்ட மயில் தொகை நிழலென சேர்ந்தே வந்த துணையாக கருவேலங்காட்டு ஓரம் முசலாக நீயும் நானும் விளையாடவே பொறந்தோமடி எச காத்துமே சுகம்தானடி
ஆண்: செண்டு மல்லியே செண்டு மல்லியே மனசுல நீ மணக்குற நீ செண்டு மல்லியே செண்டு மல்லியே

Chorus: Hmm mm mm mm mm Hmm mm mm mm hmmmm mmmm Hmmmmmmmmmmmmmmmmm
Female: Sendu malliya manasula manakkura nee Adikarumba usurula inikkura nee Sendu malliya manasula manakkura nee Adikarumba usurula inikkura nee
Female: Theruvula nooru poo kadai Enakku nee vaasam serthida Podhum thangam
Female: Sendu malliya
Chorus: Manasula..hmmm.manakkura nee
Female: Manasula manakkura nee
Adikarumba
Chorus: Usurula inikkura nee
Female: Usurula inikkura nee
Male: Kanavula naanum kanda mayil thooga Nizhalena serndhae vandha thunaiyaga Karuvelangattu oram musalaaga neeyum naanum Vilayadavae. porandhomadi Yesa kaathumae sugamthaanadi
Female: Sendu malliya
Chorus: Manasula.manakkura nee.hmmm
Female: Manasula manakkura nee
Adikarumba
Chorus: Usurula inikkura nee
Female: Usurula inikkura nee
Chorus: Hmmm.mmm..mmm. Thaa naana Thatha tha thatha thaa
Female: Irul adainja veetilum Nilavozhiya.. pozhangida Neeyum seravae kavalai illai
Male: Kudam kudama viyarvayila Kulikkaiyilum thudaithida Neelum kaigalaal asadhiyilla
Male: Nenja naan kizhicha Anga nee iruppa Kandhal selaiyilum Thangama jolippa Ada unai vida Oru punidham yedhu ulagilae Ada kadavulin niram Therindhidadho kanavile
Both: Oru kaambila iru thamarai Konda paasamo pasumpaal nura
Female: Sendu malliya manasula manakkua nee Hmm mm mm Adikarumba usurula inikkura nee Theruvula nooru poo kadai Enakku nee vaasam serthida Podhum thangam
Female: Sendu malliya
Chorus: Manasula..hmmm.manakkura nee
Female: Manasula manakkura nee
Male: Kanavula kaanum kanda mayil thoga Nizhalena serndhae vandha thunaiyaga Karuvelangattu oram Musalaaga neeyum naanum Vilayadavae ..porandhomadi Yesa kaathumae sugamthaanadi
Male: Sendu malliyae.ae Sendu malliyae.ae Manasula nee manakkura nee Sendu malliyae.ae Sendu malliyae.
cuckoo padal
tamil thevaram songs lyrics
vaseegara song lyrics
jayam movie songs lyrics in tamil
thalattuthe vaanam lyrics
aigiri nandini lyrics in tamil
malargale song lyrics
maara song tamil
enna maranthen
chellamma chellamma movie
nila athu vanathu mela karaoke with lyrics
ilayaraja songs karaoke with lyrics
new songs tamil lyrics
lyrics video in tamil
believer lyrics in tamil
veeram song lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
romantic songs lyrics in tamil
tamil duet karaoke songs with lyrics
tamil new songs lyrics in english