Added Date: Feb 11, 2022
குழு: ஓ ஹோ ஹோ ஹோ
ஆண்: அலையே அலையே அத்து மீறிடும் அலையே உந்தன் காதிலே காதல் சொன்னது யார்
ஆண்: பிறந்தேன் பிறந்தேன் இன்று மறுபடி பிறந்தேன் கொஞ்ச காலமாய் மண்ணில் நானில்லை
ஆண்: ஒரு துளியானேன் உன்னாலே இன்று கடலானேன் பெண்ணாலே என் உயிரெல்லாம் தேனாக ஒரு வார்த்தை சொன்னாலே

ஆண்: மொட்டுக்குள்ளே வாசம் போலே கட்டுப்பட்டு நின்றாயே .......... முட்டிச்செல்லும் காற்றாய் வந்து தொட்டு திறந்து கொண்டேனே ........
ஆண்: உனது ஊடல் தீராமல் எனது கடலில் மீன் இல்லை கருணை பார்வை நீ பார்த்தாய் கரையில் கூட மீன் தொல்லை
ஆண்: முகத்திரையை கழற்றிக்கொண்டாய் சிறகுகளை அணிந்து கொண்டேன் முகத்திரையை கழற்றிக்கொண்டாய் சிறகுகளை அணிந்து கொண்டேன்
ஆண்: அலையாடிய அலையாடிய கரையில் விளையாடிய விளையாடிய பறவை மடியேறுது மடியேறுது மார்கழியே
குழு: ஓஹோ ஓஹோ ஓஓஓஹோ ஓஹோ ஓஹோ ஓஓஓஹோ ஓஹோ ஓஹோ ஓஓஓஹோ ஓஹோ ஓஹோ ஓஓஓஹோ
ஆண்: பெண்ணே நான் ஓர் வார்த்தையில்லை உந்தன் இதழில் தித்திக்க ................ கண்ணே நான் ஓர் தூக்கமில்லை உந்தன் கண்ணில் ஒட்டிக்க ...............
ஆண்: எனது ஜீவன் தீர்ந்தாலும் எனது வாழ்வு உன்னோடு கிளைகள் வெளியில் போனாலும் வேரின் வாழ்வு மண்ணோடு
ஆண்: நீர் விழுந்தால் மண் மடியில் நான் விழுந்தால் உன் மடியில் நீர் விழுந்தால் மண் மடியில் நான் விழுந்தால் உன் மடியில்
ஆண்: கடலோ கடல் இடம் மாறிய பொழுதும் நிலமோ நிலம் தடுமாறிய பொழுதும் பிரியாதிரு பிரியாதிரு புன்னகையே

Chorus: Ohhh..hooo.hooo..hooo.
Male: Alaiyae alaiyae Athumeeridum alaiyae Undhan kaadhilae Kaadhal sonnadhu yaar
Male: Pirandhen pirandhen Indru marubadi pirandhen Konja kaalamaai Mannil naan illai
Male: Oru thuliyaanen unnaalae Indru kadal aanen pennaalae En uyir ellaam thaenaaga Oru vaarthai sonnaalae

Male: Mottukkullae vaasam polae Kattuppattu nindraayae Ehhh.ehhh.hehhhh.. Mutti sellum kaatraai vandhu Thottu thirandhu kondenae Ehhh.ehhh.hehhhh..
Male: Unadhu oodal theeraamal Enadhu kadalil meen illai Karunai paarvai nee paarthaai Karaiyil kooda meen thollai
Male: Muga thiraiyai kazhatrikondaai Siragugalai anindhu konden Muga thiraiyai kazhatrikondaai Siragugalai anindhu konden
Male: Alaiyaadiya alaiyaadiya karaiyil Vizhaiyaadiya vizhaiyaadiya paravai Madiyerudhu madiyerudhu margaliyae
Chorus: Ohooo.ohoooo..ooooooohooo Ohooo.ohoooo..ooooooohooo Ohooo.ohoooo..ooooooohooo Ohooo.ohoooo..ooooooohooo
Male: Pennae naan orr vaarthai illai Undhan idhazhil thithikka Ehhh.ehhh.hehhhh.. Kannae naan orr thookkam illai Undhan kannil ottikka Ehhh.ehhh.hehhhh..
Male: Enadhu jeevan therndhaalum Enadhu vaazhvu unnodu Kilaigal veliyil ponaalum Verin vaazhvu mannodu
Male: Neer vizhundhaal man madiyil Naan vizhundhaal un madiyil Neer vizhundhaal man madiyil Naan vizhundhaal un madiyil
Male: Kadaloo kadal idam Maariya pozhudhum Nilamoo nilam Thadumaariya pozhudhum Piriyaadhiru piriyaadhiru punnagaiyae.
Chorus: Ohooo.ohoooo..ooooooohooo Ohooo.ohoooo..ooooooohooo Ohooo.ohoooo..ooooooohooo Ohooo.ohoooo..ooooooohooo
Male: Alaiyae alaiyae Athumeeridum alaiyae Undhan kaadhilae Kaadhal sonnadhu yaar
Male: Pirandhen pirandhen Indru marubadi pirandhen Konja kaalamaai Mannil naan illai
Male: Oru thuliyaanen unnaalae Indru kadal aanen pennaalae En uyir ellaam thaenaaga Oru vaarthai sonnaalae
Chorus: Ohooo.ohoooo..ooooooohooo Ohooo.ohoooo..ooooooohooo Ohooo.ohoooo..ooooooohooo Ohooo.ohoooo..ooooooohooo
pularaadha
cuckoo cuckoo song lyrics dhee
varalakshmi songs lyrics in tamil
karaoke with lyrics in tamil
cuckoo cuckoo tamil lyrics
kutty pattas full movie tamil
bhaja govindam lyrics in tamil
google google panni parthen song lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
tamil christmas songs lyrics
bujji song tamil
tamil love song lyrics
asuran song lyrics in tamil
aagasam song soorarai pottru download
usure soorarai pottru lyrics
karaoke songs with lyrics in tamil
maara theme lyrics in tamil
vennilavai poovai vaipene song lyrics
tamil female karaoke songs with lyrics
tamil karaoke for female singers