Yeno Penne Song Lyrics

Ispade Rajavum Idhaya Raniyum cover
Movie: Ispade Rajavum Idhaya Raniyum (2019)
Music: Sam C.S
Lyricists: Sam C.S
Singers: Sathyaprakash and Swagatha S. Krishnan

Added Date: Feb 11, 2022

பெண்: காணா போகுறேன் வீணா ஆகுறேன் ஏனோ மாறுறேன்
குழு: உன்னால உன்னால

பெண்: சதா ஏங்குறேன் உன்ன பாக்கவே உயிர் போகுறேன்
குழு: உன்னால உன்னால

ஆண்: ஏனோ பெண்ணே சுக்கு நூறாக்கி போனாய் ஏனோ..ஏனோ.. ஏனோ

ஆண்: காயம் தந்து என்ன நீ கொன்னுபுட்ட ஏனோ..ஏனோ.. ஏனோ

பெண்: வா.. உடன் வாழ்கையை பருகிட யார் இனி வாழ்வதை தடுத்திட

பெண்: காலமே தீரும் முன் கரம் கொடு காதலை மீறவே வரம் கொடு வா

ஆண்: மாயதே உன் மேல வச்ச ஆச காலம் பூரா ஓயாதே என் காதல் உன்னை தீண்டும் சத்தம் சத்தம்

ஆண்: மாளாதே நம் காதல் கதைகள் உலகம் தீரும் மட்டும் தீராதே தீரா.ஆதே..

குழு: இஷ்க் ஜகன் ஹை தரத் வஹன் ஹை...ஹே இஷ்க் ஜகன் ஹை தரத் வஹன் ஹை..ஹை

பெண்: யார் இனி பூமியில் உன்னை நகலாகிட வேற் ஏதும் தோனல வா உயிர் சேர்ந்திட

பெண்: நான் இனி வாழ்வதும் ஒன் உயிர் கூட்டுல காலமும் தீருதே வா எனில் பூட்டிட

ஆண்: சிறு நொடிகூட என்ன விட்டு நீங்காதடி நீ வெலகி போனா எம்மனசு தாங்காதடி உன்னை விட இங்க வேறெதுவும் வேணாமடி இனி நாள் தோறும் நீ வேணும் என்கூடடி

ஆண்: காயம் தந்து என்ன நீ கொன்னுபுட்ட ஏனோ..ஏனோ.. ஏனோ ஏனோ..ஏனோ..

குழு: இஷ்க் ஜகன் ஹை தரத் வஹன் ஹை...ஹே இஷ்க் ஜகன் ஹை தரத் வஹன் ஹை...ஹை இஷ்க் ஜகன் ஹை தரத் வஹன் ஹை...ஹே இஷ்க் ஜகன் ஹை தரத் வஹன் ஹை...ஹை

Female: Kaana poguren Veenaa aaguren Yeno maaruren
Chorus: Unnaala unnaala

Female: Sadha yenguren Unna paakavae Uyir poguren
Chorus: Unnaala unnaala

Male: Yeno pennae Sukku nooraaki ponaai Yeno.. yeno. yeno

Male: Kaayam thandhu Enna nee konnuputta Yeno.. yeno.. yeno

Female: Vaa.. Udan vaazhkaiyai parugida Yaar. Ini vaazhavadhai thaduthida

Female: Kaalamae theerum mun Karam kodu Kaadhalai meeravae Varam kodu vaa

Male: Maayadhae Un mela vacha aasa kaalam poora Ooyaadhae En kaadhal unnai theendum Satham satham

Male: Maazhadhae Nam kaadhal kadhaigal Ulagam theerum mattum Theeradhae Theera.aadhae...

Female: Kaana poguren Veenaa aaguren Yeno maaruren
Chorus: Unnaala unnaala

Female: Sadha yenguren Unna paakavae Uyir poguren
Chorus: Unnaala unnaala

Chorus: Ishq jahan hai Dardh wahan hai.hey Ishq jahan hai Dardh wahan hai

Female: Yaar ini Boomiyil unai nagalaakida Ver edhum thonala Vaa uyir serndhida

Female: Naan ini vaazhvathum On uyir kootula Kaalamum theerudhae Vaa enil pootida

Male: Siru nodi kooda Enna vittu neengaadhadi Nee velagiponaa Emmanasu thangaadhadi Unnai vida inga Verethuvum venamadi Ini naal dhoorum Nee venum enkoodadi

Female: Kaana poguren Veenaa aaguren Yeno maaruren
Chorus: Unnaala unnaala

Female: Sadha yenguren Unna paakavae Uyir poguren
Chorus: Unnaala unnaala

Male: Yeno pennae Sukku nooraaki ponaai Yeno.. yeno. yeno

Male: Kaayam thandhu Enna nee konnuputta Yeno.. yeno.. yeno. Yeno.yeno

Chorus: Ishq jahan hai Dardh wahan hai.hey Ishq jahan hai Dardh wahan hai Ishq jahan hai Dardh wahan hai..hey Ishq jahan hai Dardh wahan hai

Other Songs From Ispade Rajavum Idhaya Raniyum (2019)

Similiar Songs

Agulu Bagulu Song Lyrics
Movie: 100
Lyricist: Logan
Music Director: Sam C.S
Nanba Song Lyrics
Movie: 100
Lyricist: Sam C.S
Music Director: Sam C.S
Ye Di Raasathi Song Lyrics
Movie: 100
Lyricist: Kavita Thomas
Music Director: Sam C.S
Aangu Vaangu Song Lyrics
Movie: Adanga Maru
Lyricist: Logan
Music Director: Sam C. S
Most Searched Keywords
  • sarpatta movie song lyrics in tamil

  • cuckoo cuckoo dhee song lyrics

  • song lyrics in tamil with images

  • kadhal sadugudu song lyrics

  • tamil devotional songs karaoke with lyrics

  • porale ponnuthayi karaoke

  • new tamil karaoke songs with lyrics

  • tamil karaoke for female singers

  • naan unarvodu

  • uyirae uyirae song lyrics

  • ovvoru pookalume karaoke download

  • putham pudhu kaalai lyrics in tamil

  • master vijay ringtone lyrics

  • sarpatta parambarai songs lyrics

  • tamil christian songs lyrics free download

  • mahishasura mardini lyrics in tamil

  • tamil karaoke download

  • tamil old songs lyrics in english

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • master vaathi coming lyrics