Added Date: Feb 11, 2022
பெண்: என் செல்லகுட்டி பட்டுகுட்டி என்ன சொல்லடா உன் பாசத்துக்கு ஈடு இணை ஏதும் இல்லடா

பெண்: பூமி போல என்ன எண்ணி சுத்திவரும் சந்திரனே நூறு ஜென்மம் உன்கூடவே வாழவேணும் மன்னவனே என் மனதில் வந்தவனே என் உயிராய் ஆனவனே

பெண்: ஆ..நேத்துவரை நெஞ்சுக்குள்ள யாரும் இல்லையே இனி உன்னைவிட நான் வணங்க சாமி இல்லையே நேத்துவரை நெஞ்சுக்குள்ள யாரும் இல்லையே இனி உன்னைவிட நான் வணங்க சாமி இல்லையே
பெண்: உறங்கிடும் வரையில் விழிகளில் இருப்பாய் இமைகளை தாண்டி இதயத்தில் கலப்பாய் உனக்கென நானும் எனக்கென நீயும் ஒன்றாக வாழ்வேமே நான் நூறாண்டு காலம்

ஆண்: ...........
பெண்: ஓ வானம் தூறல் போடும் குளிர் மழை காலம் உந்தன் கைகள்தான் எனக்கு குடையாகும் ஓ வானம் தூறல் போடும் குளிர் மழை காலம் உந்தன் கைகள்தான் எனக்கு குடையாகும்
ஆண்: இனி உந்தன் அருகில் நிழலென இருப்பேன் உன் விரல் பிடித்து துணையென வருவேன் உனக்கென தானே உயிரையும் சுமப்பேன் மூச்சாய் உன் பேச்சாய் இனி என்றும் நீயடா

பெண்: ம்ம்ம்..ம்ம் ம்ம்ம்..ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்

Female: En chellakutti pattukutti Enna sollada Un paasathukku eedu inai Yethum illada

Female: Bhoomi pola enna enni Suthivarum chandhirane Nooru jenmam unkoodavae Vaazhavenum mannavanae En manathil vandhavanae En uyiraai aanavanae

Female: Nethuvara nenjukkulla yaarum illayae Ini unnavida naa vananga saami illayae Nethuvara nenjukkulla yaarum illayae Ini unnavida naa vananga saami illayae
Female: Urangidum varayil vizhigalil iruppai Imaigalai thaandi ithayathil kalappai Unakkena naanum enakkena neeyum Ondraaga vaazhvoame naam oraandu kaalam
Female: En chellakutti pattukutti Enna sollada Un paasathukku eedu inai Yethum illada
Male: ...........
Female: Vaanam thooral podum Kulir mazhai kaalam Undhan kaigalthaan enakku kudaiyaagum Ohh vaanam thooral podum Kulir mazhai kaalam Undhan kaigalthaan enakku kudaiyaagum
Male: Ini undhan arugil nizhalena iruppen Un viral pidithu thunaiyena varuven Unakena thaane uyiraiyum sumappen Moochaai en pechaai ini endrum neeyada
Female: En chellakutti pattukutti Enna sollada Un paasathukku eedu inai Yethum illada
Female: Bhoomi pola enna enni Suthivarum chandhirane Nooru jenmam unkoodavae Vaazhavenum mannavanae En manathil vandhavanae En uyiraai aanavanae
Female: Mmm..mm.mmm..mmm. Hmm mm mmm hmm mm mm mm mm hmm mm mm
you are my darling tamil song
uyire uyire song lyrics
tamil song lyrics download
bujjisong lyrics
chellamma chellamma movie
rummy koodamela koodavechi lyrics
alagiya sirukki movie
maara tamil lyrics
old tamil songs lyrics
asuran song lyrics in tamil download
asku maaro lyrics
aagasatha
spb songs karaoke with lyrics
thalapathi song in tamil
best lyrics in tamil
master the blaster lyrics in tamil
yaar alaipathu lyrics
aagasam song soorarai pottru mp3 download
jayam movie songs lyrics in tamil
isaivarigal movie download