Idhaya Veenai Thoongum Podhu Song Lyrics

Iruvar Ullam cover
Movie: Iruvar Ullam (1963)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா

பெண்: இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா..ஆஆ...

பெண்: {உதடு சிரிக்கும் நேரம் உள்ளம் சிரிக்குமா உருவம் போடும் வேஷம் உண்மை ஆகுமா} (2)

பெண்: விளக்கை குடத்தில் வைத்தால் வெளிச்சம் தோன்றுமா விளக்கை குடத்தில் வைத்தால் வெளிச்சம் தோன்றுமா வீட்டு குயிலை கூட்டில் வைத்தால் பாட்டு பாடுமா. பாட்டு பாடுமா.ஆஆ..

பெண்: {மனதை வைத்த இறைவன் அதில் நினைவை வைத்தானே சில மனிதர்களை அறிந்து கொள்ளும் அறிவை வைத்தானே} (2)

பெண்: அறிவை வைத்த இறைவன் மேனி அழகை வைத்தானே அறிவை வைத்த இறைவன் மேனி அழகை வைத்தானே அழகு கண்ட மனிதன் பெண்ணை அடிமை செய்தானே அடிமை செய்தானே

பெண்: உருகிவிட்ட மெழுகினிலே ஒளி ஏது உடைந்து விட்ட சிலையினிலே அழகேது பழுது பட்ட கோவிலிலே தெய்வம் ஏது பனி படர்ந்த பாதையிலே பயணம் ஏது

பெண்: இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா

Female: Idhaya veenai thoongum pothu Paada mudiyuma Idhaya veenai thoongum pothu Paada mudiyuma Irandu kangal irandu kaatchi Kaana mudiyuma

Female: Idhaya veenai thoongum pothu Paada mudiyuma Irandu kangal irandu kaatchi Kaana mudiyuma Idhaya veenai thoongum pothu Paada mudiyuma..aaa..

Female: {Udhadu sirikum neram Ullam sirikkuma Uruvam podum vesham Unmai aaguma} (2)

Female: Vilakai kudathil vaithaal Velicham thondruma Vilakai kudathil vaithaal Velicham thondruma Veetu kuyilai kootil vaithaal Paatu paaduma..paa..tu paaduma..aaa..

Female: Idhaya veenai thoongum pothu Paada mudiyuma Irandu kangal irandu kaatchi Kaana mudiyuma Idhaya veenai thoongum pothu Paada mudiyuma..aaa..

Female: {Manathai vaitha iraivan Athil ninaivai vaithaanae Sila manithargalai arinthu kollum Arivai vaithaanae} (2)

Female: Arivai vaitha iraivan Meni azhagai vaithaanae Arivai vaitha iraivan Meni azhagai vaithaanae Azhagai kanda manithan pennai Adimai seithaanae.. adimai seithaanae..

Female: Idhaya veenai thoongum pothu Paada mudiyuma Irandu kangal irandu kaatchi Kaana mudiyuma Idhaya veenai thoongum pothu Paada mudiyuma..aaa..

Female: Urugi vitta mezhuginilae Oli yethu Udainthu vitta silaiyinilae azhagethu Pazhuthupatta kovililae dheivamethu. Pani padarntha paadhaiyilae payanamyethu

Female: Idhaya veenai thoongum pothu Paada mudiyuma

Most Searched Keywords
  • arariro song lyrics in tamil

  • tamil karaoke download mp3

  • tamil songs lyrics pdf file download

  • youtube tamil karaoke songs with lyrics

  • tamil poem lyrics

  • mudhalvan songs lyrics

  • kinemaster lyrics download tamil

  • asuran song lyrics in tamil download

  • yaar azhaippadhu song download masstamilan

  • tamil worship songs lyrics in english

  • love lyrics tamil

  • kannalaga song lyrics in tamil

  • google google tamil song lyrics in english

  • thalapathi song in tamil

  • share chat lyrics video tamil

  • saivam azhagu karaoke with lyrics

  • mahabharatham lyrics in tamil

  • sarpatta parambarai lyrics

  • alagiya sirukki tamil full movie

  • lyrics song download tamil