Added Date: Feb 11, 2022
ஆண்: ஓஹோ.ஓஓ... முதல் முறை மழை பார்க்கும் பிள்ளையை போல் நானே விழி விரிந்திட பார்த்தேனே அவள் உலகத்தில் வீழ்ந்தேனே
ஆண்: இது வரை சுவை தீட்டும் நொடிகளை தோற்றேனே அவள் திருடிட பூத்தேனே புது புலன்களை சேர்த்தேனே
ஆண்: கரை பட்ட ஓட்டை தொட்டி தினம் பார்த்து தாண்டி சென்றேன் அது வாசல் பூவை ஏந்தி உயிர் தாங்க இன்றே கண்டேன்
ஆண்: மனதோடு நேசம் பேசும் கண்கள் நமக்கென்றே நிற்கும் கால்கள் நம் தோளை தட்டும் கைகள்
ஆண்: சின்ன சின்ன அர்த்தம் உண்டாக்கினாள் இனி சுகம் மட்டும் என்றாக்கினாள் நிழலுக்குள் சிற்பம் உண்டாக்கினாள் நிஜம் இந்த கண்ணீர் என்றாக்கினாள்
ஆண்: ஏன் தோன்றினேன் வாழ்கிறேன் உணர்ந்து கொள்ள நேரம் இன்றி ஓடினேன் ஓடோடினேன் ஏன் என்னைமாற்றினாள்
ஆண்: என் கோபமும் காயமும் தூர வீசி காயும் நெஞ்சில் ஈரம் பூசி தூசி நீக்கி தூய்மை ஆக்கினாள்
ஆண்: ஏன் வாழ்வில் ஓரமாய் ஓயாத பேரலை அணையாத காற்றிலே அன்பின்று நேரலை

ஆண்: முதல் முறை மழை பார்க்கும் பிள்ளையை போல் நானே விழி விரிந்திட பார்த்தேனே அவள் உலகத்தில் வீழ்ந்தேனே
ஆண்: இது வரை சுவை தீட்டும் நொடிகளை தோற்றேனே அவள் திருடிட பூத்தேனே புது புலன்களை சேர்த்தேனே ஹே ஹே ஹே....

Male: Ohhhoooo. Mudhal murai mazhai paarkum Pillaiyai pol naanae Vizhi virinthida paarthenae Aval ulagathil veezhnthenae
Male: Idhu varai suvai theetum Nodigalai thotrenae Aval thiruthida poothenae Pudhu pulangalai serthenae
Male: Karai patta ottai thotti Thinam paarthu thaandi sendren Adhu vaasal poovai yendhi Uyir thaanga indrae kanden
Male: Manathodu nesam pesum kangal Namakkendrae nirkum kaalgal Naam thozhlai thattum kaigal
Male: Chinna chinna artham undaakinaal Ini sugam mattum endraakinaal Nizhalukkul sirpam undaakinaal Nijam indha kanneer endraakinaal
Male: Yen thondrinen Vaazhgiren Unarnthu kolla neram indri Odinen odu odinen Yen ennai maatrinaal
Male: En kobamum Kaayamum Thoora veesi kaayum nenjil Eeram poosi thoosi neeki Thooimai aakinaal
Male: Yen vaazhvil oramai Oyaatha peralai Anaiyaatha kaatrilae Anbindru neralai
Male: Chinna chinna artham undaakinaal Ini sugam mattum endraakinaal Nizhalukkul sirpam undaakinaal Nijam indha kanneer endraakinaal
Male: Mudhal murai mazhai paarkum Pillaiyai pol naanae Vizhi virinthida paarthenae Aval ulagathil veezhnthenae
Male: Idhu varai suvai theetum Nodigalai thotrenae Aval thiruthida poothenae Pudhu pulangalai serthenae.. Hey hey heeyyyy.
ithuvum kadanthu pogum song lyrics in tamil
aasirvathiyum karthare song lyrics
mudhalvane song lyrics
enjoy enjoy song lyrics in tamil
nattupura padalgal lyrics in tamil
tamil poem lyrics
tamil song lyrics download
rasathi unna song lyrics
google google tamil song lyrics in english
jimikki kammal lyrics tamil
hare rama hare krishna lyrics in tamil
ganpati bappa morya lyrics in tamil
find tamil song by partial lyrics
tamil song lyrics in tamil
lyrics song download tamil
google google song lyrics tamil
kadhalar dhinam songs lyrics
vijay sethupathi song lyrics
maruvarthai pesathe song lyrics
thullatha manamum thullum vijay padal