ஆண்: கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா உன் கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா
குழு: ............
ஆண்: கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா உன் கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா உன் கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா
ஆண்: வறுமை கொடுமையை மூலையிலே ஒட்டி வை கொஞ்சம் நஞ்சம் பயமிருந்தால் ஓடையிலே கொட்டி வை நெடுங்கவலை தீர்ந்தது என்று நெஞ்சில் எழுதி ஒட்டி வை

ஆண்: பள்ளி பருவத்துல கல்லூரி காலத்துல காதல் வரும் கடந்து வா நண்பா பொல்லாத எண்ணத்திலே பெண்மீது மோகத்திலே போதை வரும் தெளிந்து வா என் நண்பா
ஆண்: இலட்சியங்கள் தோளோடு வெற்றி வர போராடு நாளைய வரலாறு வாழும் உன் பேரோடு
குழு: பொன்னான எதிர்காலம் அது தன்னாலே உருவாகும்
ஆண்: உன் கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா
குழு: ............
ஆண்: ஏமாற்றம் காணயிலே ஊர் தூற்றி பேசையிலே கோவம் வரும் மறந்து வா நண்பா முன்னேறும் வேகத்திலே உன்கூட நேரத்திலே பாதை தரும் நடந்து வா என் நண்பா
ஆண்: ஜாதி மதம் பார்க்காதே ஜாதகத்தை தூக்காதே உள்ளங்கை ரேகையிலே எதிர்காலம் தேடாதே சொன்னாரே நம்ம ஐயா அதை எண்ணாதே நீயும் பொய்யா

ஆண்: கண்ணீருக்கு காசு இல்லேடா நண்பா உன் கவலைக்கிங்கே பட்டம் இல்லேடா நண்பா உயிர் நண்பா...

Male: Kanneerukku kaasu illaedaa nanbaa Un kavalaikkingae pattam illaedaa nanbaa
Chorus: ........
Male: Kanneerukku kaasu illaedaa nanbaa Un kavalaikkingae pattam illaedaa nanbaa Kanneerukku kaasu illaedaa nanbaa Un kavalaikkingae pattam illaedaa nanbaa
Male: Varumai kodumaiyai Moolaiyilae otti vai Konjam nanjam bayamirunthaal Odaiyilae kotti vai Nedungavalai theernthathu endru Nenjil ezhuthi otti vai
Male: Kanneerukku kaasu illaedaa nanbaa Un kavalaikkingae pattam illaedaa nanbaa
Chorus: ........
Male: Palli paruvaththula kalloori kaalaththula Kadhal varum kadanthu vaa nanbaa Pollaatha ennaththilae penmeedhu mogaththilae Bodhai varum thelinthu vaa nanbaa
Male: Latchiyangal tholodu Vetri vara poraadu Naalaiya varalaaru vaazhum un perodu
Chorus: Ponnaana edhirkaalam Adhu thannaalae uruvaagum
Male: Un kanneerukku kaasu illaedaa nanbaa Kavalaikkingae pattam illaedaa nanbaa
Chorus: ........
Male: Yaemaattram kaanayilae Oor thoottri pesaiyilae Kovam varum maranthu vaa nanbaa Munnaerum vegaththilae Unkooda neraththilae Padhai tharum nadanthu vaa en nanbaa
Male: Jaadhi madham paarkkaathae Jadhagaththai thookkaathae Ullangai regaiyilae edhirkaalam thaedaathae Sonnaarae namma aiyyaa Adhai ennaathae neeyum poiyaa
Male: Un kanneerukku kaasu illaedaa nanbaa Kavalaikkingae pattam illaedaa nanbaa
Male: Varumai kodumaiyai Moolaiyilae otti vai Konjam nanjam bayamirunthaal Odaiyilae kotti vai Nedungavalai theernthathu endru Nenjil ezhuthi otti vai
Male: Kanneerukku kaasu illaedaa nanbaa Un kavalaikkingae pattam illaedaa nanbaa Uyir nanbaa...
Chorus: ........
master songs tamil lyrics
eeswaran song
lyrics songs tamil download
tamil tamil song lyrics
dosai amma dosai lyrics
azhage azhage saivam karaoke
nenjodu kalanthidu song lyrics
sarpatta parambarai lyrics
amma song tamil lyrics
enge enathu kavithai karaoke with lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
uyire uyire song lyrics
ilaya nila karaoke download
new songs tamil lyrics
3 movie tamil songs lyrics
devathayai kanden song lyrics
neeye oli lyrics sarpatta
naan movie songs lyrics in tamil
tamil songs without lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download