Joy Enjoy Song Lyrics

Iniyavale Vaa cover
Movie: Iniyavale Vaa (1982)
Music: Shyam
Lyricists: Vaali
Singers: S. P. Balasubramaniam

Added Date: Feb 11, 2022

ஆண்: ............

ஆண்: ஜாய் என்ஜாய் என் கவிதைகளை ஜாய் என்ஜாய் என் கவிதைகளை நல்ல நல்ல தத்துவங்களை கண்ணில் புகுந்து நெஞ்சில் நிறைந்து தன்னை மறக்க உன்னை அழைக்கும் வா..

ஆண்: வாலிபத்தில்தான் இன்ப வெள்ளம் நீ நீ நீந்தலாம்... வாலிபத்தில்தான் இன்ப வெள்ளம் நீ நீ நீந்தலாம்

ஆண்: பருகிட பருகிட பழரசம் பெருகிடும் பெருகிடும் நவரசம் பருகிட பருகிட பழரசம் பெருகிடும் பெருகிடும் நவரசம் ஆவல் மீறலாம் நாம் காவல் மீறலாம்

ஆண்: ஜாய் என்ஜாய் என் கவிதைகளை ஜாய் என்ஜாய் என் கவிதைகளை நல்ல நல்ல தத்துவங்களை ரபாபரபபா கண்ணில் புகுந்து நெஞ்சில் நிறைந்து தன்னை மறக்க உன்னை அழைக்கும் வா..

ஆண்: .............

ஆண்: வாழ்ந்திருக்கத்தான் மண்ணில் வந்தோம் வா வா வாழலாம் ஆ..ஆஆ. வாழ்ந்திருக்கத்தான் மண்ணில் வந்தோம் வா வா வாழலாம்

ஆண்: தினமொரு கவலையில் மிதப்பவன் பிறவியின் பயன்களை மறப்பவன் தினமொரு கவலையில் மிதப்பவன் பிறவியின் பயன்களை மறப்பவன் நாளும் பாடலாம் நாம் நாளும் பாடலாம்

ஆண்: ஜாய் என்ஜாய் என் கவிதைகளை ஜாய் என்ஜாய் என் கவிதைகளை நல்ல நல்ல தத்துவங்களை அஹா ஹ அஹா கண்ணில் புகுந்து நெஞ்சில் நிறைந்து தன்னை மறக்க உன்னை அழைக்கும் வா..

Male: ........

Male: Joy enjoy en kavithaikalai Joy enjoy en kavithaikalai Nalla nalla thaththuvangalai Kannil pugunthu nenjil nirainthu Thannai marakka unnai azhaikkum vaa..

Male: Vaazhipaththilthaan inba vellam Nee nee neenthalam Vaazhipaththilthaan inba vellam Nee nee neenthalam

Male: Parugida parugida pazharasam Perugidum perugidum navarasam Parugida parugida pazharasam Perugidum perugidum navarasam Aaval meeralaam naam kaaval meeralaam

Male: Joy enjoy en kavithaikalai Joy enjoy en kavithaikalai Nalla nalla thaththuvangalai Kannil pugunthu nenjil nirainthu Thannai marakka unnai azhaikkum vaa..

Male: ......

Male: Vaazhnthirukkaththaan mannil vanthom Vaa vaa vaazhalaam aa..aaa... Vaazhnthirukkaththaan mannil vanthom Vaa vaa vaazhalaam

Male: Dhinamoru kavalaiyil mithappavan Piraviyin payangalai marappavan Dhinamoru kavalaiyil mithappavan Piraviyin payangalai marappavan Naalum paadalam naam naalum paadalaam

Male: Joy enjoy en kavithaikalai Joy enjoy en kavithaikalai Nalla nalla thaththuvangalai Kannil pugunthu nenjil nirainthu Thannai marakka unnai azhaikkum vaa..

Other Songs From Iniyavale Vaa (1982)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • gaana song lyrics in tamil

  • jayam movie songs lyrics in tamil

  • yellow vaya pookalaye

  • tamil song lyrics in english free download

  • tamil songs without lyrics

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • thangachi song lyrics

  • kutty pattas tamil movie download

  • kannalane song lyrics in tamil

  • old tamil karaoke songs with lyrics

  • vennilave vennilave song lyrics

  • jesus song tamil lyrics

  • christian padal padal

  • sarpatta parambarai song lyrics tamil

  • asuran song lyrics in tamil download mp3

  • yaanji song lyrics

  • sri guru paduka stotram lyrics in tamil

  • cuckoo enjoy enjaami

  • thalattuthe vaanam lyrics

  • bhagyada lakshmi baramma tamil