Added Date: Feb 11, 2022
குழு: ஹோ ஓஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓஓ ஹோ ஹோ ஹோ ஹோ
ஆண்: வாழ்க்கை ஒரு வானம் போல உறவு அதில் மேகம் போல நட்பு மட்டும் சூரியன் போல நண்பன் வாழ்க
ஆண்: பெற்றவர்கள் அறிந்ததை விடவும் மற்றவர்கள் தெரிந்ததை விடவும் முற்றும் என்னை புரிந்தது நட்பு நட்பு வாழ்க
ஆண்: ஆணும் பெண்ணும் பெண்ணும் ஆணும் காக்கும் கற்பு நல்ல நட்பு
ஆண்: வா தோழா ஓ மை பிரண்ட் என்னை மனுஷி என்ற முதல் மனிதன் நீ
ஆண்: வா தோழி ஓ மை பிரண்ட் என்னை மனிதன் என்ற முதல் மனுஷி நீ

ஆண்: மேக கூட்டில் துளிகள் ஆனோம் இங்கு வந்து நதிகள் ஆனோம்
ஆண்: ஒருமை இங்கே பன்மை ஆனோம் பன்மை கூடி ஒருமை ஆனோம்
ஆண்: மினெரல் வந்தால் மேகம் குடகிழிந்து பாகம் வானம் என்றும் கிழித்தல் இல்லையே
ஆண்: வானம் போலே எங்கள் நட்பும் வாழ்த்திருக்குமே மாலை நிழல் போல் வளரும் பந்தம் மயங்கி மயங்கி மகிழும் நெஞ்சம்

ஆண்: .........
ஆண்: கொண்ட அச்சம் கூச்சம் வாட் யூ கால் மீ இது அன்பின் அன்பை தந்ததே
ஆண்: நெஞ்சில் வஞ்சம் வன்மம் எல்லாம் மாறிவிட்டதே பாறை மனசு பழுத்து விட்டதே பந்த பாசம் புரிந்து விட்டதே

Chorus: Hooo..ooo..hooo..hooo..hoohooo.. Hooo..ooo..hooo..hooo..hoohooo..
Male: Vazhkai oru vaanam pola Uravu athil megam pola Natpu matum suriyan pola Nanban vaazhga
Male: Petravargal arinthathai vidavum Matravargal therinthathai vidavum Mutrum enai purinthathu natpu Natpu vaazhga
Male: Aanum pennum.pennum aanum Kaakum karpu nalla natpu
Male: Vaa thozha..oh my friend Ennai manushi endra Muthal manithan nee
Male: Vaa thozhi..oh my friend Ennai manithan endra Muthal manushi nee..
Chorus: Hooo..ooo..hooo..hooo..hoohooo.. Hooo..ooo..hooo..hooo..hoohooo..
Male: Mega kootil Thuligal aanom Inghu vandhu Nadhigal aanom
Male: Orumai ingae Panmai aanom Panmai koodi Orumai aanom
Male: Minnal vanthal Megam kudakizhinthu pogum Vaanam endrum Kizhithal ilaiyae
Male: Vaanam polae Engal natpum Vaazhthirukumae Maalai nizhal pol Valarum bantham Mayangi mayangi Magilum nenjam
Male: Vaa thozha..oh my friend Ennai manushi endra Muthal manithan nee
Male: Vaa thozhi..oh my friend Ennai manithan endra Muthal manushi nee..
Male: Kallai pola arpam aanen Natpinalae sirpam aanen Netruvaraiyil pulliyanen Ungalalae vaarthaiyanen
Male: Konda acham koocham Vitu odivitathae Ithu anbin anmai thanthathae
Male: Nenjil vanjam vanmam Elam maarivitathae Paarai manasu pazhuthu vitathae Pantha paasam purinthu vitathae
Male: Vaa thozha..oh my friend Ennai manushi endra Muthal manithan nee
Male: Vaa thozhi..oh my friend Ennai manithan endra Muthal manushi nee..
Chorus: Hooo..ooo..hooo..hooo..hoohooo.. Hooo..ooo..hooo..hooo..hoohooo..
en kadhale en kadhale karaoke
idhuvum kadandhu pogum song lyrics
amman songs lyrics in tamil
christian padal padal
kutty pattas movie
aasai nooru vagai karaoke with lyrics
tamil songs lyrics pdf file download
mayya mayya tamil karaoke mp3 download
master song lyrics in tamil free download
thoorigai song lyrics
tamil song in lyrics
new movie songs lyrics in tamil
jayam movie songs lyrics in tamil
yaar azhaippadhu song download
na muthukumar lyrics
cuckoo cuckoo song lyrics dhee
tamil christian songs lyrics free download
ithuvum kadanthu pogum song download
enjoy enjami song lyrics
a to z tamil songs lyrics