Added Date: Feb 11, 2022
ஆண்: கல்லூரி தாயே கல்லூரி தாயே பத்து மாதம் இருந்தோம் பெற்ற தாயின் கர்ப்பத்தில் நான்கு ஆண்டு இருந்தோம் கற்ற தாயின் கர்ப்பத்தில்
ஆண்: களைத்து விடாதே எங்களை களைத்து விடாதே வெள்ளை தாளாய் வந்தோம் வித விதமாய் நீ கிறுக்கினாய் ஓஹோஹோஹோஓஹோ
ஆண்: எழுதிய வாசகம் அறியும் முன்னயே நான் எங்களை கிழிக்கிறாய்

ஆண்: களைத்து விடாதே எங்களை களைத்து விடாதே
ஆண்: இன்றோடு முடிகிறதா புரியவில்லை இனி மீண்டும் காண்போமா விடையுமில்லை காதல் தான் வந்ததுவா தெரியவில்லை கண்ணீரை மூடுகிறோம் முடியவில்லை
ஆண்: கல்லூரி நீங்கும் கடைசி நாளில் கண்ணில் பொங்குது இரு கண்ணீர் வாழ்வு கொடுத்த கல்லூரிக்கு வணக்கம் சொல்லும் ஒரு கண்ணீர் மறந்து செய்த காயங்களுக்கு மன்னிப்பு கேட்கும் ஒரு கண்ணீர்
ஆண்: உலகத்துக்குள் எத்தனை இதயம் என்பதை இங்கே பார்த்தோமே இதயத்துக்கும் எத்தனை உலகம் என்பதை இங்கே பார்த்தோமே உலகம் பெரியதா இதயம் பெரியதா விடை தெரியாமல் விடை பெறுவோமே

குழு: விடை பெறுவோமே விடை பெறுவோமே

Male: Kalloori thaaiyaae Kalloori thaaiyaae Paththu maadham irundhom Petra thaaiyin garbaththil Naangu aandu irundhom Katra thaayin garbaththil
Male: Kalaiththu vidaadhae- engalai Kalaiththu vidaadhae Vellai thaalaai vandhom Vidha vidhamaai nee kirukkinaai Ohohohohho..
Male: Ezhudhiya vaasagam Ariyum munaeyae naan Engalai kizhikkiraai..
Male: Kalloori thaaiyaae Kalloori thaaiyaae Paththu maadham irundhom Petra thaaiyin garbaththil Naangu aandu irundhom Katra thaayin garbaththil
Male: Kalaiththu vidaadhae- engalai Kalaiththu vidaadhae
Male: Indrodu mudigiradhaa Puriyavillai Ini meendum kaanbomaa Vidaiyumillai Kaadhal dhaan vandhudhuvaa. Theriyavillai Kanneerai moodugirom Mudiyavillai
Male: Kalloori neengum kadaisi naalil Kannil pongudhu iru kanneer Vaazhvu koduththa kalloorikku Vanakkam sollum oru kanneer Marandhu seidha kaayangalukku Mannippu ketkum oru kanneer
Male: Ulagaththukkul eththanai idhayam Enbadhai ingae paarththomae Idhayaththukkum eththanai ulagam Enbadhai ingae paarththomae Ulagam periyadhaa idhayam periyadhaa Vidai theiryaamal vidaiperuvomae
Male: Kalloori thaaiyaae Kalloori thaaiyaae Paththu maadham irundhom Petra thaaiyin garbaththil Naangu aandu irundhom Katra thaayin garbaththil
Male: Kalaiththu vidaadhae- engalai Kalaiththu vidaadhae
Chorus: Vidaiperuvomae Vidaiperuvomae...
chellamma song lyrics
kuruthi aattam song lyrics
cuckoo enjoy enjaami
mgr karaoke songs with lyrics
asuran song lyrics download
3 movie tamil songs lyrics
kai veesum
butta bomma song in tamil lyrics download mp3
geetha govindam tamil songs mp3 download lyrics
hanuman chalisa in tamil lyrics in english
vathikuchi pathikadhuda
best lyrics in tamil
kadhal valarthen karaoke
tamil christmas songs lyrics
romantic love song lyrics in tamil
new songs tamil lyrics
putham pudhu kaalai gv prakash lyrics
tamil karaoke songs with lyrics for male singers
lyrics of google google song from thuppakki
padayappa tamil padal