Added Date: Feb 11, 2022
குழு: ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஆண்: இனிது இனிது இளமை இனிது இளமை வயதில் இதயம் இனிது
ஆண்: உள்ளத்தின் வயது எதுவோ உலகத்தின் வயதும் அதுவே எண்ணத்தின் உயரம் எதுவோ இதயத்தின் உயரம் அதுவே
ஆண்: இனிது இனிது இந்த கல்லூரியின் வாசம் இனிது இனிது இங்கு கற்று தரும் காற்று இனிது இனிது இந்த பச்சை பசும் தோட்டம் இனிது இனிது கண்ணில் பட்டு செல்லும் பார்வை இனிது இனிது
ஆண்: இனிது இனிது இனிது இனிது இனிது இனிது
ஆண்: வீட்டு வாழ்க்கை கூட்டுக்குள் புழுவை போல் இந்த வாழ்க்கை காட்டுக்குள் மயிலை போல்
ஆண்: சுற்றி சுற்றி அறிமுகங்கள் சுட சுட அனுபவங்கள் தினமும் செல் போன் கண் கலங்குதிங்கே அட டா சிம் கார்டு ஏன் உடையுதிங்கே கனவோ மெய்யோ கண் மயங்குதிங்கே கலந்தோம் நாம் இங்கே
ஆண்: இனிது இனிது அட எஸ்எம்எஸ்சின் சிணுங்கல் இனிது இனிது புது இன்டர்நெட் உலகம் இனிது இனிது அட தூங்க சொல்லும் சண்டே இனிது இனிது என்னை துடிக்க வைக்கும் மண்டை இனிது இனிது
ஆண்: { இனிது இனிது இனிது இனிது இனிது இனிது } (2)
ஆண்: சாலை எங்கும் மலர்களின் மாநாடு பெண்கள் தானே கண்களின் சாப்பாடு மனதுக்குள் புதிய தொல்லை அதன் பேர் சொல்ல தெரியவில்லை
ஆண்: நதிமேல் செல்லும் பொன் இறகினை போல நகர்ந்தே செல்லும் நம் வாழ்க்கை இங்கே கனவோ இங்கே நம் கரையும் எங்கே தேடல் வாழ்விங்கே

ஆண்: { இனிது இனிது இனிது இனிது இனிது இனிது } (2) ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

Chorus: Ho..ho.hooo..hoo Ho..ho
Male: Inidhu inidhu ilamai indhu Ilamai vayathil idhayam inidhu
Male: Ullathin vayathu.edhuvoo Ulagathin vayathum athuvae Ennathin uyaram edhuvoo Idhayathin uyaram athuuvae
Male: Inidhu inidhu Indha kallooriyin vaasam Inidhu inidhu Inghu katru tharum kaatru Inidhu inidhu Indha pachai pasum thootam Inidhu inidhu Kannil pattu sellum paarvai Inidhu inidhu
Male: Inidhu inidhu Inidhu inidhu Inidhu inidhu
Male: Veetu vaazhkai Kootukul puzhuvai pol Indha vaazhkai Kaatukul mayilai pol
Male: Sutri sutri arimugangal Chuda chuda anubavangal Dhinamum cellphone Kan kalanguthingae. Adada simcard Yen udayuthingae. Kanavo meiyo Kan mayanguthingae.. Kalanthom naamingae.
Male: Inidhu indhu Ada sms in sinugal Inidhu inidhu Pudhu internet ulagam Inidhu inidhu Ada thoonga solum sunday Inidhu inidhu Ennai thudika vaikum monday Inidhu inidhu
Male: {Inidhu inidhu Inidhu inidhu Inidhu inidhu} (2)
Male: Saalai engum Malargalin maanadu Pengal thaanae Kangalin saapadu Manathukul puthiya tholai Athan per solla theriyavillai
Male: Nathimel sellum Pon iraginai pola Nagarnthae sellum Nam vazhkai ingae Kanavo ingae Nam karaiyum engae Thedal vazhvingae.
Male: Inidhu inidhu ilamai indhu Ilamai vayathil idhayam inidhu
Male: Ullathin vayathu.edhuvoo Ulagathin vayathum athuvae Ennathin uyaram edhuvoo Idhayathin uyaram athuuvae
Male: {Inidhu inidhu Inidhu inidhu Inidhu inidhu} (2)oooo.oooooo..oooo
sivapuranam lyrics
poove sempoove karaoke
tamilpaa gana song
maara movie song lyrics
soorarai pottru lyrics in tamil
tamil duet karaoke songs with lyrics
nanbiye nanbiye song
mangalyam song lyrics
tamil karaoke songs with lyrics for female singers
tamil female karaoke songs with lyrics
raja raja cholan song lyrics tamil
believer lyrics in tamil
mudhalvan songs lyrics
tamil lyrics video song
bujji song tamil
neeye oli lyrics sarpatta
tamil kannadasan padal
tamil worship songs lyrics in english
aathangara orathil
unna nenachu song lyrics