Added Date: Feb 11, 2022
ஆண்: இதயத்தில் இருந்து இதழ்கள் வரை அது ஏதோ ஒரு வகை புதிய கலை
ஆண்: இதயத்தில் இருந்து இதழ்கள் வரை அது ஏதோ ஒரு வகை புதிய கலை மன புயலுக்கு பிறகு அமுத மழை அதில் மலர்போல் வளர்வது என்ன கதை

பெண்: இதயத்தில் இருந்து இதழ்கள் வரை அது ஏதோ ஒரு வகை புதிய கலை மன புயலுக்கு பிறகு அமுத மழை அதில் மலர்போல் வளர்வது காதல் கதை
பெண்: இதயத்தில் இருந்து இதழ்கள் வரை அது ஏதோ ஒரு வகை புதிய கலை
ஆண்: {மார்கழி பூம்பனி குளிர்கள் கொண்டு மாலை சூடியதேன்
பெண்: ஆண்டவன் நீ என வணங்கி நின்றேன் அவள் ஆண்டாள் ஆனதனால்} (2)
ஆண்: காவிரி போல் ஒரு உணர்ச்சி வெள்ளம் உனை கண்டால் பாய்வதென்ன காவிரி போல் ஒரு உணர்ச்சி வெள்ளம் உனை கண்டால் பாய்வதென்ன
பெண்: காலடி ஓசையில் பிறக்கும் இன்பம் கானம் பாடுவதால் காலடி ஓசையில் பிறக்கும் இன்பம் கானம் பாடுவதால்
ஆண்: இதயத்தில் இருந்து இதழ்கள் வரை அது ஏதோ ஒரு வகை புதிய கலை மன புயலுக்கு பிறகு அமுத மழை அதில் மலர்போல் வளர்வது என்ன கதை என்ன கதை
பெண்: அது காதல் கதை
ஆண்: தாமரை கன்னி சூரியன் வந்தால் தமிழ் போல் ஏன் சிரித்தாள்
பெண்: பூங்குல ராணி நீரினில் ஆட மஞ்சள் தூவியதால்
ஆண்: நீ தொடும் வேளையில் கொதிப்பும் என்ன எந்தன் நிழலும் சுடுவதென்ன
பெண்: பெண்மையின் தீபம் கண்களில் ஏந்தி திருநாள் தேடுவதால்

ஆண்: மன புயலுக்கு பிறகு அமுத மழை அதில் மலர்போல் வளர்வது என்ன கதை என்ன கதை
பெண்: அது காதல் கதை
இருவர்: ஆ..ஆஅ..ஆஅ...ஆ...ஆஅ...ஆ...ஆ...ஆஅ...

Male: Idhayathil irundhu Idhazhgal varai Adhu yaedho oru vagai Pudhiya kalai
Male: Idhayathil irundhu Idhazhgal varai Adhu yaedho oru vagai Pudhiya kalai Mana puyalukku piragu Amudha mazhai Adhil malar pol valarvadhu Enna kadhai
Female: Idhayathil irundhu Idhazhgal varai Adhu yaedho oru vagai Pudhiya kalai
Female: Idhayathil irundhu Idhazhgal varai Adhu yaedho oru vagai Pudhiya kalai Mana puyalukku piragu Amudha mazhai Adhil malar pol valarvadhu Kaadhal kadhai
Female: Idhayathil irundhu Idhazhgal varai Adhu yaedho oru vagai Pudhiya kalai
Male: {Maargazhi poompani Kulirgal kondu Maalai soodiyadhaen
Female: Aandavan neeyena Vanangi nindru Aval aandaal aanadhanaal} (2)
Male: Kaaviri pol oru unarchi vellam Unai kandaal paaivadhenna Kaaviri pol oru unarchi vellam Unai kandaal paaivadhenna
Female: Kaaladi osai pirakkum inbam Gaanam paaduvadhaal Kaaladi osai pirakkum inbam Gaanam paaduvadhaal
Male: Idhayathil irundhu
Idhazhgal varai
Adhu yaedho oru vagai
Pudhiya kalai
Mana puyalukku piragu
Amudha mazhai
Adhil malar pol valarvadhu
Enna kadhai
Enna kadhai
Female: Adhu kaadhal kadhai.
Male: Thaamarai kanni sooriyan vandhaal Thamizh pol yaen sirithaal
Female: Poongula raani neerinil aada Manjal thooviyadhaal
Male: Nee thodum vaelaiyil kodhippum enna Endhan nizhalum suduvadhenna
Female: Penmaniyin dheebam kangalil yaendhi Thirunaal thaeduvadhaal
Female: Idhayathil irundhu
Idhazhgal varai
Adhu yaedho oru vagai
Pudhiya kalai
Male: Mana puyalukku piragu
Amudha mazhai
Adhil malar pol valarvadhu
Enna kadhai
Enna kadhai
Female: Adhu kaadhal kadhai.
Both: Aa.aaa..aaa..aaa..aaa..aa.aa.aaa...
bhaja govindam lyrics in tamil
usure soorarai pottru lyrics
google google tamil song lyrics
oh azhage maara song lyrics
master vijay ringtone lyrics
asuran song lyrics in tamil download mp3
mulumathy lyrics
karaoke songs with lyrics in tamil
tamil songs lyrics whatsapp status
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
kadhal mattum purivathillai song lyrics
unnodu valum nodiyil ringtone download
putham pudhu kaalai lyrics in tamil
tamil songs english translation
vaalibangal odum whatsapp status
orasaadha song lyrics
azhagu song lyrics
thoorigai song lyrics
tamil karaoke download
oru porvaikul iru thukkam lyrics