Added Date: Feb 11, 2022
ஆண்: சின்ன பூவே சின்ன பூவே கோபம் கொள்ளாதே கன்னி காதல் பூவே என்னை தள்ளாதே
ஆண்: கண்ணி மனதில் கலக்கம் தெரியும் காலம் கணிந்தால் மயக்கம் தெளியும் போக போக என்னை தெரியும் பொறுமை இருந்தால் உண்மை புரியும்

குழு: ...........
பெண்: போதும் போதும் பொய்யை சொல்லி காதல் கொள்ளாதே பேதை நெஞ்சம் மாறும் என்று காலம் தள்ளாதே
பெண்: போதும் வேஷம் எனக்கு தெரியும் உன்னை ஒரு நாள் உலகம் அறியும் காதல் நெஞ்சு காயம் தெரியும் கள்வன் உனக்கு எப்படி புரியும்

குழு: ..............

Chorus: ........
Male: Chinnappoovae chinnappoovae Kobam kollaadhae Kannipoovae kaadhal poovae Ennai thallaadhae
Male: Kanni manadhil kalakkam theriyum Kaalam kanindhaal mayakkam theliyum Poga poga ennai theriyum Porumai irundhaal unmai puriyum
Male: Chinnappoovae chinnappoovae Kobam kollaadhae Kannipoovae kaadhal poovae Ennai thallaadhae
Chorus: Lallala.lalalla..
Female: Podhum podhum poiyyai solli Kaadhal kollaadhae Paedhai nenjam maarum endru Kaalam thallaadhae
Female: Podum vaesham enakku theriyum Unnai oru naal ulagam ariyum Kaadhal nenju kaayam theriyum Kalvan unakku eppadi puriyum
Female: Podhum podhum poiyyai solli Kaadhal kollaadhae Paedhai nenjam maarum endru Kaalam thallaadhae
Chorus: Lallala.lalalla..
Chorus: .............
enjoy enjami song lyrics
uyirae uyirae song lyrics
sundari kannal karaoke
master tamil lyrics
new movie songs lyrics in tamil
tamil songs lyrics with karaoke
sarpatta parambarai songs list
96 song lyrics in tamil
tamil melody lyrics
easy tamil songs to sing for beginners with lyrics
tamil love feeling songs lyrics for him
tamil music without lyrics
tamil karaoke songs with lyrics
cuckoo cuckoo song lyrics tamil
kanave kanave lyrics
3 movie song lyrics in tamil
tamil song writing
lyrics whatsapp status tamil
naan pogiren mele mele song lyrics
tamil karaoke download