Thandavam Podhumaiye Song Lyrics

Ilangeswaran cover
Movie: Ilangeswaran (1987)
Music: M. S. Vishwanathan
Lyricists: Vaali
Singers: K. J. Yesudas

Added Date: Feb 11, 2022

ஆண்: தாண்டவம் போதுமைய்யே தாண்டவம் போதுமைய்யே கைலை ஆண்டவனே உன்னை வேண்டுவனே திருத்தாண்டவம் போதுமய்யே

ஆண்: வீணையில் சாம வேதம் ஓதிய வேந்தன் அழும்போது வீணையில் சாம வேதம் ஓதிய வேந்தன் அழும்போது

ஆண்: நெற்றி வெந்நீர் அணிந்தவன் கண்ணீர் வடித்தும் வாசல் வரும்போது

ஆண்: தாண்டவம் போதுமைய்யே கைலை ஆண்டவனே உன்னை வேண்டுவனே திருத்தாண்டவம் போதுமய்யே

ஆண்: செஞ்சோற்று கடன் தீர்க்க ஒரு தம்பியும் காள முகில் போல கர்ஜித்த ஒரு பிள்ளையும் செஞ்சோற்று கடன் தீர்க்க ஒரு தம்பியும் காள முகில் போல கர்ஜித்த ஒரு பிள்ளையும்

ஆண்: தெருக்காட்டில் போராடி சாய்ந்ததேன் என்றும் சாயாத குன்றங்கள் நிலை சாய்ந்ததேன் இவை வினை என்பதா இல்லை விதி என்பதா நித்தம் சதிராடும் சிவனே உன் செயல் என்பதா

ஆண்: நான் பெற்ற மகள் வாழ நலம் பாடினேன் அவள் நினைவாக நாள்தோறும் உயிர் வாடினேன் நான் பெற்ற மகள் வாழ நலம் பாடினேன் அவள் நினைவாக நாள்தோறும் உயிர் வாடினேன்

ஆண்: குற்றங்கள் வேறென்ன நான் செய்தது எந்தன் சுற்றங்கள் எனை விட்டு ஏன் போனது குற்றங்கள் வேறென்ன நான் செய்தது எந்தன் சுற்றங்கள் எனை விட்டு ஏன் போனது நான் தனியாவதா நெஞ்சம் தணலாவதா என்றும் கலங்காத இலங்கேசன் அலை பாய்வதா

ஆண்: தாண்டவம் போதுமைய்யே கைலை ஆண்டவனே உன்னை வேண்டுவனே திருத்தாண்டவம் போதுமய்யே..

Male: Thandavam podhumaiyae Thandavam podhumaiyae Kailai aandavanae unnai venduvanae Thiruthandavam podhumaiyae

Male: Veenaiyil saama vaedham odhiya Vendhan azhumbodhu Veenaiyil saama vaedham odhiya Vendhan azhumbodhu

Male: Netri venneer anindhavan Kanneer vadithum vaasal varum bothu

Male: Thandavam podhumaiyae Kailai aandavanae unnai venduvanae Thiruthandavam podhumaiyae

Male: Senjottru kadan theerkka oru thambhiyum Kaala mughil pol kargitha oru pillaiyum Senjottru kadan theerkka oru thambhiyum Kaala mughil pol kargitha oru pillaiyum

Male: Therukaattil poraadi saaindhadhen Endrum saayadha kundranghal nilai saindhadhen Ivai vinai enbadha illai vidhi enbadha Nitham sathiraadum sivanae un seyal enbadha

Male: Thandavam podhumaiyae Kailai aandavanae unnai venduvanae Thiruthandavam podhumaiyae

Male: Nan pettra magal vaazha nalam paadinen Aval ninaivaaga naal dhorum uyir vaadinen Nan pettra magal vaazha nalam paadinen Aval ninaivaaga naal dhorum uyir vaadinen

Male: Kuttranghal ver enna naan seidhadhu Endhan suttranghal enai vittu yen ponadhu Kuttranghal ver enna naan seidhadhu Endhan suttranghal enai vittu yen ponadhu Naan thaniyaavadha nenjam thanal aavadha Endrum kalangadha ilangesan alai paaivadha

Male: Thandavam podhumaiyae Kailai aandavanae unnai venduvanae Thiruthandavam podhumaiyae

Most Searched Keywords
  • mg ramachandran tamil padal

  • tamil kannadasan padal

  • nattupura padalgal lyrics in tamil

  • isaivarigal movie download

  • kutty pattas movie

  • kinemaster lyrics download tamil

  • aagasam song soorarai pottru

  • eeswaran song lyrics

  • ka pae ranasingam lyrics in tamil

  • soorarai pottru song tamil lyrics

  • aagasam soorarai pottru lyrics

  • kanne kalaimane karaoke download

  • cuckoo cuckoo tamil song lyrics

  • kuruthi aattam song lyrics

  • alli pookalaye song download

  • venmathi venmathiye nillu lyrics

  • thullatha manamum thullum tamil padal

  • tamil happy birthday song lyrics

  • gal karke full movie in tamil

  • master songs tamil lyrics