Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது உலாவும் உன் இளமை தான் ஊஞ்சலாடுது
பெண்: ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது உலாவும் உன் இளமை தான் ஊஞ்சலாடுது
ஆண்: { மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க } (2)
பெண்: சங்கமங்களில் இடம் பெரும் சம்பவங்களில் இதம் இதம்
ஆண்: பணத்தால் நினைத்தால் இனிப்பதென்ன
பெண்: ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது உலாவும் உன் இளமை தான் ஊஞ்சலாடுது
ஆண்: { நெஞ்சத்தில் பேர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன் } (2)
ஆண்: கற்பனைகளில் சுகம் சுகம் கண்டதென்னவோ நிதம் நிதம்
பெண்: மழை நீ நிலம் நான் மயக்கம் என்ன
ஆண்: ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது உலாவும் உன் இளமை தான் ஊஞ்சலாடுது
குழு: ..............
ஆண்: { பஞ்சணைப் பாடலுக்கு பல்லவி நீ இருக்க } (2)
பெண்: கண்ணிரண்டிலும் ஒரே ஸ்வரம் கையிரண்டிலும் ஒரே லயம்
ஆண்: இரவும் பகலும் இசை முழங்க
ஆண்: ஒரே நாள் உன்னை நான்
பெண்: நிலாவில் பார்த்தது
ஆண்: உலாவும் ஆண் &
பெண்: உன் இளமை தான் ஊஞ்சலாடுது ஊஞ்சலாடுது
ஆண் &
பெண்: ஆ ஹா ஆ ஹா

Male: Orae naal unnai naan nilavil paarthadhu Ulaavum un ilamaithaan oonjal aaduthu
Female: Orae naal unnai naan nilavil paarthadhu Ulaavum un ilamaithaan oonjal aaduthu
Male: { Mangaikul kaadhalenum Gangaikul naan mithaka } (2)
Female: Sangamangalil idam perum Sambavangalil itham itham
Male: Panathaal ninaithaal inipathenna
Female: Orae naal unnai naan nilavil paarthadhu Ulaavum un ilamaithaan oonjal aaduthu
Male: { Nenjathil perezhuthi Kannukul naan padithen } (2)
Male: Karpanaigalil sugam sugam Kandadhenavo nitham nitham
Female: Mazhai nee nilam naan mayakam enna
Male: Orae naal unnai naan nilavil paarthadhu Ulaavum un ilamaithaan oonjal aaduthu
Chorus: ................
Male: { Panjanai paadaluku pallavi nee iruka } (2)
Female: Kanirandilum orae swaram Kai irandilum orae layam
Male: Iravum pagalum isai muzhanga
Male: Orae naal unnai naan
Female: Nilavil paarthadhu
Male: Ulaavum
Male &
Female: Un ilamaithaan
Oonjal aaduthu oonjal aaduthu
Male &
Female: Aa haa aa haa
tamil song lyrics video
anthimaalai neram karaoke
enjoy enjoy song lyrics in tamil
kaatrin mozhi song lyrics
cuckoo cuckoo lyrics tamil
mainave mainave song lyrics
maraigirai full movie tamil
tamil movie songs lyrics in tamil
whatsapp status lyrics tamil
sarpatta parambarai songs list
tamil devotional songs lyrics pdf
tamil karaoke video songs with lyrics free download
dhee cuckoo
vaseegara song lyrics
putham pudhu kaalai song lyrics
tamil christmas songs lyrics pdf
malargale malargale song
pagal iravai kan vizhithidava song lyrics
bahubali 2 tamil paadal
kayilae aagasam karaoke