Vizhiyae Vizhiyae Song Lyrics

Idhu Kathirvelan Kadhal cover
Movie: Idhu Kathirvelan Kadhal (2014)
Music: Harris Jayaraj
Lyricists: Thamarai
Singers: Aalap Raju

Added Date: Feb 11, 2022

ஆண்: விழியே விழியே திரை விரிகிறதே உன்னை பார்த்திடும் வேளையிலே அதிலே அதிலே படம் வரைகிறதே மனம் சேர்ந்திடும் ஆசைகளே

ஆண்: கதிரவனாக திரிந்த பகல் நிலவென தேயவும் துணிந்ததடி கருநிறமாக இருந்த நிழல் உனதொரு பார்வையில் வெளுத்ததடி

ஆண்: { அன்பே உன்னை பார்ப்பதும் அனுபவமே உன்னால் உயிர் போவதும் சுகம் சுகமே } (2)

ஆண்: விழியே விழியே திரை விரிகிறதே உன்னை பார்த்திடும் வேளையிலே அதிலே அதிலே படம் வரைகிறதே மனம் சேர்ந்திடும் ஆசைகளே

ஆண்: { எதை நீ சொன்னாலும் வியப்பேன் உன் அழகை கை ஏந்தி ரசிப்பேன் } (2)

ஆண்: அடம் நீ செய்தாலும் பொறுப்பேன் உன் குரலை செல்போனில் பதித்தேன் பொழுதும் உன்னோடு இருப்பேன் உன் சிாிப்பில் சோம்பல்கள் முறிப்பேன்

ஆண்: எதை நீ சொன்னாலும் வியப்பேன் உன் அழகைக் கை ஏந்தி ரசிப்பேன்

குழு: ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

ஆண்: இலையும் தீண்டாத கனி நீ நான் சுவைக்கும் நாள் கிட்டும் பொறு நீ விரல்கள் மீட்டாத இசை நீ மெல்லிசையாய் என் காதல் வசம் நீ

ஆண்: தவமே செய்யாத வரம் நீ பெண் கடலே முத்தங்கள் இடு நீ இலையும் தீண்டாத கனி நீ நான் சுவைக்கும் நாள் கிட்டும் பொறு நீ

Male: Vizhiyae Vizhiyae Thirai virigirathae Unnai paarthidum velayilae Adhilae adhilae Padam varaigiradhae Manam serndhidum aasaigalae

Male: Kadhiravanaaga thirindha pagal Nilavena theyavum thunidhadhadi Karuniramaaga irundha nizhal Unadhoru paarvayil veluththadi

Male: {Anabae unnai paarpadhum Anubavamae Unnaal uyir povadhum Sugam sugamae} (2)

Male: Vizhiyae Vizhiyae Thirai virigirathae Unnai paarthidum velayilae Adhilae adhilae Padam varaigiradhae Manam serndhidum aasaigalae

Male: Edhai nee sonnaalum viyappen Un azhagai kaiyendhi rasippen Edhai nee sonnaalum viyappen un azhagai kaiyendhi rasippen

Male: Adam nee seidhaalum poruppen Un kuralai cell phonil padhithen Pozhudhum unnodu iruppen Un sirippil sombalgal murippen

Male: Edhai nee sonnaalum viyappen Un azhagai kaiyendhi rasippen

Chorus: Mmmm.mmmm..mmmm Mmmm.mmmm..mmmm

Male: Ilaiyum theendaadha kani nee Naan suvaikkum naal kittum poru nee Viralgal meettaadha isai nee Mellisaiyaai en kaadhal vasam nee

Male: Thavamae seiyaadha varam nee Pen kadalae muththangal idu nee Ilayum theendaadha kani nee Naan suvaikkum naal kittum poru nee..

Other Songs From Idhu Kathirvelan Kadhal (2014)

Similiar Songs

Most Searched Keywords
  • old tamil karaoke songs with lyrics

  • rummy koodamela koodavechi lyrics

  • mahabharatham song lyrics in tamil

  • venmegam pennaga karaoke with lyrics

  • oru manam whatsapp status download

  • kanakadhara stotram tamil lyrics in english

  • ovvoru pookalume karaoke

  • tamil song meaning

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • master vaathi raid

  • asuran song lyrics in tamil download mp3

  • ore oru vaanam

  • soorarai pottru theme song lyrics

  • christian songs tamil lyrics free download

  • movie songs lyrics in tamil

  • aagasam song soorarai pottru

  • a to z tamil songs lyrics

  • tamil karaoke songs with lyrics free download

  • master tamil padal

  • tamil christian songs lyrics pdf