Added Date: Feb 11, 2022
பெண்: மின்மினி நான் மின்னலும் நான் மழை நான் மேகம் நான்
பெண்: பனித்துளி நான் பூக்களும் நான் பட்டாம் பூச்சி நான்
பெண்: யாரோ நான் யாரோ அதை சொன்னால் புாியாதோ உயிாில் காற்றாய் வருவேன் இசை நான் தருவேன்
குழு: .............
பெண்: சுற்றும் பூமி மேலே சுற்றும் பாவி நானே எங்கும் நிலவினிலே உலவிடுவேன்
பெண்: முற்றுப் புள்ளி எந்தன் வாழ்வில் என்றும் இல்லை எங்கும் பறந்திடுவேன் விாிந்திடுவேன்
பெண்: ஓ குழந்தை குமாி இரண்டும் சோ்ந்த விடைதான் என் வயது
பெண்: ஓ காற்றும் பூவும் ஒன்றாய் கலந்த எடைதான் என் மனது
பெண்: என் பெயா் சொன்னால் யாா் என்று தொியும் மாயம் செய்பவள் நான் மாயா

பெண்: நடை உடை இதை அதை பாா்த்தால் கடை விழி கிறங்கும் படை முன்னே கிடப்பதை போலே மனம் அது நடுங்கும்
பெண்: தெருவில் நானும் நடந்தால் உடனே விபத்தாகும் வீதி ஆண்கள் இதயம் வேண்டுவதெல்லாம் என் போல் ஒருத்தி

பெண்: இடம் வலம் திசை அதை பாா்த்தே முகில் மழை தருமா இடம் பொருள் ஏவல் அதை கேட்டே இசை பாடல் வருமா
பெண்: இளமை வழியில் தடைதான் ஏது நடைபோடு மனமே அணையே இல்லா நதியை போல வா வா நடப்போம்

Female: Minmini naan Minnalumm naan Mazhai naan. megam naan
Female: Panithuli naan Pookalum naan Pattam poochi naan
Female: Yaaroo naan yaaroo Adhai sonnal puriyatho Uyiril. kaatraai varuven Isai naan tharuven
Chorus: {Woh. woh woh woho woho. woh woh} (2)
Female: Suttrum boomi melae Suttrum paavi naanae Engum nilavinilae ulaviduven
Female: Mutru pulli enthan Vazhvil endrum illai Engum parandhiduven Virinthiduven
Female: Ohh kuzhanthai kumari Irandum serntha Vidaidhaan enn vayathu
Female: Ohh kaatrum povum Ondraai kalantha Yedaithaan enn manadhu
Female: En peyar sonnal Yaar endru theriyum Maayam seibaval naan Mayaa...

Female: Nadai udai Idhai adhai paarthal Kadai vizhi kirangum Padai munnae Kidapathai polae Manam athu nadungum
Female: Theruvil naanum Nadanthaal udanae Vibathagum veedhi Aangal idhayam Venduvathellam Enn. pol. oruthii.
Chorus: {Woh. woh woh woho woho. woh woh} (2)
Female: Suttrum boomi melae Suttrum paavi naanae Engum nilavinilae ulaviduven
Female: Mutru pulli enthan Vazhvil endrum illai Engum parandhiduven Virinthiduven
Female: Idam valam dhisai Adhai paarthae Mugil mazhai tharuma Idam porul eval Adhai kettae Isai paadal varuma
Female: Ilamai vazhiyil Thadaithan yedhu Nadai podu manamae Anaiyae illa Nadhiyai polae Va.. va. nadappom
Chorus: {Woh. woh woh woho woho. woh woh} (2)
Female: Suttrum boomi melae Suttrum paavi naanae Engum nilavinilae ulaviduven
Female: Mutru pulli enthan Vazhvil endrum illai Engum parandhiduven Virinthiduven
Female: Ohh kuzhanthai kumari Irandum serntha Vidaidhaan enn vayathu
Female: Ohh kaatrum povum Ondraai kalantha Yedaithaan enn manadhu
Female: En peyar sonnal Yaar endru theriyum Maayam seibaval naan Mayaa...
Chorus: {Woh. woh woh woho woho. woh woh} (4)
karaoke songs tamil lyrics
master song lyrics in tamil
tamilpaa gana song
hare rama hare krishna lyrics in tamil
thalapathy song lyrics in tamil
alagiya sirukki full movie
venmegam pennaga karaoke with lyrics
thendral vanthu ennai thodum karaoke with lyrics
tamil thevaram songs lyrics
nila athu vanathu mela karaoke with lyrics
tamil love feeling songs lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
amma song tamil lyrics
ovvoru pookalume karaoke download
devathayai kanden song lyrics
neeye oli sarpatta lyrics
tamil karaoke songs with lyrics download
tamil songs lyrics pdf file download
kanave kanave lyrics
venmathi song lyrics