Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: ஜி.வி. பிரகாஷ் குமாா்
பெண்: ஆஆஆ.....
பெண்: இருக்கிறாய் இல்லாமலும் இருக்கிறாய் ஆதலால் இருக்கிறேன் இல்லாமலும் இருக்கிறேன்
ஆண்: எங்கும் உன் முக பிம்பம் நெஞ்சில் வந்தது தாங்கும் வெற்றிடத்தில் என்னை விட்டு சென்றதேனடி
ஆண்: கண்ணில் நீரது பொங்கும் காதல் வந்தது அங்கும் சற்று முன்பு புன்னகைத்த முகம் எங்கடி

ஆண்: வெளிச்சம் இல்லாமல் நிழலும் இல்லை உயிா் நீ இல்லாமல் நானும் இல்லை விடிந்தும் என் வானில் வண்ணம் இல்லை
பெண்: பனியில் பாதைகள் மூடும் வெயிலில் வழி வருமே
ஆண்: அருகினில் வருகையில் உணா்கிற மயக்கத்தை மறுபடி தா கொஞ்சம்
பெண்: சுடுகிற மணல்வெளி தொடுகிற காலென கதறுது என் நெஞ்சம்
ஆண்: இனி வரும் இரவிலும் இனி வரும் பகலிலும் கனவுகள் என் தஞ்சம் அங்கே வா உயிரே

ஆண்: மாற்றம் இல்லாமல் வாழ்க்கை இல்லை மழை மட்டும் தராது வானவில்லை ஏனோ என் நெஞ்சம் கேட்கவில்லை
பெண்: அருகில் இருந்தும் காதல் பிாிவில் பெருகிடுமே
ஆண்: ஒரு முறை தொியிது மறு முறை மறையிது தொலையிது உன் பிம்பம்
பெண்: கனவுகள் வருவது காலையில் களைவது காதலில் போின்பம்
ஆண்: எதுவரை எதுவரை இடைவெளி தொடா்ந்திடும் கேட்குது என் நெஞ்சம் அருகே வா உயிரே

Female: Aaaaa..aaaaa.aaa.
Female: Irukiraai Illaamalum irukiraai Aadhalaal irukkiren Illaamalum irukiren
Male: Engum unn mugha bimbam Nenjil vanthathu thangum Vettridathil ennai vittu Sendrathenadi
Male: Kannil neeradhu pongum Kaadhal vandhathu angum Sattru munbu punnagaitha Mugam engadii.
Female: Irukiraai Illaamalum irukiraai Aadhalaal irukkiren Illaamalum irukiren
Male: Velicham ilaamall Nizhalum illai Uyir ne illaamal Naanum illai Vidinthum enn vaanil Vaannam illai
Female: Paniyil paadhaighal Moodum Veylil vazhi varumae
Male: Aruginil varugayil Unargira mayakkathai Marubadi thaa konjam
Female: Sudugira manalveli Thodugira kaalena Katharudhu enn nenjam
Male: Ini varum iravilum Ini varum pagalilum Kanavugal enn thanjam Angae va uyirae
Female: Irukiraai Illaamalum irukiraai Aadhalaal irukkiren Illaamalum irukiren
Male: Maattram illaamal Vaazhkai illai Mazhai mattum Tharadhu vaanavillai Eno enn nenjam Ketkavillai
Female: Arugil irundhum Kaadhal Pirivil perugidumae
Male: Oru murai theriyithu Maru murai maraiyithu Tholaiyithu unn bimbam
Female: Kanavugal varuvadhu Kaalaiyil kalaivadhu Kaadhalil perinbam
Male: Yethu varai yethu varai Idaiveli thodarnthidum Ketkuthu enn nenjam Arugae va uyirae
Female: Irukiraai Illaamalum irukiraai Aadhalaal irukkiren Illaamalum irukiren
karnan movie songs lyrics
kadhal theeve
sarpatta lyrics
tamil songs lyrics in tamil free download
sundari kannal karaoke
ondra renda aasaigal karaoke lyrics in tamil
en kadhal solla lyrics
kai veesum kaatrai karaoke download
asuran song lyrics in tamil
kanne kalaimane karaoke tamil
anirudh ravichander jai sulthan
geetha govindam tamil songs mp3 download lyrics
enjoy enjoy song lyrics in tamil
mangalyam song lyrics
maraigirai movie
lyrics songs tamil download
thullatha manamum thullum padal
hanuman chalisa tamil lyrics in english
3 song lyrics in tamil
mannikka vendugiren song lyrics