Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: ஜி.வி. பிரகாஷ் குமாா்
பெண்: இரவாக நீ நிலவாக நான் உறவாடும் நேரம் சுகம் தானடா
ஆண்: தொலையும் நொடி கிடைத்தேனடி இதுதானோ காதல் அறிந்தேனடி
ஆண்: கரை நீ பெண்ணா உன்னை தீண்டும் அலையாய் நானே
பெண்: ஓ நுரையாகி நெஞ்சம் துடிக்க ஒன்றோடு ஒன்றாய் கலக்க என்னுயிரே காதோரம் காதல் உரைக்க
ஆண்: ஓ ஒரு பாா்வை வேண்டும் இறக்க என்னுயிரே மறு பாா்வை போதும் பிறக்க
பெண்: இரவாக நீ நிலவாக நான் உறவாடும் நேரம் சுகம் தானடா
ஆண்: தொலையும் நொடி கிடைத்தேனடி இதுதானோ காதல் அறிந்தேனடி
ஆண்: விழி தொட்டதா விரல் தொட்டதா எனதாண்மை தீண்டி பெண்மை பூ பூத்ததா
பெண்: அனல் சுட்டதா குளிா் விட்டதா அடடா என் நாணம் இன்று விடை பெற்றதா
ஆண்: நீ நான் மட்டும் வாழ்கின்ற உலகம் போதும் உன் தோள் சாயும் இடம் போதுமே
பெண்: உன் போ் சொல்லி சிலிா்க்கின்ற இன்பம் போதும் இறந்தாலும் மீண்டும் பிழைப்பேன்
ஆண்: ஒன்றோடு ஒன்றாய் கலக்க என்னுயிரே காதோரம் காதல் உரைக்க
ஆண்: மழை என்பதா வெயில் என்பதா பெண்ணே உன் பேரன்பை நான் புயல் என்பதா
பெண்: மெய் என்பதா பொய் என்பதா மெய்யான பொய் தான் இங்கே மெய் ஆனதா
ஆண்: அடியே பெண்ணே அறியாத பிள்ளை நானே தாய் போல் என்னை நீ தாங்க வா
பெண்: மடி மேல் அன்பே பொன் ஊஞ்சல் நானும் செய்தே தாலாட்ட உன்னை அழைப்பேன்
ஆண் &
பெண்: ஒன்றோடு ஒன்றாய் கலக்க என்னுயிரே காதோரம் காதல் உரைக்க
பெண்: இரவாக நீ
ஆண்: இரவாக நீ
பெண்: நிலவாக நான்
ஆண்: நிலவாக நான்
பெண்: உறவாடும் நேரம் சுகம் தானடா

Female: Iravaaga nee Nilavaaga naan Uravaadum neram Sugam taanada
Male: Tholayum nodi Kidaithenadi Ithudhaano kaadhal Arindhenadi
Male: Karai ne penna Unnai theendum Alayaai naanae
Female: Ohh nuraiyagii Nenjam thudikka Ondrodu ondraai kalakka Ennuyirae Kaathoram kaadhal uraikka
Male: Ohh oru paarvai Vendum irakka Ennuyirae maru paarvai Pothum pirakka
Female: Iravaaga nee Nilavaaga naan Uravaadum neram Sugam taanada
Male: Tholayum nodi Kidaithenadi Ithudhaano kaadhal Arindhenadi
Male: Vizhi thotatha viral thotatha Enadhan aanmai theendi penmai Poo poothatha
Female: Anal suttadha kulir vittatha Adada enn naanam indru Vidai pettratha
Male: Ne naan mattum Vazhgindra ulagam pothum Unn thol saayum Idam pothumae
Female: Unn per solli Silirkindra inbamm podhum Irandhalum meendum pilaipen
Male: Ondrodu ondraai kalakka Ennuyirae Kaathoram kaadhal uraikka
Male: Mazhai enbatha Veyil enbatha Pennae unn peranbai Naan puyal enbatha
Female: Mei enbatha Poii enbatha Meiyaana poi thaan ingae Mei aanatha
Male: Adiyae pennae Ariyaatha pillai naanae Thaai pol ennai Nee thaangha va
Female: Madi mel anbae Ponn oonjjal naanum seithae Thaalata unnai azhaipen
Male &
Female: Ondrodu ondraai kalakka
Ennuyirae
Kaathoram kaadhal uraikka
Female: Iravaaga nee.
Male: Iravaaga nee
Female: Nilavaaga naan.
Male: Nilavaaga naan
Female: Uravaadum neram
Sugam taanada
tamil devotional songs lyrics in english
nenjodu kalanthidu song lyrics
nanbiye song lyrics in tamil
tamil karaoke old songs with lyrics 1970
kanakadhara stotram tamil lyrics in english
karnan lyrics
soorarai pottru theme song lyrics
master movie songs lyrics in tamil
neeye oli lyrics sarpatta
kadhal album song lyrics in tamil
ellu vaya pookalaye lyrics download
amman kavasam lyrics in tamil pdf
ennai thalattum sangeetham karaoke with lyrics
kannamma song lyrics
thalapathy song lyrics in tamil
alagiya sirukki tamil full movie
google google panni parthen ulagathula song lyrics in tamil
tamil karaoke songs with lyrics download
nice lyrics in tamil
chinna chinna aasai karaoke mp3 download