Added Date: Feb 11, 2022
ஆண்: ஊரை ஏய்க்கும் உனக்கு ஒரு காலம் இங்கே இருக்கு அதில் தீரும் உந்தன் கணக்கு வீண் ஆட்டம் போடாதே பூனை எல்லாம் புயலானதே வேங்கை முன்னே யானைக் கூட எலியானதே
பெண்: ஊரை ஏய்க்கும் உனக்கு ஒரு காலம் இங்கே இருக்கு அதில் தீரும் உந்தன் கணக்கு வீண் ஆட்டம் போடாதே பூனை எல்லாம் புயலானதே வேங்கை முன்னே யானைக் கூட எலியானதே
பெண்: நல்ல மனிதன் போல் நீ போடும் வேஷம் குள்ள நரிக் கூட செய்யாத மோசம் நல்ல மனிதன் போல் நீ போடும் வேஷம் குள்ள நரிக் கூட செய்யாத மோசம்
ஆண்: நாட்டில் உனை நம்பி ஏமாந்த கூட்டம் இன்று புயலானது....ஆஅ.. ரத்தம் கொதிப்பேறுது
பெண்: ஊரை ஏய்க்கும் உனக்கு ஒரு காலம் இங்கே இருக்கு அதில் தீரும் உந்தன் கணக்கு வீண் ஆட்டம் போடாதே
ஆண்: பூனை எல்லாம் புயலானதே வேங்கை முன்னே யானைக் கூட எலியானதே
ஆண்: கள்ளச் சந்தைக்கு நீதானே ராஜா எங்கள் கூட்டத்தை எண்ணாதே லேசா கள்ளச் சந்தைக்கு நீதானே ராஜா எங்கள் கூட்டத்தை எண்ணாதே லேசா
பெண்: ஊழல் பெருச்சாளி ஊருக்குள் வந்தால் நாடு அதை தாங்குமோ..ஓஒ...ஓ.. நன்மை அரங்கேறுமோ
ஆண்: ஊரை ஏய்க்கும் உனக்கு ஒரு காலம் இங்கே இருக்கு அதில் தீரும் உந்தன் கணக்கு வீண் ஆட்டம் போடாதே
பெண்: பூனை எல்லாம் புயலானதே வேங்கை முன்னே யானைக் கூட எலியானதே ..ஏ..
பெண்: நாக்கு நயத்தாலே நீ வாங்கும் ஓட்டு நாளை கிடைக்காது லாயத்தை பூட்டு நாக்கு நயத்தாலே நீ வாங்கும் ஓட்டு நாளை கிடைக்காது லாயத்தை பூட்டு
ஆண்: தூங்கும் இளந்தோழர் துயில் நீங்கி எழுந்தால் வீரம் விளையாடுமே..ஆ... நியாயம் பயிராகுமே..ஏ...
பெண்: ஊரை ஏய்க்கும் உனக்கு ஒரு காலம் இங்கே இருக்கு அதில் தீரும் உந்தன் கணக்கு வீண் ஆட்டம் போடாதே
ஆண்: அஹா..பூனை எல்லாம் புயலானதே வேங்கை முன்னே யானைக் கூட எலியானதே
இருவர்: பூனை எல்லாம் புயலானதே வேங்கை முன்னே யானைக் கூட எலியானதே..

Male: Oorai yaeikkum unakku Oru kaalam ingae irukku Adhil theerum unthan kanakku Veen aattam podaathae Poonai ellaam puyalaanathae Vengai munnae Yaanai kooda eziyaanathae
Female: Oorai yaeikkum unakku Oru kaalam ingae irukku Adhil theerum unthan kanakku Veen aattam podaathae Poonai ellaam puyalaanathae Vengai munnae Yaanai kooda eziyaanathae
Female: Nalla manithan pol nee podum vesham Kulla narikooda seiyaatha mosam Nalla manithan pol nee podum vesham Kulla narikooda seiyaatha mosam
Male: Naattil unnai nambi yaemaantha koottam Indru puyalaanathu..aaa.. Raththam kothipperuthu
Female: Oorai yaeikkum unakku
Oru kaalam ingae irukku
Adhil theerum unthan kanakku
Veen aattam podaathae
Male: Poonai ellaam puyalaanathae
Vengai munnae
Yaanai kooda eziyaanathae
Male: Kalla santhaikku neethaanae raajaa Engal koottaththai ennaathe lesaa Kalla santhaikku neethaanae raajaa Engal koottaththai ennaathe lesaa
Female: Oozhal peruchchaali oorukkul vanthaal Naadu adhai thaangumo.ooo..oo. Nanmai arankerumo.
Male: Oorai yaeikkum unakku
Oru kaalam ingae irukku
Adhil theerum unthan kanakku
Veen aattam podaathae
Female: Poonai ellaam puyalaanathae
Vengai munnae
Yaanai kooda eziyaanathae.ae.
Female: Naakku nayaththaalae nee vaangum vote-tu Naalai kidaikkaathu laayaththai poottu Naakku nayaththaalae nee vaangum vote-tu Naalai kidaikkaathu laayaththai poottu
Male: Thoongum ilanthozhar Thuyil neengi ezhunthaal Veeram vilaiyaadumae.aa. Niyaayam payiraagumae.ae.
Female: Oorai yaeikkum unakku
Oru kaalam ingae irukku
Adhil theerum unthan kanakku
Veen aattam podaathae
Male: Aahaa.poonai ellaam puyalaanathae
Vengai munnae
Yaanai kooda eziyaanathae.
Both: Poonai ellaam puyalaanathae Vengai munnae Yaanai kooda eziyaanathae.
ilayaraja songs tamil lyrics
soorarai pottru movie song lyrics
anthimaalai neram karaoke
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
maraigirai movie
en iniya pon nilave lyrics
rummy koodamela koodavechi lyrics
happy birthday lyrics in tamil
believer lyrics in tamil
mudhalvane song lyrics
hello kannadasan padal
unnai ondru ketpen karaoke
vathi coming song lyrics
kutty pattas movie
vaathi raid lyrics
best tamil song lyrics for whatsapp status download
aagasatha
photo song lyrics in tamil
alagiya sirukki full movie
ilaya nila karaoke download