Kaattula Pudhusa Pootha Song Lyrics

Idhu Enga Boomi cover
Movie: Idhu Enga Boomi (1984)
Music: Shankar Ganesh
Lyricists: Vairamuthu
Singers: Vani Jayaram

Added Date: Feb 11, 2022

பெண்: காட்டுல புதுசா பூத்த முல்லே ஹே கையில ஏந்த யாருமில்லே ஊரார் முழுதும் உறங்கி கிடக்க நானோர் நிமிட்டில் மனம்தான் மயங்க ஆ...ஆஅ...

பெண்: காட்டுல புதுசா பூத்த முல்லே கையில ஏந்த யாருமில்லே ஊரார் முழுதும் உறங்கி கிடக்க நானோர் நிமிட்டில் மனம்தான் மயங்க ஆ...அஆ...

பெண்: தேன்மலர் தென்றலை பார்த்ததில்லே தேனையும் வண்டுகள் எடுத்ததில்லே தேன்மலர் தென்றலை பார்த்ததில்லே தேனையும் வண்டுகள் எடுத்ததில்லே மாமன தேடுறேன் மாலையில் வாடுறேன் நெனச்சுத்தான் அஹ மச்சான ஆ நெருங்கத்தான்..

பெண்: காட்டுல புதுசா பூத்த முல்லே கையில ஏந்த யாருமில்லே ஊரார் முழுதும் உறங்கி கிடக்க நானோர் நிமிட்டில் மனம்தான் மயங்க ஓ...ஓஒ...

பெண்: சில்லுன்னு உறைக்குது பனி விழுந்தா கசப்பா கசக்குது பால் குடிச்சா மூச்சுதான் வாங்குது மேனிதான் ஏங்குது நெனச்சுத்தான் ஹாஹ் மச்சான நெருங்கத்தான்..ஹா

பெண்: காட்டுல புதுசா பூத்த முல்லே கையில ஏந்த யாருமில்லே ஊரார் முழுதும் உறங்கி கிடக்க நானோர் நிமிட்டில் மனம்தான் மயங்க ஓ...ஓ...லல லல லா..

பெண்: கையில வளையல் மாட்டி வச்சேன் கண் மையை விழியில் தீட்டி வச்சேன் கையில வளையல் மாட்டி வச்சேன் கண் மையை விழியில் தீட்டி வச்சேன் ஜன்னல சாத்துனேன் சேலைய ஆ..மாத்துனேன் நெனச்சுத்தான் ஹ மச்சான ஆ..நெருங்கத்தான்...

பெண்: காட்டுல புதுசா... காட்டுல புதுசா பூத்த முல்லே கையில ஏந்த யாருமில்லே ஊரார் முழுதும் உறங்கி கிடக்க நானோர் நிமிட்டில் மனம்தான் மயங்க ஓ...ஓ...லால்ல லா ஹ்ம்ம்...

Female: Kaattula pudhusa pooththa mullaae hae Kayila yaentha yaarumillae Ooraar muzhuthum urangi kidakka Naanor nimittil manamthaan mayanga aa...aaa.

Female: Thaenmalar thendralai parththathillae Thaenaiyum vandugal eduththathillae Thaenmalar thendralai parththathillae Thaenaiyum vandugal eduththathillae Maamana theduraen maalaiyil vaaduraen Nenachchuthaan aha machaana aa nerungaththaan..

Female: Kaattula pudhusa pooththa mullaae hae Kayila yaentha yaarumillae Ooraar muzhuthum urangi kidakka Naanor nimittil manamthaan mayanga aa...aaa.

Female: Sillunnu uraikkuthu pani vizhunthaa Kasappa kasakkuthu paal kudichchaa Moochchuthaan vaanguthu maenithaan yaeguthu Nenachchuthaan haha machaana nerungaththaan..haa

Female: Kaattula pudhusa pooththa mullaae hae Kayila yaentha yaarumillae Ooraar muzhuthum urangi kidakka Naanor nimittil manamthaan mayanga Oo.oo..lala lala laa..

Female: Kaiyila valaiyal maatti vachchaen Kann maiyai vizhiyil theetti vachchaen Kaiyila valaiyal maatti vachchaen Kann maiyai vizhiyil theetti vachchaen Jannala saaththunaen saelaiya aa..maaththunaen Nenachchuthaan ha machaana aa nerungaththaan..

Female: Kaattula pudhusa.. Kaattula pudhusa pooththa mullaae hae Kayila yaentha yaarumillae Ooraar muzhuthum urangi kidakka Naanor nimittil manamthaan mayanga Oo.oo..lalla laa..hmm..

Other Songs From Idhu Enga Boomi (1984)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil music without lyrics free download

  • asuran song lyrics in tamil download mp3

  • new tamil karaoke songs with lyrics

  • romantic songs lyrics in tamil

  • theera nadhi maara lyrics

  • alli pookalaye song download

  • happy birthday lyrics in tamil

  • only music tamil songs without lyrics

  • sarpatta parambarai lyrics

  • 3 song lyrics in tamil

  • enjoy en jaami cuckoo

  • thamizha thamizha song lyrics

  • anegan songs lyrics

  • you are my darling tamil song

  • ganpati bappa morya lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics for male singers

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • aasirvathiyum karthare song lyrics

  • maara movie lyrics in tamil

  • piano lyrics tamil songs

Recommended Music Directors