Added Date: Feb 11, 2022
ஆண்: ஒடிவது போல் இடை இருக்கும்
பெண்: இருக்கட்டுமே ஹோய்
ஆண்: அது ஒய்யார நடை நடக்கும்
பெண்: நடக்கட்டுமே ஹோய்
ஆண்: ஆஹா ஒடிவது போல் இடை இருக்கும்
பெண்: இருக்கட்டுமே ஹோய்
ஆண்: அது ஒய்யார நடை நடக்கும்
பெண்: நடக்கட்டுமே
ஆண்: சுடுவது போல் கண் சிவக்கும்
பெண்: சிவக்கட்டுமே
ஆண்: கண் சுட்டு விட்டால் கவி பிறக்கும்
பெண்: பிறக்கட்டுமே
ஆண்: கண் சுட்டு விட்டால் கவி பிறக்கும்
பெண்: பிறக்கட்டுமே
ஆண்: ஆஹா ஒடிவது போல் இடை இருக்கும்
பெண்: இருக்கட்டுமே
ஆண்: அது ஒய்யார நடை நடக்கும்
பெண்: நடக்கட்டுமே
பெண்: தொடுவது போல் கை துடிக்கும்
ஆண்: துடிக்கட்டுமே
பெண்: இளம் தோகை நெஞ்சில் இடம் பிடிக்கும்
ஆண்: பிடிக்கட்டுமே
பெண்: இளம் தோகை நெஞ்சில் இடம் பிடிக்கும்
ஆண்: பிடிக்கட்டுமே
இருவர்: ஆஹா தொடர்வது போல் கால் தொடரும் தொடரட்டுமே ஹோய் கொஞ்சம் தொடர்ந்து வந்தால் கொடி படரும் படரட்டுமே
ஆண்: கொடி மலர் போல் இதழ் விரியும்
பெண்: விரியட்டுமே
ஆண்: அது குளிர் நிலவாய் நகை புரியும்
பெண்: புரியட்டுமே
ஆண்: அது குளிர் நிலவாய் நகை புரியும்
பெண்: புரியட்டுமே
இருவர்: ஆஹாஹா. ஆஹ ஹஹ ஹா. ஆஹ ஹஹ ஹா ஹஹா ஹஹா ஆ. ஆ. ஓஹோ ஹொஹொஹோ. ஓஹொ ஒஹொஓஹொ ஓஹொ ஓஹொஹோ.
ஆண்: ஒடிவது போல் இடை இருக்கும்
பெண்: இருக்கட்டுமே ஹோய்
ஆண்: அது ஒய்யார நடை நடக்கும்
பெண்: நடக்கட்டுமே ஹோய்
ஆண்: ஆஹா ஒடிவது போல் இடை இருக்கும்
பெண்: இருக்கட்டுமே ஹோய்
ஆண்: அது ஒய்யார நடை நடக்கும்
பெண்: நடக்கட்டுமே
ஆண்: சுடுவது போல் கண் சிவக்கும்
பெண்: சிவக்கட்டுமே
ஆண்: கண் சுட்டு விட்டால் கவி பிறக்கும்
பெண்: பிறக்கட்டுமே
ஆண்: கண் சுட்டு விட்டால் கவி பிறக்கும்
பெண்: பிறக்கட்டுமே
ஆண்: ஆஹா ஒடிவது போல் இடை இருக்கும்
பெண்: இருக்கட்டுமே
ஆண்: அது ஒய்யார நடை நடக்கும்
பெண்: நடக்கட்டுமே
பெண்: தொடுவது போல் கை துடிக்கும்
ஆண்: துடிக்கட்டுமே
பெண்: இளம் தோகை நெஞ்சில் இடம் பிடிக்கும்
ஆண்: பிடிக்கட்டுமே
பெண்: இளம் தோகை நெஞ்சில் இடம் பிடிக்கும்
ஆண்: பிடிக்கட்டுமே
இருவர்: ஆஹா தொடர்வது போல் கால் தொடரும் தொடரட்டுமே ஹோய் கொஞ்சம் தொடர்ந்து வந்தால் கொடி படரும் படரட்டுமே
ஆண்: கொடி மலர் போல் இதழ் விரியும்
பெண்: விரியட்டுமே
ஆண்: அது குளிர் நிலவாய் நகை புரியும்
பெண்: புரியட்டுமே
ஆண்: அது குளிர் நிலவாய் நகை புரியும்
பெண்: புரியட்டுமே
இருவர்: ஆஹாஹா. ஆஹ ஹஹ ஹா. ஆஹ ஹஹ ஹா ஹஹா ஹஹா ஆ. ஆ. ஓஹோ ஹொஹொஹோ. ஓஹொ ஒஹொஓஹொ ஓஹொ ஓஹொஹோ.
Male: Odivadhu pol idai irukkum
Female: Irukkattumae hoi
Male: Adhu oiyaara nadai nadakkum
Female: Nadakkattumae hoi
Male: Aahaa odivadhu pol idai irukkum
Female: Irukkattumae hoi
Male: Adhu oiyaara nadai nadakkum
Female: Nadakkattumae
Male: Suduvadhu pol kan sivakkum
Female: Sivakkattumae
Male: Kan suttu vittaal kavi pirakkum
Female: Pirakkattumae
Male: Kan suttu vittaal kavi pirakkum
Female: Pirakkattumae
Male: Aahaa odivadhu pol idai irukkum
Female: Irukkattumae
Male: Adhu oiyaara nadai nadakkum
Female: Nadakkattumae
Female: Thoduvadhu pol kai thudikkum
Male: Thudikkaattumae
Female: Ilam thogai nenjil idam pidikkum
Male: Pidikkattumae
Female: Ilam thogai nenjil idam pidikkum
Male: Pidikkattumae
Both: Aahaa thodarvadhu pol kaal thodarum Thodarattumae hoi Konjam thodarndhu vandhaal Kodi padarum padarattumae
Male: Kodi malar pol idhazh viriyum
Female: Viriyattumae
Male: Adhu kulir nilavaai nagai puriyum
Female: Puriyattumae
Male: Adhu kulir nilavaai nagai puriyum
Female: Puriyattumae
Both: Aahaahaa..aaaha haha haa. Aaha haha haa hahaa hahaa aa.aaa.a Oho hohoho.oho oho oho oho ohoho.
semmozhi song lyrics
aalankuyil koovum lyrics
oke oka lokam nuvve song meaning in tamil
kichili samba song lyrics
kattu payale full movie
lyrics video tamil
cuckoo padal
tamil worship songs lyrics
chinna chinna aasai karaoke download
soorarai pottru song lyrics tamil
munbe vaa karaoke for female singers
old tamil songs lyrics
national anthem lyrics tamil
mustafa mustafa karaoke with lyrics tamil
chinna chinna aasai karaoke download masstamilan
master movie songs lyrics in tamil
thullatha manamum thullum vijay padal
cuckoo cuckoo song lyrics tamil
master lyrics in tamil
tamil christian karaoke songs with lyrics free download