Added Date: Feb 11, 2022
ஆண்: ஓ பாப்பா லாலி
குழு: ஆஆ
ஆண்: கண்மணி லாலி
குழு: ஆஆ
ஆண்: பொன்மணி லாலி
குழு: ஆஆ
ஆண்: பாடினேன் கேளடி
ஆண்: ஓ பாப்பா லாலி
குழு: ஆஆ
ஆண்: கண்மணி லாலி
குழு: ஆஆ
ஆண்: பொன்மணி லாலி
குழு: ஆஆ
ஆண்: பாடினேன் ஓ பாப்பா லாலி
ஆண்: நான் தொடைகளில் தாங்கியே தாலாட்டிட காதலன் குழந்தைதான் காதலி
ஆண்: என் செவ்விழி கலங்குது பூந்தென்றலில் கொதித்ததா குளிர்ந்ததா கூறடி
ஆண்: தலை சாய்த்திட மடிபாய் மேல் திருமேனிக்கு சுகமோ எந்த நாளிலும் வாடாத இளந்தாமரை முகமோ இதைக் காப்பது என்றும் பார்ப்பது இந்த தாய் மனமே
ஆண்: ஓ பாப்பா லாலி
குழு: ஆஆ
ஆண்: கண்மணி லாலி
குழு: ஆஆ
ஆண்: பொன்மணி லாலி
குழு: ஆஆ
ஆண்: பாடினேன் கேளடி
ஆண்: ஓ மேகமே ஓரமாய் நீ ஒதுங்கிடு இரைச்சலோ இடிகளோ வேண்டுமோ
ஆண்: ஓ குயிலியே பாடிவா என் பாடலை நல்லிசை இதயத்தின் நாதமோ
ஆண்: எழும் சந்தமும் இனிதாக அதன் ஓசைகள் சுகமோ இந்த நாளொரு அலைபாய வரும் ஆசைகள் கனவோ எந்தன் ஆசையும் நிறைவேறிட நல்ல நாள் வருமே
ஆண்: ஓ பாப்பா லாலி
குழு: ஆஆ
ஆண்: கண்மணி லாலி
குழு: ஆஆ
ஆண்: பொன்மணி லாலி
குழு: ஆஆ
ஆண்: பாடினேன் கேளடி
ஆண்: ஓ பாப்பா லாலி
குழு: ஆஆ
ஆண்: கண்மணி லாலி
குழு: ஆஆ
ஆண்: பொன்மணி லாலி
குழு: ஆஆ
ஆண்: பாடினேன் ஓ பாப்பா லாலி
ஆண்: ஓ பாப்பா லாலி
குழு: ஆஆ
ஆண்: கண்மணி லாலி
குழு: ஆஆ
ஆண்: பொன்மணி லாலி
குழு: ஆஆ
ஆண்: பாடினேன் கேளடி
ஆண்: ஓ பாப்பா லாலி
குழு: ஆஆ
ஆண்: கண்மணி லாலி
குழு: ஆஆ
ஆண்: பொன்மணி லாலி
குழு: ஆஆ
ஆண்: பாடினேன் ஓ பாப்பா லாலி
ஆண்: நான் தொடைகளில் தாங்கியே தாலாட்டிட காதலன் குழந்தைதான் காதலி
ஆண்: என் செவ்விழி கலங்குது பூந்தென்றலில் கொதித்ததா குளிர்ந்ததா கூறடி
ஆண்: தலை சாய்த்திட மடிபாய் மேல் திருமேனிக்கு சுகமோ எந்த நாளிலும் வாடாத இளந்தாமரை முகமோ இதைக் காப்பது என்றும் பார்ப்பது இந்த தாய் மனமே
ஆண்: ஓ பாப்பா லாலி
குழு: ஆஆ
ஆண்: கண்மணி லாலி
குழு: ஆஆ
ஆண்: பொன்மணி லாலி
குழு: ஆஆ
ஆண்: பாடினேன் கேளடி
ஆண்: ஓ மேகமே ஓரமாய் நீ ஒதுங்கிடு இரைச்சலோ இடிகளோ வேண்டுமோ
ஆண்: ஓ குயிலியே பாடிவா என் பாடலை நல்லிசை இதயத்தின் நாதமோ
ஆண்: எழும் சந்தமும் இனிதாக அதன் ஓசைகள் சுகமோ இந்த நாளொரு அலைபாய வரும் ஆசைகள் கனவோ எந்தன் ஆசையும் நிறைவேறிட நல்ல நாள் வருமே
ஆண்: ஓ பாப்பா லாலி
குழு: ஆஆ
ஆண்: கண்மணி லாலி
குழு: ஆஆ
ஆண்: பொன்மணி லாலி
குழு: ஆஆ
ஆண்: பாடினேன் கேளடி
ஆண்: ஓ பாப்பா லாலி
குழு: ஆஆ
ஆண்: கண்மணி லாலி
குழு: ஆஆ
ஆண்: பொன்மணி லாலி
குழு: ஆஆ
ஆண்: பாடினேன் ஓ பாப்பா லாலி
Male: Oo paapaa laali
Chorus: Aaahh.
Male: Kanmani laali
Chorus: Aaahh.
Male: Ponmani laali
Chorus: Aaahh.
Male: Paadinen keladi
Male: Oo paapaa laali
Chorus: Aaahh.
Male: Kanmani laali
Chorus: Aaahh.
Male: Ponmani laali
Chorus: Aaahh.
Male: Paadinen
Oo paapaa laali
Male: Naan thodaigalil Thaangiyae thaalaattida Kaadhalan kuzhandhaidhaan kaadhali
Male: Yen sevvizhi Kalangudhu poonthendralil Kodhithadhaa kulirndhadhaa kooradi
Male: Thalai saaithida Madi paaimel thirumenikku sugamoo Endha naalilum Vaadaadha ilam thaamarai mugamoo Idhai kaappadhu endrum paarppadhu Indha thaai manamae
Male: Oo paapaa laali
Chorus: Aaahh.
Male: Kanmani laali
Chorus: Aaahh.
Male: Ponmani laali
Chorus: Aaahh.
Male: Paadinen keladi
Male: Oo megamae oramaai Nee odhungidu Iraichaloo idigalo vendumoo
Male: Oo kuyiliyae paadivaa En paadalai Nallisai idhayathin naadhamoo
Male: Ezhum sandhamum inidhaaga Adhan osaigal sugamoo Indha naaloru alai paaya Varum aasaigal kanavoo Endhan aasaiyum niraiverida Nalla naal varumae
Male: Oo paapaa laali
Chorus: Aaahh.
Male: Kanmani laali
Chorus: Aaahh.
Male: Ponmani laali
Chorus: Aaahh.
Male: Paadinen keladi
Male: Oo paapaa laali
Chorus: Aaahh.
Male: Kanmani laali
Chorus: Aaahh.
Male: Ponmani laali
Chorus: Aaahh.
Male: Paadinen
Oo paapaa laali
believer lyrics in tamil
tamil lyrics video songs download
kutty pattas full movie download
tamil gana lyrics
lyrics song status tamil
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
aasai nooru vagai karaoke with lyrics
snegithiye songs lyrics
marudhani lyrics
sivapuranam lyrics
kuruthi aattam song lyrics
shiva tandava stotram lyrics in tamil
90s tamil songs lyrics
best tamil song lyrics
maara theme lyrics in tamil
thaabangale karaoke
alagiya sirukki ringtone download
karaoke tamil christian songs with lyrics
kanne kalaimane karaoke download
ovvoru pookalume song lyrics in tamil karaoke