Added Date: Feb 11, 2022
ஆண்: காவியம் பாடவா தென்றலே புது மலர் பூத்திடும் வேளை இனிதான பொழுது எனதாகுமோ புரியாத புதிர்தான் எதிர்காலமோ பாடும் நீலப் பூங்குயில் மௌனமான வேளையில்
ஆண்: காவியம் பாடவா தென்றலே காவியம் பாடவா தென்றலே
குழு: ...........
ஆண்: விளைந்ததோர் வசந்தமே புது சுடர் பொழிந்திட மனத்திலோர் நிராசையே இருட்டிலே மயங்கிட
ஆண்: வாழ்கின்ற நாட்களே சோகங்கள் என்பதை கண்ணீரில் தீட்டினேன் கேளுங்கள் என்கதை கலைந்து போகும் கானல் நீரிது
ஆண்: காவியம் பாடவா தென்றலே புது மலர் பூத்திடும் வேளை இனிதான பொழுது எனதாகுமோ
குழு: ...........
ஆண்: புலர்ந்ததோா் பொழுதிதுவோ புள்ளினத்தின் மகோத்ஸவம் இவை மொழி இசை தரும் சுரங்களின் மனோகரம்
ஆண்: புதுப் பிரபஞ்சமே மலர்ந்த நேரமே அம்மாடி சொர்கம்தான் முன்னாடி வந்ததோ கசந்து போன காட்சி இல்லையே
குழந்தைகள்: காவியம் பாடவா தென்றலே புது மலர் பூத்திடும் வேளை இனிதான பொழுது எனதாகுமோ புரியாத புதிர்தான் எதிர்காலமோ காவியம் பாடவா தென்றலே

Male: Kaaviyam paadava thendralae Pudhu malar poothidum velai Inithaana pozhuthu enathaagumo Puriyaatha puthirthaan ethirkaalamo Paadum neela poonguyil Mounamaana velaiyil
Male: Kaaviyam paadava thendralae Kaaviyam paadava thendralae
Chorus: ..............
Male: Vilainthathor vasanthamae Pudhu chudar polinthida Manathilorr niraasaiyae Irutilae mayangida
Male: Vaazhginra naatkalae Sogangal enbathai Kanneeril theetinen Kelungal en kadhai Kalainthu pogum kaanal neerithu
Male: Kaaviyam paadava thendralae Pudhu malar poothidum velai Inithaana pozhuthu enathaagumo
Chorus: .............
Male: Pularnthathor pozhuthu ithuvo Pullinathin mahothsavam Ivai mozhi isaitharum Surangalin manoharam
Male: Puthu prabanjamae Malarntha neramae Ammaadi sorgamthaan Munnaadi vanthatho Kasanthu pona kaatchi illaiyae
Childrens: Kaaviyam paadava thendralae Pudhu malar poothidum velai Inithaana pozhuthu enathaagumo Puriyaatha puthirthaan ethirkaalamo Kaaviyam paadava thendralae
best tamil song lyrics
tamil christian songs lyrics in english
naan movie songs lyrics in tamil
soorarai pottru song tamil lyrics
tamil songs lyrics pdf file download
putham pudhu kaalai gv prakash lyrics
munbe vaa song lyrics in tamil
tamil karaoke with lyrics
master vaathi coming lyrics
tamil movie songs lyrics in tamil
tamil songs english translation
kulfi kuchi lyrics putham pudhu kaalai
tamil song in lyrics
i songs lyrics in tamil
soorarai pottru song lyrics tamil
malargale malargale song
tamil kannadasan padal
tamil karaoke mp3 songs with lyrics free download
master tamilpaa
tamilpaa gana song