Added Date: Feb 11, 2022
பெண்: நீயாகவே நானாகிறேன்
பெண்: நீயாகவே நானாகிறேன் பனியில் நனையும் இதழ் ஆகிறேன் உலகம் முழுதும் அழகாய் மாற சுகமாய் நானும் சரிந்தே போனேன்
பெண்: நீயாகவே நானாகிறேன் பனியில் நனையும் இதழ் ஆகிறேன் பூ போலவே லேசாகிறேன் நிலவின் குளிரை போல் ஆகிறேன்
ஆண்: நில்லாத கதவை மெதுவாக திறந்து பொல்லாத காதல் நுழைகின்றதே அடை மழையை தாங்கும் சிறு மேகம் எங்கே குடைக்குள்ளே வந்து நிற்கின்றதே
பெண்: நீ எங்கு செல்லும் தூரம் எல்லாம் உன்னுடைய நிழலாக நான் மாறுவேன் காற்றுக்குள் ஒளிகின்ற பூவாசமாய் காணாமல் என்னை நான் தேடினேன்

Female: Neeyagavae nanaagiren
Female: Neeyagavae nanaagiren Paniyil nanaiyum idhal aagiren Ulagam muluthum azhagaai maara Sugamai naanum sarinthae ponen
Female: Neeyagavae nanaagiren Paniyil nanaiyum idhal aagiren Poo polavae lesaagiren Nilavin kulirai pol agiren
Male: Nillaatha kadhavai Methuvaaga thiranthu Pollatha kaadhal nulaigindrathae Adai mazhaiyai thaangum Siru megam engae Kudikkullae vanthu nirkkindrathae
Female: Nee engu sellum thooram ellaam Unnudaiya nilalaaga naan maaruven Kaatrukkul oligindra poovasamaai Kaanamal ennai naan thedinen
Female: Neeyagavae nanaagiren Paniyil nanaiyum idhal aagiren Poo polavae lesaagiren Nilavin kulirai pol agiren
tamil bhajans lyrics
national anthem lyrics in tamil
kayilae aagasam karaoke
theriyatha thendral full movie
cuckoo cuckoo tamil song lyrics
kutty pasanga song
kutty pattas full movie tamil
paatu paadava karaoke
namashivaya vazhga lyrics
tamil songs lyrics images in tamil
kadhal song lyrics
tamil tamil song lyrics
gal karke full movie in tamil
maate vinadhuga lyrics in tamil
tamil lyrics video song
tamil songs without lyrics only music free download
story lyrics in tamil
online tamil karaoke songs with lyrics
verithanam song lyrics
master tamilpaa