Added Date: Feb 11, 2022
ஆண்: ஹலோ...ஸ்வீட்டி ஹலோ.. ஹலோ...ஸ்வீட்டி ஹலோ.. அன்பும் நீ அங்கம் நீ இன்பம் நீ யுவராணி ஹலோ...ஸ்வீட்டி ஹலோ.. ஹலோ...ஸ்வீட்டி ஹலோ..
பெண்: கண்கள்தான் கவர்ந்ததோ காதல்தான் பிறந்ததோ ஹலோ...ஸ்வீட்டி ஹலோ.. ஹலோ...ஸ்வீட்டி ஹலோ..
ஆண்: விண்ணிலாடிடும் வெண்ணிலாவை நேராய்
பெண்: ஓ ஹோ
ஆண்: என் கண்ணிலாடிடும் பெண்ணிலாவினை பாராய்
பெண்: ஓ ஹோ
ஆண்: விண்ணிலாடிடும் வெண்ணிலாவை நேராய்
பெண்: ஓ ஹோ
ஆண்: என் கண்ணிலாடிடும் பெண்ணிலாவினை பாராய்
பெண்: ஓ ஹோ
பெண்: முன்னழகு பின்னழகு பொன்னழகு பூவழகு முன்னழகு பின்னழகு பொன்னழகு பூவழகு உருண்டு திரண்ட விருந்தை நிமிர்ந்து பார்
ஆண்: முன்னழகு பின்னழகு பொன்னழகு பூவழகு
ஆண்: நீ வண்ணக் கரும்பு
பெண்: ஹான்
ஆண்: நான் உண்ணும் எறும்பு
பெண்: ஆஹான்
ஆண்: நீ வண்ணக் கரும்பு நான் உண்ணும் எறும்பு இன்னும் ஏன் இந்த குறும்பு
பெண்: மலர் விரிந்தது முகத்திலே குலவும் இன்பமோ அகத்திலே தழுவி நின்றிடும் சுகத்திலே
பெண்: மலர் விரிந்தது முகத்திலே குலவும் இன்பமோ அகத்திலே தழுவி நின்றிடும் சுகத்திலே நீ வாராய்
ஆண்: ஹலோ...ஸ்வீட்டி ஹலோ.. ஹலோ...ஸ்வீட்டி ஹலோ..
பெண்: அன்பும் நீ
ஆண்: அங்கம் நீ
பெண்: இன்பம் நீ
ஆண்: யுவராணி இருவர்: ஹலோ...ஸ்வீட்டி ஹலோ.. ஹலோ...ஸ்வீட்டி ஹலோ..

Male: Hello..sweety hello.. Hello..sweety hello.. Anbum nee angam nee inbam nee yuvaraani Hello..sweety hello.. Hello..sweety hello..
Female: Kangalthaan kavarnthatho Kadhalthaan piranthatho Hello..sweety hello.. Hello..sweety hello..
Male: Vinnilaadidum vennilaavai nearaai
Female: Oo ho
Male: En kannilaadidum pennilaavinai paaraai
Female: Oo ho
Male: Vinnilaadidum vennilaavai nearaai
Female: Oo ho
Male: En kannilaadidum pennilaavinai paaraai
Female: Oo ho
Female: Munnazhagu pinnazhagu ponnazhagu poovazhagu
Munnazhagu pinnazhagu ponnazhagu poovazhagu
Urundu thiranda virunthai nimirnthu paar
Male: Munnazhagu pinnazhagu ponnazhagu poovazhagu
Male: Nee vannak karumbu
Female: Haan
Male: Naan unnum erumbu
Female: Ahaan
Male: Nee vannak karumbu Naan unnum erumbu Innum yean intha kurumbu
Female: Malar virinthathu mugathilae Kulavum inbamo agathilae Thazhivi Nindridum sugathilae
Female: Malar virinthathu mugathilae Kulavum inbamo agathilae Thazhivi Nindridum sugathilae nee vaaraai
Male: Hello..sweety hello..
Hello..sweety hello..
Female: Anbum nee
Male: Angam nee
Female: Inbam nee
Male: Yuvaraani
Both: Hello..sweety hello..
Hello..sweety hello..
vennilavai poovai vaipene song lyrics
master vaathi raid
christian songs tamil lyrics free download
google song lyrics in tamil
vinayagar songs tamil lyrics
putham pudhu kaalai tamil lyrics
tamil devotional songs lyrics in english
kanthasastikavasam lyrics
tamil love feeling songs lyrics download
jesus song tamil lyrics
vennilave vennilave song lyrics
alagiya sirukki tamil full movie
butta bomma song in tamil lyrics download mp3
ellu vaya pookalaye song download lyrics in tamil
asuran mp3 songs download tamil lyrics
hanuman chalisa in tamil and english pdf
believer lyrics in tamil
ennathuyire ennathuyire song lyrics
karaoke songs in tamil with lyrics
cuckoo padal