Yaar Poi Solluvaar Song Lyrics

Harichandra – 1968 Film cover
Movie: Harichandra – 1968 Film (1968)
Music: K. V. Mahadevan
Lyricists: Thanjai N. Ramaiah Dass
Singers: T. M. Soundarajan

Added Date: Feb 11, 2022

ஆண்: பிறந்தது மண் மேலே இறப்பதற்கென்றே பேசிடும் பிறந்தது மண் மேலே இறப்பதற்கென்றே பேசிடும் துறந்த நற் சுகமும் துக்கத்திற்கு ஈடு ஏதும் சொல்லும் கண்டேன் ஆ..ஆஅ... கரந்தனை கூப்பி சுடலையைக் காக்க கனிவுக் கொண்டேன் வரந்தனை தந்தே வாழ்ந்திடவே சிவனே நின்பதமே சரண் புகுந்தேன் நின்பதமே சரண் புகுந்தேன்

ஆண்: யார் போய் சொல்லுவார் இந்த ஏழை வருந்தும் வேளை அரனிடம் யார் போய் சொல்லுவார்.

ஆண்: பார் தனிலே தன் பத்தினியை இழந்து பார் தனிலே தன் பத்தினியை இழந்து பெற்ற பாலனையும் நரந்து பரிதவிக்கும் நிலையை யார் போய் சொல்லுவார் இந்த ஏழை வருந்தும் வேளை அரனிடம் யார் போய் சொல்லுவார்.

ஆண்: விதியே உனக்கொரு முடிவில்லையா உன் லீலைக்குமே ஓர் அளவில்லையா விதியே உனக்கொரு முடிவில்லையா உன் லீலைக்குமே ஓர் அளவில்லையா கெதியேதும் இல்லாமல் செங்கோலை இழந்தேன் கெதியேதும் இல்லாமல் செங்கோலை இழந்தேன் விதியேதும் இல்லாமல் சுடுகோலை அடைந்தேன்

ஆண்: யார் போய் சொல்லுவார் இந்த ஏழை வருந்தும் வேளை அரனிடம் யார் போய் சொல்லுவார்.ஹாஹாஹா

Male: Piranthathu man mel Irappatharkkendrae pesidum Piranthathu man mel Irappatharkkendrae pesidum oon Thurantha narsugamum Thukkathirkkeedenum sollum kanden Aaa.aa. Karanthanai kooppi sudalaiyai kakka Kanivu kanden Varam thandhu vaazhnthida Sivanae ninpadhamae saran pugundhen Ninpadhamae saran pugundhen

Male: Yaar poi solvaar Indha ezhai varundhum velai Aranidam..yaar poi solvaar

Male: Paar thanilae than pathiniyai izhandhu Paar thanilae than pathiniyai izhandhu Pettra balaganaiyum narandhu Parithavikkum nilaiyai Yaar poi solvaar Indha ezhai varundhum velai Aranidam..yaar poi solvaar

Male: Vidhiyae unakkoru mudivillaiyaa Vidhiyae unakkoru mudivillaiyaa Un leelaikkumae orr alavilaliyaa Vidhiyae unakkoru mudivillaiyaa Un leelaikkumae orr alavilaliyaa Gedhiyedhum illaamal sengozhai izhandhen Gedhiyedhum illaamal sengozhai izhandhen Vidhiyedhum illaamal sudum kolai adaindhen

Male: Yaar poi solvaar Indha ezhai varundhum velai Aranidam..yaar poi solvaar .hahaha

Most Searched Keywords
  • sarpatta parambarai songs lyrics

  • murugan songs lyrics

  • naan nanagavay vandiroukirain lyrics

  • kadhalar dhinam songs lyrics

  • lyrics of google google song from thuppakki

  • love lyrics tamil

  • tamilpaa master

  • nattupura padalgal lyrics in tamil

  • vathikuchi pathikadhuda

  • sri guru paduka stotram lyrics in tamil

  • devane naan umathandaiyil lyrics

  • yaanji song lyrics

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • chinna sirusunga manasukkul song lyrics

  • viswasam tamil paadal

  • soorarai pottru songs singers

  • tamil karaoke songs with malayalam lyrics

  • mgr padal varigal

  • valayapatti song lyrics

  • shiva tandava stotram lyrics in tamil