Added Date: Feb 11, 2022
பெண்: ஆடும் மயில் வேணுமா ஆ...ஆ..ஆ..
பெண்: பாடும் குயில் வேணுமா ஓ..ஓஒ..ஓஓஓ..
பெண்கள்: அழகான அன்னபட்சி வேணுமா ஆடும் மயில் வேணுமா... பாடும் குயில் வேணுமா அழகான அன்னபட்சி வேணுமா ஆடும் மயில் வேணுமா... பாடும் குயில் வேணுமா அழகான அன்னபட்சி வேணுமா வேணுமா அழகான அன்னபட்சி வேணுமா
பெண்: அமுதான நிலைக் காண வாராயோ ராஜா
பெண்: அன்பே எங்கள் இன்பமே என்றும் வாடாத ரோஜா
பெண்: கண்ணும் கண்ணும் பேசுது காதல் வலை வீசுது
பெண்: கண்ணும் கண்ணும் பேசுது காதல் வலை வீசுது
பெண்: காரணம் என்னவென்று சொல்லுது
பெண்: கண்ணும் கண்ணும் பேசுது காதல் வலை வீசுது காரணம் என்னவென்று சொல்லுது
பெண்: இந்த வண்ண மலர் கண்டு இங்கே வட்டம் போடும் வண்டு
பெண்: இந்த வண்ண மலர் கண்டு இங்கே வட்டம் போடும் வண்டு அது எண்ணி எண்ணி தன்னாலே ஏங்குது
பெண்: இந்த மலராக வண்டித் தேடி போகுமா
பெண்: தேன் மது மாறி போனால் இன்பம் காணுமா
பெண்: ஆ...ஆ...ஆ...ஆ...
பெண்: ஓ...ஓ...ஒ...ஒ..
பெண்கள்: இந்த மலராக வண்டித் தேடி போகுமா தேன் மது மாறி போனால் இன்பம் காணுமா ஆடும் மயில் வேணுமா... பாடும் குயில் வேணுமா அழகான அன்னபட்சி வேணுமா வேணுமா அழகான அன்னபட்சி வேணுமா

Female: Aadum mayil venuma aa aa aa
Female: Paadum kuyil venuma aaa aa oo oo
Females: Azhagaana anna patchi venumaa Aadum mayil venuma Paadum kuyil venuma Azhagaana anna patchi venumaa Aadum mayil venuma Paadum kuyil venuma Azhagaana anna patchi venumaa Venumaa azhagaana anna patchi venumaa
Female: Amuthaana nilai kaana Vaaraaiyoo raaja
Female: Anbae engal inbam endrum Vaadatha rojaa
Female: Kannum kannum pesudhu Kaadhal valai veesudhu
Female: Kannum kannum pesudhu Kaadhal valai veesudhu
Female: Kaaranam ennavendru solludhu
Female: Kannum kannum pesudhu Kaadhal valai veesudhu Kaaranam ennavendru solludhu
Female: Indha vanna malar kandu Ingae vattam podum vandu
Female: Vanna malar kandu Ingae vattam podum vandu Adhu enni thannaalae yenguthu
Female: Indha malaraaga vandai thaedi pogumoo
Female: Thaen madhu maari ponaal inbam kaanumo
Female: Aaa aa aa aa aa
Female: Ooo oo oo oo
Females: Indha malaraaga vandai thaedi pogumoo Thaen madhu maari ponaal inbam kaanumo Aadum mayil venuma Paadum kuyil venuma Azhagaana anna patchi venumaa Aadum mayil venuma Paadum kuyil venuma Azhagaana anna patchi venumaa Venumaa azhagaana anna patchi venumaa
tamil karaoke songs with lyrics free download
tamil love feeling songs lyrics
3 movie song lyrics in tamil
pagal iravai karaoke
ben 10 tamil song lyrics
nanbiye song lyrics
aagasatha
bahubali 2 tamil paadal
padayappa tamil padal
tamil karaoke for female singers
tamil2lyrics
tamil love song lyrics in english
maara tamil lyrics
ennathuyire ennathuyire song lyrics
tamil song lyrics in english free download
tamil collection lyrics
jimikki kammal lyrics tamil
karnan lyrics
chinna chinna aasai karaoke download masstamilan
karnan thattan thattan song lyrics