Added Date: Feb 11, 2022
பெண்: டயலாக் .....
ஆண்: யாரடி கள்ளி நீதான் அடாத இருளிலே வந்து பேரிடி சூழும் வேளை பிணத்தினை சுடவும் ஆனாய் கூறடி உண்மை யாவும் உறையாமல் விடவும் மாட்டேன் பாரடி சுடுகோலாலே பதைத்திட சிதைத்து செல்வேன்
பெண்: டயலாக் .....
ஆண்: டயலாக் .....
ஆண்: ஆதியிலும் பறையனல்ல ஜாதியிலும் பறையனல்ல ஆதியிலும் பறையனல்ல ஜாதியிலும் பறையனல்ல நீதியிலும் பறையனல்லவே நான் பாதியில் பறையனானேனே..
ஆண்: ஆதியிலும் பறையனல்ல ஜாதியிலும் பறையனல்ல நீதியிலும் பறையனல்லவே நான் பாதியில் பறையனானேனே..
ஆண்: வெள்ளிப் பணம் கேட்டவர்க்கு அள்ளி அள்ளி ஈன்ற கையால் வெள்ளிப் பணம் கேட்டவர்க்கு அள்ளி அள்ளி ஈன்ற கையால் கொள்ளிக் காசு வாங்கலானேனே நான் தொல்லுலகில் பறையனானேனே.

ஆண்: தத்துவத்தின் நீதியிலே ஜாதியில்லை பேதமில்லை தத்துவத்தின் நீதியிலே ஜாதியில்லை பேதமில்லை இத்தரையில் உன் வசவாலே வீணே இத்தரையில் உன் வசவாலே வீணே இன்று நான் பறையனானேனே.

Female: Dialogue.....
Male: Yaaradi kalli nee dhaan Adatha irulilae vandhu Peridi soozhum velai Pinaithanai sudavum aanaai Kooradi unmai yaavum Uraiyaamal vidavum matten Paaradi soodukolalae Padhaithida sidhaithu selven
Female: Dialogue.....
Male: Dialogue.....
Male: Aadhiyilum paraiyanalla Jaathiyilum paraiyanalla Aadhiyilum paraiyanalla Jaathiyilum paraiyanalla Needhiyilum paraiyanallavae Naanae paadhiyil paraiyan aanenane
Male: Aadhiyilum paraiyanalla Jaathiyilum paraiyanalla Needhiyilum paraiyanallavae Naanae paadhiyil paraiyan aanenane
Male: Velli panam kettavarukku Alli alli eendra kaiyaal Velli panam kettavarukku Alli alli eendra kaiyaal Kolli kaasu vaangal aanenae Naanae thollulagil paraiyaanenanae
Male: Aadhiyilum paraiyanalla Jaathiyilum paraiyanalla Needhiyilum paraiyanallavae Naanae paadhiyil paraiyan aanenane
Male: Thathuvathin needhiyilae Jaathiyillai baedhamillai Thathuvathin needhiyilae Jaathiyillai baedhamillai Iththaraiyil un vasaiyaalae veenae Iththaraiyil un vasaiyaalae veenae Indru naan paraiyaanaenanae
Male: Aadhiyilum paraiyanalla Jaathiyilum paraiyanalla Needhiyilum paraiyanallavae Naanae paadhiyil paraiyan aanenane
maraigirai full movie tamil
neerparavai padal
tamil song lyrics
tamil devotional songs lyrics in english
hanuman chalisa tamil translation pdf
tamil christmas songs lyrics pdf
best lyrics in tamil love songs
old tamil karaoke songs with lyrics free download
ilayaraja song lyrics
paadariyen padippariyen lyrics
nee kidaithai lyrics
lyrical video tamil songs
kathai poma song lyrics
sarpatta parambarai lyrics in tamil
maara song tamil
tamil lyrics song download
ovvoru pookalume song karaoke
lyrics song status tamil
aigiri nandini lyrics in tamil
tik tok tamil song lyrics