குழு: .........
ஆண்: கண்டு புடிச்சேன் கண்டு புடிச்சேன் காதல் நோய கண்டு புடிச்சேன் கண்டு புடிச்சேன் கண்டு புடிச்சேன் காதல் நோய கண்டு புடிச்சேன்
ஆண்: சிஷ்யா சிஷ்யா இது சரியா சரியா மானே தேனே மயிலே குயிலே என்று நீ உறங்கும் போது உளறல் கேட்டேன் அன்று

ஆண்: மாமன் மச்சான் அத்தான்னு சொன்னாளா வம்பு தும்பு ஏதாச்சும் பண்ணாளா
ஆண்: உள்ளாற ஏதேதோ ஞாபகம் உன் பாட்ட நெஞ்சோடு பாடுற தினக்கிட்ட தினக்கிட்ட தின தின
ஆண்: என்னான்னு ஏதுன்னு கேட்டதும் சொல்லாம கொள்ளாம ஓடுற ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஆண்: எத்தனைப் பேர் பார்த்திருக்கேன் எங்கிட்ட நீ மறைக்காதே சோத்துல முழுப் பூசணிக்காய் மறையுமுன்னு நினைக்காதே
ஆண்: காதில் பூவ சுத்திப்பாக்க நீ தான் நினைச்சா நடக்காதே

ஆண்: சிஷ்யா சிஷ்யா இது சரியா சரியா மானே தேனே மயிலே குயிலே என்று நீ உறங்கும் போது உளறல் கேட்டேன் அன்று தர தனத தா
ஆண்: தினக்கு தின காதல் கலையில் நான் தான் உன் முன்னோடி குருவை மிஞ்சும் சிஷ்யன் நீ கில்லாடி
ஆண்: கொண்டாட்டம் கும்மாளம் போடு நீ அண்ணாச்சி என் வாா்த்த ஏத்துக்கோ திங்கு தங்கு திதங்க்கு திங்கு தங்கு திதங்க்கு
ஆண்: பொண்டாட்டி ஆகாத காதலி தாயாக ஆகாம பாத்துக்கோ ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஆண்: ஆத்திரத்தில் துடிக்காதே அவசரமா புடிக்காதே தூண்டியிலே மீனாட்டம் மாட்டிக்கிட்டு முழிக்காதே
ஆண்: திட்டம் போட்டு வட்டம் போடு குருவின் பெயர கெடுக்காதே

ஆண்: சிஷ்யா சிஷ்யா இது சரியா சரியா மானே தேனே மயிலே குயிலே என்று நீ உறங்கும் போது உளறல் கேட்டேன் அன்று ஹா ஹா ஹா ஹா
ஆண்: கண்டு புடிச்சேன் கண்டு புடிச்சேன் காதல் நோய கண்டு புடிச்சேன் கண்டு புடிச்சேன் கண்டு புடிச்சேன் காதல் நோய கண்டு புடிச்சேன் ஹோய்

Chorus: ................
Male: Kandu pudichen kandu pudichen Kaadhal noya kandu pudichen Kandu pudichen kandu pudichen Kaadhal noya kandu pudichen
Male: Sishya sishya Idhu sariya sariya Maanae thaenae Mayilae kuyilae endru Nee urangum podhu Ularal ketten andru
Male: Kandu pudichen kandu pudichen Kaadhal noya kandu pudichen Kandu pudichen kandu pudichen Kaadhal noya kandu pudichen
Male: Maaman machan Aththaan-nu sonnalaa Vambu thumbu Edhaachum pannaalaa
Male: Ullaara edhedho gnyabagam Unpaatta nenjoodu padurae Thinakita thinakita thinna thinna
Male: Ennannu yedhunnu kettadhum Sollama kollama oodura Hoi hoi hoi hoiiiiii...
Male: Ethana per paathurukken Engitta nee maraikaadhae Soothulla muzhu poosanikka Maraiyummunnu nenaikaadhae
Male: Kaadhil poova suthi paakka Needhan nenaicha nadakkadhae
Male: Kandu pudichen kandu pudichen Kaadhal noya kandu pudichen Kandu pudichen kandu pudichen Kaadhal noya kandu pudichen
Male: Sishya sishya Idhu sariya sariya Maanae thaenae Mayilae kuyilae endru Nee urangum podhu Ularal ketten andru Thara thanatha thaaa
Male: Thinakku thina Kaadhal kalayil Naandhan un munnodi Guruva minjum Sishyan nee killaadi
Male: Kondaatam kummaalam poodu nee Annaachi en vaartha yethukko Thinghu thanghu thithangkku Thinghu thanghu thithangkku
Male: Pondaatti aagadha kaadhali Thayaaga aagama paathukko Hoi hoi hoi hoiiiiiiii
Male: Aathirathil thudikaadhae Avasarama pudikaadhae Thoondiyilae meenaatam Maatikittu muzhikaadhae
Male: Thittam pottu vattam podu Guruvin peyara kedukaadhae
Male: Kandu pudichen kandu pudichen Kaadhal noya kandu pudichen Kandu pudichen kandu pudichen Kaadhal noya kandu pudichen
Male: Sishya sishya Idhu sariya sariya Maanae thaenae Mayilae kuyilae endru Nee urangum podhu Ularal ketten andru Ha ha ha ha..
Male: Kandu pudichen kandu pudichen Kaadhal noya kandu pudichen Kandu pudichen kandu pudichen Kaadhal noya kandu pudichen..hoi..
thendral vanthu ennai thodum karaoke with lyrics
porale ponnuthayi karaoke
vinayagar songs lyrics
kannana kanne malayalam
ovvoru pookalume song lyrics in tamil karaoke
tamil songs lyrics download for mobile
putham pudhu kaalai gv prakash lyrics
chinna chinna aasai karaoke download
thalattuthe vaanam lyrics
neeye oli lyrics sarpatta
usure soorarai pottru
rc christian songs lyrics in tamil
kanakadhara stotram tamil lyrics in english
kadhal mattum purivathillai song lyrics
anbe anbe tamil lyrics
uyire song lyrics
alagiya sirukki movie
nanbiye song lyrics
master dialogue tamil lyrics
tamil whatsapp status lyrics download