Added Date: Feb 11, 2022
பெண்: நான் செய்த பூஜா பலம் நான் செய்த பூஜா பலம் நல்வாழ்வு எனை நாட இல்வாழ்வு கைகூட நான் செய்த பூஜா பலம்
ஆண்: இல்லை.. நான் செய்த பூஜா பலம் நல்வாழ்வு எனை நாட இல்வாழ்வு கைகூட நான் செய்த பூஜா பலம்
பெண்: அரவிந்த மலரோடு அனுராக நிலை காண ஆதவன் உதயமானான் அரவிந்த மலரோடு அனுராக நிலை காண ஆதவன் உதயமானான்
ஆண்: இல்லை... ஆதவன் ஒளியோடு காதலின் நிலை காண ஆதவன் ஒளியோடு காதலின் நிலை காண அரவிந்தம் உதயமானாள்
பெண்: ஆ..நான் செய்த பூஜா பலம்
பெண்: தேன்மலர் மணம் போல தெய்வீக நிலை காண தென்றலும் உதயமானான் தேன்மலர் மணம் போல தெய்வீக நிலை காண தென்றலும் உதயமானான்
ஆண்: இல்லை.. தென்றலின் அலையோடு தெவிட்டாத நிலை காண தென்றலின் அலையோடு தெவிட்டாத நிலை காண தேன் மலர் உதயமானாள்
பெண்: ஆ..நான் செய்த பூஜா பலம்
ஆண்: நல்வாழ்வு எனை நாட இல்வாழ்வு கைகூட நான் செய்த பூஜா பலம்
இருவர்: இல்லை...நாம் செய்த பூஜா பலம்

Female: Naan seidha poojaa palam Naan seidha poojaa palam Nal vaazhvu enai naada Ill vaazhvu kai kooda Naan seidha poojaa palam
Male: Illai naan seidha poojaa palam Nal vaazhvu enai naada Ill vaazhvu kai kooda Naan seidha poojaa palam
Female: Aravindha malarodu Anuraaga nilai kaana Aadhavan udhayamaanaan Aravindha malarodu Anuraaga nilai kaana Aadhavan udhayamaanaan
Male: Illai aadhavan oliyodu Kaadhalin nilai kaana Aadhavan oliyodu Kaadhalin nilai kaana Aravindhan udhayamaanaal
Female: Aaa.naan seidha poojaa palam
Female: Thaen malar manam polae Dheiveega nilai kaana Thendralum udhayamaanaan Thaen malar manam polae Dheiveega nilai kaana Thendralum udhayamaanaan
Male: Illai thendralin alaiyodu Thevittaadha nilai kaana Thendralin alaiyodu Thevittaadha nilai kaana Thaen malar udhayamaanaal
Female: Aaa.naan seidha pooja palam
Male: Nal vaazhvu enai naada Ill vaazhvu kai kooda Naan seidha poojaa palam
Both: Illai naam seidha poojaa palam
ilaya nila karaoke download
bhaja govindam lyrics in tamil
lyrics status tamil
photo song lyrics in tamil
karnan movie song lyrics in tamil
yaar alaipathu lyrics
chellamma song lyrics
soorarai pottru lyrics in tamil
story lyrics in tamil
jai sulthan
john jebaraj songs lyrics
i songs lyrics in tamil
oh azhage maara song lyrics
saraswathi padal tamil lyrics
nerunjiye
tamil christian karaoke songs with lyrics free download
yaar azhaippadhu song download
unakaga poranthene enathalaga song lyrics in tamil
usure soorarai pottru
putham pudhu kaalai movie songs lyrics