Added Date: Feb 11, 2022
பெண்: ஹேய் நான் சீட்டு கட்டு ராணி என்னை செட்டு சேர்க்க வா நீ இது டால் அடிக்கும் மேனி தொட வெட்டாட்டம் நீ
குழு: ஓஓஓ ஓஓஓ ஓஓ

பெண்: நான் பூ கூட வா இப்ப என் கூட பூ அதில் நீ கூட கண்டாட கொண்டாட நீ தான் எம் மேடை
ஆண்: { கரு கரு மச்சக்காரி படு படு இச்சைகாரி தொட தொட உச்சகாரியோ } (2)
ஆண்: { தர தத்த தர பாக்குற தாக்குற தர தத்த தர பூக்குறியோ
ஆண்: தர தத்த தர கேக்குற கோக்குற தத்தர தத்தர தாவிறியோ } (2)
ஆண்: யோ கம் ஆன் எவ்ரிபடி புட் யுவர் ஹன்ட்ஸ் அப் டெல் மீ தேர் வாஸ் சீட்டு கட்டு ராணி ஷி காட் எ டால் அடிக்கும் மேனி மாமா கிட்ட கொஞ்சம் வாடி நாங்க உன்ன விட கேடி
ஆண்: கெட்ட பசங்க நாங்க சின்ன பொண்ணு நீ உரசி பார்க்கவேணா முடியாதடி
ஆண்: யோ சீட்டு கட்டு மேல ஒட்டு கம் ஆன் மை லட்டு
பெண்: நான் நெருப்போடு விளையாடி வான் எரிக்க என் சிரிப்போடு விளையாடு கண் பறிக்க
பெண்: நான் மழையோடு நடை போட நீர் குளிக்க என் பிழையோடு கால் வலிக்க
பெண்: மெய் அது உருகும் வெண்ணெய் கை மறைக்கும் விண்ணை பொய் அரவணைக்கும் பெண்ணை ஆஆஆ ஹா ஆஆஆ

ஆண்: { தர தத்த தர கேக்குற கோக்குற தத்தர தத்தர தாவிறியோ } (2)
ஆண்: புட் யுவர் ஹன்ட்ஸ் அப் புட் யுவர் ஹன்ட்ஸ் அப்

Female: Hei.naan seettu kattu raani Ennai settu serkka vaa nee Ithu daal adikkum meni Thoda vettaattam nee
Chorus: Ooooo..oooo..ooo
Female: Hei.naan seettu kattu raani Ennai settu serkka vaa nee Ithu daal adikkum meni Thoda vettaattam nee
Female: Naan poo kooda-vaa Ippa yen kooda-poo Athil nee kooda Kandaada kondaada Nee thaan yem meda
Male: {Karu karu machakkaari Padu padu ichaikkaari Thoda thoda Uchakkaariyo.} (2)
Male: {Thara thaththa thara Pakkura thakkura Thara thaththa thara Pookkuriyoo
Male: Thara thaththa thara Kekkura kokkukra Thaththara thaththara Thaaviriyoo} (2)
Male: Yo..come on everybody Put your hands up Tell me There was seettu kaatu rani She got a daal adikkum meni Mama kitta konjam vaadi Naanga unna vida kedi
Male: Ketta pasanga naanga Chinna ponnu nee Urasi parkavae na Mudiyathadi
Male: Yo..seettu kattu mela ottu Come on my laddu
Female: Naan neruppodu vilaiyaadi Vaan erikka En sirippodu vilaiyaadu Kan parikka
Female: Naan mazhaiyodu nadai poda Neer kulikka En pizhaiyodu Kaal valikka
Female: Mei athu urugum vennai Kai maraikkum vinnai Poi aravanaikkum pennai Aaaa.haaaa..aaaaa..
Male: {Thara thaththa thara Pakkura thakkura Thara thaththa thara Pookkuriyoo
Male: Thara thaththa thara Kekkura kokkukra Thaththara thaththara Thaaviriyoo} (2)
Male: Put your hands up Put your hands up
Female: Hei.naan seettu kattu raani Ennai settu serkka vaa nee Ithu daal adikkum meni Thoda vettaattam nee
Female: Naan poo kooda-vaa Ippa yen kooda-poo Athil nee kooda Kandaada kondaada Nee thaan yem meda
lyrics song status tamil
amman devotional songs lyrics in tamil
tamil songs lyrics download free
karaoke tamil christian songs with lyrics
tamil karaoke male songs with lyrics
tamil karaoke video songs with lyrics free download
alaipayuthey songs lyrics
devane naan umathandaiyil lyrics
master lyrics tamil
tamil songs karaoke with lyrics for male
master tamilpaa
soorarai pottru song lyrics tamil
asuran song lyrics in tamil
brother and sister songs in tamil lyrics
kadhal kavithai lyrics in tamil
vijay songs lyrics
aagasam song soorarai pottru mp3 download
megam karukuthu lyrics
tamil love feeling songs lyrics in tamil
naan nanagavay vandiroukirain lyrics