Added Date: Feb 11, 2022
ஆண்: ஒரு வேப்பமர தோப்புக்குள்ளே பாட்டு கேட்க்குது அந்த ஆத்தங்கரை ஓடம் ஒன்னு காற்றில் ஆடுது ஒரு காதல் என்னும் ராகம் அது கலைந்து போன மேகம் ஒரு காதல் என்னும் ராகம் அது கலைந்து போன மேகம்
ஆண்: ஒரு வேப்பமர தோப்புக்குள்ளே பாட்டு கேட்க்குது அந்த ஆத்தங்கரை ஓடம் ஒன்னு காற்றில் ஆடுது
ஆண்: சொல்லும் கதை நூறு இங்கு உள்ள கதை வேறு ஓஹோ ஓ ஓ ஆ ஆ ஆ .. ஊர் சொல்லும் கதை நூறு இங்கு உள்ள கதை வேறு
ஆண்: அட நல்லவர்கள் யாரு நீ நெஞ்சை தொட்டு கூறு ஒரு கூட்டுக்குள்ளே குருவி ரெண்டு பாட்டு படிச்சது புயல் காத்து வந்து காதல் என்னும் கூட்ட கலச்சது
ஆண்: மன ஆசைகளின் ஓசை அது ஆண்டவனின் பாஷை மன ஆசைகளின் ஓசை அது ஆண்டவனின் பாஷை

பெண்: ஆள் இல்லாத விருந்து மன ஆசை தீயின் கொழுந்து ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஒரு ஆள் இல்லாத விருந்து மன ஆசை தீயின் கொழுந்து
பெண்: ஒரு பாசம் நிறைந்த கனியே அது பழுத்து இருக்குது தனியே ஒரு கூட்டுக்குள்ளே போட்டு வெச்ச தேன் நான் அம்மா இவள் பாட்டு குரல் கேட்டு வரும் தாளம் யார் அம்மா
பெண்: இது இலை இல்லாத நாத்து வெறும் மழையில் அடிக்கும் காத்து இது இலை இல்லாத நாத்து வெறும் மழையில் அடிக்கும் காத்து
பெண்: ஒரு வேப்பமர தோப்புக்குள்ளே பாட்டு கேட்க்குது அந்த ஆத்தங்கரை ஓடம் ஒன்னு காற்றில் ஆடுது ஒரு காதல் என்னும் ராகம் அது கலைந்து போன மேகம் ஒரு காதல் என்னும் ராகம் அது கலைந்து போன மேகம்
பெண்: ஒரு வேப்பமர தோப்புக்குள்ளே பாட்டு கேட்க்குது அந்த ஆத்தங்கரை ஓடம் ஒன்னு காற்றில் ஆடுது
ஆண்: ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
பெண்: ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்

Male: Oru veppammara thoppukullae Paatu ketkkudhu Andha aathangarai odam onnu Kaatril aadudhu Oru kaadhal ennum raagam Adhu kalaindhu pona megam Oru kaadhal ennum raagam Adhu kalaindhu pona megam
Male: Veppammara thoppukullae Paatu ketkkudhu Andha aathangarai odam onnu Kaatril aadudhu
Male: Sollum kadhai nooru Ingu ulla kadhai veru Ooo hoo ooo aa aa aaa Orr sollum kadhai nooru Ingu ulla kadhai veru
Male: Ada nallavargal yaaru Nee nenjai thottu kooru Oru koottukkullae kuruvi rendu Paattu padichadhu Puyal kaathu vandhu kaadhal ennum Kootta kalachadhu
Male: Mana aasaigalin osai Adhu aandavanin baashai Mana aasaigalin osai Adhu aandavanin baashai
Male: Veppammara thoppukullae Paatu ketkkudhu Andha aathangarai odam onnu Kaatril aadudhu
Female: Aal illaadha virundhu Mana aasai theeyin kolundhu Hoo oo oo hoo oo oo oo Oru aal illaadha virundhu Mana aasai theeyin kolundhu
Female: Oru paasam niraintha kaniyae Adhu pazhuthu irukkudhu thaniyae Oru kootukkullae pottu vecha Thaenu naan amma Ival paattu kural kettu varum Thaalam yaar amma
Female: Idhu ilai illaadha naathu Verum mazhaiyil adikkum kaathu Idhu ilai illaadha naathu Verum mazhaiyil adikkum kaathu
Female: Veppammara thoppukullae Paatu ketkkudhu Andha aathangarai odam onnu Kaatril aadudhu Oru kaadhal ennum raagam Adhu kalaindhu pona megam Oru kaadhal ennum raagam Adhu kalaindhu pona megam
Female: Veppammara thoppukullae Paatu ketkkudhu Andha aathangarai odam onnu Kaatril aadudhu
Male: Hmm mm mm mm mm
Hmm mm mm
Female: Hmm mm mm mm mm
Hmm mm mm
best lyrics in tamil
tamil devotional songs lyrics pdf
tamil love song lyrics for whatsapp status
enjoy en jaami cuckoo
lyrics songs tamil download
alagiya sirukki tamil full movie
thalapathy song lyrics in tamil
hanuman chalisa tamil lyrics in english
tamil song lyrics whatsapp status download
soorarai pottru lyrics tamil
ilayaraja songs karaoke with lyrics
amman songs lyrics in tamil
nerunjiye
gal karke full movie in tamil
tamil song english translation game
kathai poma song lyrics
only music tamil songs without lyrics
tamil music without lyrics
jimikki kammal lyrics tamil
best tamil song lyrics