Added Date: Feb 11, 2022
ஆண்: .............
ஆண்: காதல் செய்யும் காதலர்க்கெல்லாம் காதல் தேடும் மாணவர்க்கெல்லாம் குட்லக் ஓஒ ஓஓஹோ குட்லக்
பெண்: காலை பூத்த பூக்களுக்கெல்லாம் நாளை பூக்கும் பூக்களுக்கெல்லாம் குட்லக் ஓஒ ஓஓஹோ குட்லக்
ஆண்: ஹே வானமே வானமே பூமிக்கு குட்லக் சொல்லி விடு
பெண்: ஹே பூமியே.. பூமியே. வானுக்கு குட்லக் சொல்லி விடு
ஆண்: காதல் செய்யும் காதலர்க்கெல்லாம்
பெண்: காதல் தேடும் மாணவர்க்கெல்லாம்
ஆண்: குட்லக் ஓஒ ஓஓஹோ குட்லக் இருவர்: குட்லக் ஓஒ ஓஓஹோ குட்லக்...
ஆண்: மழை கொண்ட நீர்த்துளி எல்லாம்
பெண்: ஓ ஓஹோ
ஆண்: சிப்பியோடு சேர்வதும் இல்லை
பெண்: சிப்பி கண்ட நீர்த்துளி எல்லாம்
ஆண்: ஏஹே ஹே
பெண்: முத்தென்று ஆவது இல்லை
ஆண்: நீர்த்துளி சிப்பியில் சேரட்டும் மழைக்கு குட்லக் சொல்லுங்கள்
பெண்: சீக்கிரம் முத்து திரளட்டும் சிப்பிக்கு குட்லக் சொல்லுங்கள்
பெண்: ஹே
ஆண்: ஹே
பெண்: ஹே
ஆண்: ஹே
ஆண்: தென்றலே தென்றலே சோலைக்கு குட்லக் சொல்லி விடு
பெண்: திங்களே திங்களே அல்லிக்கு குட்லக் சொல்லி விடு...
பெண்: காதல் செய்யும் காதலர்க்கெல்லாம் காதல் தேடும் மாணவர்க்கெல்லாம் குட்லக் ஓஒ ஓஓஹோ குட்லக்...
பெண்: குளிர்காலம் வந்ததும் கொஞ்சம் லாலா உன் மார்பு தேடுது நெஞ்சம்
ஆண்: மழைக்காலம் வந்ததும் கொஞ்சம் ஓ ஓஹோ உன் மடி தேடி கெஞ்சுது நெஞ்சம்
பெண்: மடியே குடையாய் மாறட்டும் மழைக்கு குட்லக் சொல்லுங்கள்
ஆண்: மார்பு சூடு கிடைக்கட்டும் குளிருக்கு குட்லக் சொல்லுங்கள்
பெண்: ஹே
ஆண்: ஹே
பெண்: ஹே
ஆண்: ஹே
பெண்: காதலா...காதலா... அன்புக்கு குட்லக் சொல்லிவிடு
ஆண்: ஹே காதலி..காதலி... காளைக்கு குட்பை சொல்லிவிடு
ஆண்: காதல் செய்யும் காதலர்க்கெல்லாம் காதல் தேடும் மாணவர்க்கெல்லாம் இருவர்: குட்லக் ஓஒ ஓஓஹோ குட்லக் குட்லக் ஓஒ ஓஓஹோ குட்லக்...

Male: .........
Male: Kadhal seiyum kadhalarkellam Kadhal thedum manavarkellam Good luck oo ooho good luck
Female: Kaalai pooththa pookalukkellam Naalai pookkum pookalukkellam Good luck oo oohoo good luck
Male: Hey vaaname vaaname
Boomikku Good luck solli vidu
Female: Hey bhoomiye bhoomiye
Vaanukku good luck solli vidu
Male: Kadhal seiyum kadhalarkellam
Female: Kadhal thedum manavarkellam
Male: Good luck oo oohoo good luck
Both: Good luck oo oohoo good luck
Male: Mazhai konda neerthuli ellam
Female: Oo ooho
Male: Sippiyodu servathum illai
Female: Sippi kanda neerthuli ellam
Male: Yehae hae
Female: Muthendrum aavathum illai
Male: Neerthuli sippiyil searattum
Mazhaiku good luck sollungal
Female: Seekiram muthu thiralattum
Sippikku good luck sollungal
Female: Hey
Male: Hey
Female: Hey
Male: Hey
Male: Thendrale thendrale Solaiku
Good luck solli vidu
Female: Thingale thingale alliku
Good luck solli vidu
Female: Kadhal seiyum kadhalarkellam Kadhal thedum manavarkellam Good luck oo ooho good luck
Female: Kulirkaalam vanthathum konjam laalaa
Un Maarbu theduthu nenjam
Male: Mazhaikaalam vanthathum konjam o ooho
Un madi thaedi kenjuthu nenjam
Female: Madiyae kudaiyaai maarattum
Mazhaikku good luck sollungal
Male: Maarbu soodu kidaikkattum
Kulirukku good luck sollungal
Female: Hey
Male: Hey
Female: Hey
Male: Hey
Female: Kadhalaa..kaadhalaa
Anbukku good luck sollungal
Male: Hey kadhali...kadhali.
Kaalaikku good bye solli vidu
Female: Kadhal seiyum kadhalarkellam Kadhal thedum manavarkellam Both: Good luck oo ooho good luck Good luck oo ooho good luck
karnan lyrics
spb songs karaoke with lyrics
vennilave vennilave song lyrics
gal karke full movie in tamil
sarpatta movie song lyrics in tamil
tamil karaoke video songs with lyrics free download
kanne kalaimane karaoke tamil
tamil song lyrics 2020
yaanji song lyrics
master tamilpaa
amman songs lyrics in tamil
alaipayuthey songs lyrics
chinna sirusunga manasukkul song lyrics
aagasam song soorarai pottru mp3 download
en kadhal solla lyrics
master songs tamil lyrics
unsure soorarai pottru lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
naan nanagavay vandiroukirain lyrics
friendship song lyrics in tamil