Added Date: Feb 11, 2022
பெண்: ஜூலை பதினாறு வந்தால் வயது பதினேழுதான் கன்னம் என் கன்னம் கண்டால் வயது பதினாலுதான் எனது மலர்கள் மலர்த்தும் ஒருவன் எங்கு பிறந்தானோ... ஓஓ...ஓஓஹ்
ஆண்: ஏப்ரல் பதினொன்று வந்தால் வயது மூவேழுதான் வண்ண திருமேனி கண்டால் வயது பதினேழுதான் வாழ்வின் கோப்பை நிறைக்கும் ஒருத்தி எங்கு பிறந்தாளோ..ஓஓ...ஓஓஹ்
குழு: .............
பெண்: காதல் மேல் காதல் கொள்ள வந்தேன் காதல்தான் என்னை காணவில்லை காதல்தான் தேர்வில்லாத பள்ளி கல்லாமல் நானும் போவதில்லை
பெண்: அந்த கண்ணாளன் முகம் காணவே என் கண்கள் பூத்தாடுதே அந்த பொன் நாளும் கை கூடவே என் மார்பு கூத்தாடுதே....

ஆண்: கண் பார்த்து கண்கள் காதல் கொள்ளும் மெய் காதல் தேடும் எந்தன் உள்ளம் பொய் காதல் தன்னை மட்டும் காணும் மெய் காதல் இன்னோர் ஜீவன் பேணும்
ஆண்: என் உடல் எங்கும் கண்ணாகவே என் காதல் நான் தேடுவேன்... அது நிறைவேறும் திருநாளிலே... எவரெஸ்ட்டில் நான் பாடுவேன் ஏஹ் ஏஹ்..
பெண்: ஜூலை பதினாறு வந்தால்.. வயது பதினேழுதான்..
ஆண்: வண்ண திருமேனி கண்டால்.. வயது பதினேழுதான்.
பெண்: எனது மலர்கள் மலர்த்தும் ஒருவன்.. எங்கு பிறந்தானோ..

Female: July pathinaaru vanthaal Vayathu pathinezhuthaan Kannam en kannam kandaal Vayathu pathinaazhuthaan Enathu malargal malarththum oruvan Engu piranthaano..oo..ooho
Male: April pathinondru vanthaal Vayathu moovezhuthaan Vanna thirumeni kandaal Vayathu pathinezhuthaan Vaazhvin koppai niraikkum oruththi Engu piranthaalo..oo.ooho
Chorus: .........
Female: Kadhal mael kadhal kolla vanthen Kadhalthaan ennai kaanavillai Kadhalthaan thervillaatha palli Kallamal nanum povathilai
Female: Antha kanaalan mugam kaanvey En kangal pooththaaduthe Antha ponnaalum kai koodavey En maarbu kooththaaduthe
Male: April pathinondru vanthaal Vayathu moovezhuthaan Vanna thirumeni kandaal Vayathu pathinezhuthaan Vaazhvin koppai niraikkum oruththi Engu piranthaalo..oo.ooho
Male: Kan paarththu kangal kadhal kollum Mei kadhal thedum enthan ullam Poi kadhal thannai mattum kaanum Mei kadhal innor jeevan penum
Male: En udal engum kannaagave En kadhal naan thaeduven Athu niraiverum thirunaalilae Everesttil naan paaduven yeah yeah..
Female: July pathinaaru vanthaal Vayathu pathinezhuthaan
Male: Vanna thirumeni kandaal Vayathu pathinezhuthaan
Female: Enathu malargal malarththum oruvan Engu piranthaano.
Chorus: ..........
varalakshmi songs lyrics in tamil
sarpatta movie song lyrics
asuran song lyrics
love songs lyrics in tamil 90s
tamil2lyrics
kanthasastikavasam lyrics
google google tamil song lyrics in english
tamil christmas songs lyrics
putham pudhu kaalai lyrics in tamil
tamil christian songs lyrics pdf
chellamma song lyrics
believer lyrics in tamil
tamil song lyrics in tamil
teddy en iniya thanimaye
karaoke songs with lyrics in tamil
valayapatti song lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil
nerunjiye
mustafa mustafa karaoke with lyrics tamil
maate vinadhuga lyrics in tamil