Ponnankanni Song Lyrics

Goli Soda cover
Movie: Goli Soda (2013)
Music: S. N. Arunagiri
Lyricists: Mani Amuthavan
Singers: Yasin Nazir

Added Date: Feb 11, 2022

ஆண்: பொன்னாங்கன்னி காட்டுல பொண்ணு சொன்னா காதல பொன்னாங்கன்னி காட்டுல பொண்ணு சொன்னா காதல

ஆண்: தொங்குறேன் நானும் தோடா ஒரு தூக்கணாங்குருவி கூடா தொங்குறேன் நானும் தோடா ஒரு தூக்கணாங்குருவி கூடா

ஆண்: பொன்னாங்கன்னி காட்டுல பொண்ணு சொன்னா காதல பொன்னாங்கன்னி காட்டுல அந்த பொண்ணு சொன்னா காதல

ஆண்: நாம தாறுமாறு தயிரு சோறு காதல் ஒரு சூப்பர் ஸ்டாரு எப்ப வரும் எப்படி வரும் தெரியாது நம்ம ஒத்த நாடி ஒல்லி கட்ட சத்தம் போட தென்ன மட்ட சொல்லுற சொல்லு சுக்கு மிளகு ஆனா அவதான் எனக்கு அழகு

Male: Ponnanganni kaatula Ponnu chonna kaadhala Ponnanganni kaatula Ponnu chonna kaadhala

Male: Thonguran naanum thoda Oru thookanaangkuruvi kooda Thonguran naanum thoda Oru thookanaangkuruvi kooda

Male: Ponnanganni kaatula Ponnu chonna kaadhala Ponnanganni kaatula Andha ponnu chonna kaadhala

Male: Naama thaarumaaru thayiru soru Kaadhal oru super staru Eppo varum eppadi varum theriyaadhu Namma oththa naadi olli katta Satham poda thennam matta Sollura sollu sukku melagu Aana ava thaan enakku azhagu

Male: Ponnanganni kaatula Ponnu sonna kaadhala Ponnanganni kaatula Ponnu sonna kaadhala

Male: Thonguran naanum thoda Oru thookanaangkuruvi kooda Thonguran naanum thoda Oru thookanaangkuruvi kooda

Male: Ponnanganni kaatula Ponnu sonna kaadhala Ponnanganni kaatula Andha ponnu sonna kaadhala

Other Songs From Goli Soda (2013)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil love song lyrics for whatsapp status download

  • tamil worship songs lyrics

  • siruthai songs lyrics

  • maara song tamil lyrics

  • asuran mp3 songs download tamil lyrics

  • karaoke songs with lyrics tamil free download

  • soorarai pottru song lyrics tamil

  • tamil poem lyrics

  • hare rama hare krishna lyrics in tamil

  • tamil christian karaoke songs with lyrics free download

  • unna nenachu lyrics

  • old tamil christian songs lyrics

  • thalattuthe vaanam lyrics

  • ilayaraja songs tamil lyrics

  • oru manam song karaoke

  • munbe vaa karaoke for female singers

  • tamil songs lyrics download for mobile

  • mulumathy lyrics

  • saivam azhagu karaoke with lyrics

  • raja raja cholan lyrics in tamil