Added Date: Feb 11, 2022
ஆண்: ஒத்த ரூபா தாயா நல்ல பாட்ட கேட்டுக்கோ ரெண்டு பத்து ரூபா தாயா எங்க கூட சேர்ந்துக்கோ
குழு: ஒத்த ரூபா தாயா நல்ல பாட்ட கேட்டுக்கோ ரெண்டு பத்து ரூபா தாயா எங்க கூட சேர்ந்துக்கோ
ஆண்: மட்ட மட்ட குதிரையில ஏறிக்கிறலாம் அட சுத்தி சுத்தி ஊரையெல்லாம் பார்த்துகிரலாம்
குழு: மட்ட மட்ட குதிரையில ஏறிக்கிறலாம் அட சுத்தி சுத்தி ஊரையெல்லாம் பார்த்துகிரலாம்
ஆண் &

ஆண்: சட்டையும் வேட்டியும் போட்டு வந்த இங்க சீந்துற பயலுவ யாருமில்லை
குழு: தன்னா னா தன்னா னா தன்னா னா னா
ஆண்: பூவையும் பொட்டையும் வெச்சிகிட்டா நம்ம எல்லையை தாண்டுற ஆளும் இல்ல
குழு: தன்னா னா தன்னா னா தன்னா னா னா
ஆண்: புடவை ரவிக்கை னா மரியாதை தான் ஆள அசத்தாதோ பூ வாடை தான்
குழு: வாடை புடிக்காத ஆளே இல்ல புடிச்சா விடுவானா வயசு புள்ள
ஆண்: எப்போவும் நாம இட்டது சட்டம்
குழு: எம்மம்மா எப்பப்பா எப்பப்பா எம்மம்மா
ஆண்: எண்ணியது எல்லாம் கையில கிட்டும்

ஆண்: கும்மாளமோ கொண்டாட்டமோ எந்நாளுமே தான் ஹோய்

ஆண்: மட்ட மட்ட குதிரையில ஏறிக்கிறலாம்
குழு: அட சுத்தி சுத்தி ஊரையெல்லாம் பார்த்துகிரலாம்

ஆண்: வந்தவன் போனவன் எத்தனையோ ஒரு குத்தமும் குறையும் சொன்னதில்லை
குழு: தன்னா னா தன்னா னா தன்னா னா னா
ஆண்: கண்டவன் வந்ததும் பல் இளிக்க போட்ட குருத போல இது மட்டம் இல்லே
குழு: தன்னா னா தன்னா னா தன்னா னா னா
ஆண்: வால ஆட்டு தையா அழகாகத்தான் காச கேக்கு தையா கணக்காகத்தான்
குழு: மேல இடம் குடுக்கும் ஒக்கார தான் கால உதைச்சு கிட்டு நீ ஓட்ட தான்
ஆண்: என்னத்த சொல்ல எப்படி சொல்ல

ஆண்: நிக்குது பாரு சொக்குது பாரு

ஆண்: எல்லாருமே எங்களுக்கு மச்சானுங்க தான்

Male: Oththa rooba thaaya Nalla paata kettukoo Rendu paththu rooba thaaya Enga kuda sernthukoo
Chorus: Oththa rooba thaaya Nalla paata kettukoo Rendu paththu rooba thaaya Enga kuda sernthukoo
Male: Matta matta kudhiraiyila Yerikiralaam Ada suthi suthi ooraiyellam Parthukiralaam
Chorus: Matta matta kudhiraiyila Yerikiralaam.aiii Ada suthi suthi ooraiyellam Parthukiralaam
Male &
Chorus: Oththa rooba thaaya
Nalla paata kettukoo
Rendu paththu rooba thaaya
Enga kuda sernthukoo
Male: Sattaiyum vettiyum Pottu vandha Inga seendhura payaluva yarumillai
Chorus: Thanna na thanna naa Thannaa naa naaa
Male: Poovaiyum pottaiyum Vechikitta namma Ellaiya thandura aalum ila
Chorus: Thanna na thanna naa Thannaa naa naaa
Male: Podava ravikai na Mariyaatha thaan Aala asathatho Poo vadaithaan
Chorus: Vadai pudikatha Payalae illa Pudicha viduvaana Vayasu pulla
Male: Eppovum naama
Ittadhu sattam
Chorus: Yememma yappapa
Yappappa yememma
Male: Enniyadhu ellam
Kaiyila kittum
Chorus: Yememma yappapa
Yappappa yememma
Male: Kummalamoo kondatamoo Ennalumae thaan..hoi.
Male: Oththa rooba thaaya Nalla paata kettukoo Rendu paththu rooba thaaya Enga kuda sernthukoo
Male: Matta matta kudhiraiyila
Yerikiralaam.
Chorus: Ada suthi suthi ooraiyellam
Parthukiralaam
Male &
Chorus: Oththa rooba thaaya
Nalla paata kettukoo
Rendu paththu rooba thaaya
Enga kuda sernthukoo
Male: Vanthavan ponavan Ethanaiyo Oru kuthamum kuraiyum Sonnanthilla
Chorus: Thanna na thanna naa Thannaa naa naaa
Male: Kandavan vandhadhum Palillika Potta kurudha pola idhu Mattam ilae
Chorus: Thanna na thanna naa Thannaa naa naaa
Male: Vaala aattu thaiyaa Azhagaagathaan Kaasa kekku thaiyaa Kanakaagathaan
Chorus: Mela idam kudukum Okkarathaan Kaala odhachukittu nee Ottathaan
Male: Ennatha solla
Eppadi solla
Chorus: Yememma yappapa
Yappappa yememma
Male: Nikkuthu paaru
Sokkuthu paaru
Chorus: Yememma yappapa
Yappappa yememma
Male: Ellarumae engalukku Machannunga thaan.
Male: Oththa rooba thaaya Nalla paata kettukoo Rendu paththu rooba thaaya Enga kuda sernthukoo
Chorus: Oththa rooba thaaya Nalla paata kettukoo Rendu paththu rooba thaaya Enga kuda sernthukoo
Male: Matta matta kudhiraiyila Yerikiralaam Ada suthi suthi ooraiyellam Parthukiralaam
Chorus: Matta matta kudhiraiyila Yerikiralaam. Ada suthi suthi ooraiyellam Parthukiralaam
Male &
Chorus: Oththa rooba thaaya
Nalla paata kettukoo
Rendu paththu rooba thaaya
Enga kuda sernthukoo
rummy koodamela koodavechi lyrics
gal karke full movie in tamil
old tamil songs lyrics in english
kulfi kuchi lyrics putham pudhu kaalai
neeye oli lyrics sarpatta
chinna chinna aasai karaoke download masstamilan
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
varalakshmi songs lyrics in tamil
aarathanai umake lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
vijay songs lyrics
siragugal lyrics
mgr padal varigal
en kadhal solla lyrics
naan pogiren mele mele song lyrics
pongal songs in tamil lyrics
tamil happy birthday song lyrics
worship songs lyrics tamil
vijay and padalgal
sarpatta parambarai dialogue lyrics in tamil