Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
பெண்: ஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது இனி எனக்காக அழவேண்டாம் இங்கு கண்ணீரும் விழவேண்டாம் உன்னையே எண்ணியே வாழ்கிறேன்
ஆண்: ஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது இனி எனக்காக அழவேண்டாம்
பெண்: லல லா லா இங்கு கண்ணீரும் விழவேண்டாம்
பெண்: லல லா லா { உன்னையே எண்ணியே வாழ்கிறேன் } (2)
பெண்: ஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது
ஆண்: முல்லைப்பூ போலே உள்ளம் வைத்தாய் முள்ளை உள்ளே வைத்தாய் ஹோ
பெண்: என்னைக்கேளாமல் கன்னம் வைத்தாய் நெஞ்சில் கன்னம் வைத்தாய் ஹோ
ஆண்: நீ இல்லை என்றால் என் வானில் என்றும் பகல் என்று ஒன்று கிடையாது
பெண்: அன்பே நம் வாழ்வில் பிாிவென்பதில்லை ஆகாயம் ரெண்டாய் உடையாது
ஆண்: இன்று காதல் பிறந்தநாள் என் வாழ்வில் சிறந்த நாள்
பெண்: மணமாலை சூடும் நாள் பார்க்கவே
ஆண்: ஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது
பெண்: உன்னை நான் கண்ட நேரம் நெஞ்சில் மின்னல் உண்டானது
ஆண்: என்னை நீ கண்ட நேரம் எந்தன் நெஞ்சம் துண்டானது
பெண்: காணாத அன்பை நான் இன்று கண்டேன் காயங்கள் எல்லாம் பூவாக
ஆண்: காமங்கள் ஒன்றே என் காதல் அல்ல கண்டேனே உன்னை தாயாக
பெண்: மழை மேகம் பொழியுமா நிழல் தந்து விலகுமா
ஆண்: இனி மேலும் என்ன சந்தேகமா
பெண்: ஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது
ஆண்: இனி எனக்காக அழவேண்டாம்
பெண்: லல லா லா இங்கு கண்ணீரும் விழவேண்டாம்
பெண்: லல லா லா உன்னையே எண்ணியே வாழ்கிறேன்
பெண்: உன்னையே எண்ணியே வாழ்கிறேன்
பெண்: லல லா லா
ஆண்: லலலலா

Female: Oru jeevan azhaithadhu oru jeevan thudithadhu Ini enakaga azha vendam ingu kaneerum vizha vendam Unnaiyae enniyae vaazhgiren
Male: Oru jeevan azhaithadhu oru jeevan thudithadhu
Ini enakaga azha vendam
Female: Lala lala laa
Ingu kaneerum vizha vendam
Female: Lala lala laa
{ Unnaiyae enniyae vaazhgiren } (2)
Female: Oru jeevan azhaithadhu oru jeevan thudithadhu
Male: Mullai poo polae ullam vaithaai Mullai ullae vaithaai hooo
Female: Ennai kelaamal kannam vaithaai Nenjil kannan vaithaai hooo
Male: Nee illai endraal en vaanil endrum Pagalendru ondru kidaiyadhu
Female: Anbae nam vaazhvil pirivenbadhillai Aagaayam rendai udaiyadhu
Male: Indru kaadhal pirandha naal En vaazhvil sirandha naal
Female: Manamaalai soodum naal paarkavae
Male: Oru jeevan azhaithadhu oru jeevan thudithadhu
Female: Unnai naan kanda neram Nenjil minnal undaanadhu
Male: Ennai nee kanda neram Endhan nenjam thundaanadhu
Female: Kaanadha anbai naan indru kanden Kaayangal ellam poovaga
Male: Kaamangal ondrae en kaadhal alla Kandenae unnai thaayaga
Female: Mazhai megam pozhiyuma Nizhal thandhu vilaguma
Male: Inimelum enna sandhegama
Female: Oru jeevan azhaithadhu oru jeevan thudithadhu
Male: Ini enakaga azha vendam
Female: Lala lala laa
Ingu kaneerum vizha vendam
Female: Lala lala laa
Unnaiyae enniyae vaazhgiren
Female: Unnaiyae enniyae vaazhgiren
Female: Lala laa la
Male: La la la la
Female: Lala laa la
Male: La la la la
hello kannadasan padal
tamil christian songs with lyrics and guitar chords
tamil songs with lyrics free download
tamil love feeling songs lyrics for him
nice lyrics in tamil
um azhagana kangal hephzibah renjith mp3 download
thoorigai song lyrics
aasirvathiyum karthare song lyrics
kannamma song lyrics
enna maranthen
medley song lyrics in tamil
sarpatta movie song lyrics in tamil
raja raja cholan song lyrics in tamil
mannikka vendugiren song lyrics
munbe vaa karaoke for female singers
kathai poma song lyrics
tamil devotional songs lyrics pdf
tamil bhajans lyrics
ovvoru pookalume song karaoke
kayilae aagasam karaoke