Yamuna Nadhi Song Lyrics

Gauravam cover
Movie: Gauravam (1973)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: யமுனா நதி இங்கே ராதை முகம் இங்கே கண்ணன் போவதெங்கே கொஞ்சும் மணி இங்கே கோவை கிளி இங்கே மன்னன் போவதெங்கே

ஆண்: நினைக்கும் நினைப்போ புரிகின்றது சிரிக்கும் சிரிப்போ அழைக்கின்றது நினைக்கும் நினைப்போ புரிகின்றது சிரிக்கும் சிரிப்போ அழைக்கின்றது கண்ணனின் ஆசைகள் காற்றினில் போவதோ சொல்லடி என் பைங்கிளி

ஆண்: யமுனா நதி இங்கே ராதை முகம் இங்கே கண்ணன் போவதெங்கே கொஞ்சும் மணி இங்கே கோவை கிளி இங்கே மன்னன் போவதெங்கே

பெண்: ஆஹாஹா..ஆஹாஹா...ஹாஹாஹா.. ஆஹாஹா...ஹா...ஆஹாஹா..

பெண்: ஜொலிக்கும் உடம்பு கொதிக்கின்றது அணைத்தும் மயக்கம் பிறக்கின்றது ஜொலிக்கும் உடம்பு கொதிக்கின்றது அணைத்தும் மயக்கம் பிறக்கின்றது ராதையின் பார்வையில் போதையும் இல்லையோ பாருங்களேன் கண்களை

ஆண்: ஆஹாஹா..ஓஹோ...ஆஹே... ஆஹாஹா..ஓஹோ...ஹா...

ஆண்: பயத்தில் மனது தவிக்கின்றது இருந்தும் விருந்தை நினைக்கின்றது

பெண்: கொடுத்தால் பயமும் குறைகின்றது எடுத்தால் சுகமும் வருகின்றது

ஆண்: மாலைகளானதும் நீ சொல்லும் நாடகம்

பெண்: காத்திருப்பேன் மன்னவா

பெண்: யமுனா நதி இங்கே ராதை முகம் இங்கே கண்ணன் போவதெங்கே

ஆண்: கொஞ்சும் மணி இங்கே கோவை கிளி இங்கே மன்னன் போவதெங்கே

இருவர்: ஆ...நான நாணன னா... ஓ...டாட டாட்டா டா.. ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்

Female: Yamunaa nadhi ingae Radhai mugam ingae Kannan povadhengae ae. Konjum mani ingae kovai kili ingae Mannan povadhengae

Male: Ninaikkum ninaippo purigindradhu Sirikkum sirippo azhaikkindradhu Ninaikkum ninaippo purigindradhu Sirikkum sirippo azhaikkindradhu Kannanin aasaigal kaattrinil povadho Solladi en paingili

Male: Yamunaa nadhi ingae Radhai mugam ingae Kannan povadhengae ae. Konjum mani ingae kovai kili ingae Mannan povadhengae

Female: Aahaahaa. aahaahaa. haahaahaa. Aahaahaa. haa. aahaahaa.

Female: Jolikkum udambu thudikkindradhu Anaikkum mayakkam pirakkindradhu Jolikkum udambu thudikkindradhu Anaikkum mayakkam pirakkindradhu Raadhaiyin paarvaiyil bodhaiyum illaiyo Paarungal en kangalai

Female: Yamunaa nadhi ingae Radhai mugam ingae Kannan povadhengae ae. Konjum mani ingae kovai kili ingae Mannan povadhengae

Male: Aahaahaa. oho. aahae. Aahaahaa. oho. haa.

Male: Bayathil manadhu thavikkindradhu Irundhum virundhai ninaikkindradhu

Female: Koduthaal bayamum kuraigindradhu Eduthaal sugamum varugindradhu

Male: Maalaigal aanadhum nee sollum naadagam

Female: Kaathiruppen mannavaa

Female: Yamunaa nadhi ingae Radhai mugam ingae Kannan povadhengae ae.

Male: Konjum mani ingae kovai kili ingae Mannan povadhengae

Both: Aa. naana naanana naa. O. daada daadada daa. Hmm mmm mm mm mmm

Other Songs From Gauravam (1973)

Most Searched Keywords
  • aagasam song lyrics

  • kadhal sadugudu song lyrics

  • lyrics of soorarai pottru

  • siruthai songs lyrics

  • aagasam song soorarai pottru mp3 download

  • isha yoga songs lyrics in tamil

  • tamil christian songs lyrics free download

  • saivam azhagu karaoke with lyrics

  • tamil gana lyrics

  • marudhani song lyrics

  • find tamil song by partial lyrics

  • paadal varigal

  • rc christian songs lyrics in tamil

  • alagiya sirukki movie

  • sarpatta song lyrics

  • orasaadha song lyrics

  • maara song tamil

  • enna maranthen

  • master vijay ringtone lyrics

  • tamil melody songs lyrics

Recommended Music Directors