Added Date: Feb 11, 2022
குழு: ஹரே ராமா ஹரே ராமராம ஹரே கிருஷ்ணா ஹரே ராமராம ஹரே கிருஷ்ண கிருஷ்ண ஹரே ராமா.
ஆண்: ஒரு பிருந்தாவனத்தினில் நந்தகுமாரனின் குழலோசை அது வந்ததும் வந்தது காதலி கைகளில் வளையோசை
ஆண்: ஒரு பிருந்தாவனத்தினில் நந்தகுமாரனின் குழலோசை...
குழு: குழலோசை...
ஆண்: அது வந்ததும் வந்தது காதலி கைகளில் வளையோசை...
குழு: வளையோசை...
ஆண்: காதலின் ராகமே கேட்குதா மேகமே காதலின் ராகமே கேட்குதா மேகமே கண்மணி...
பெண்: என்ன...
ஆண்: ஆடல் பாடல் கூடும் நேரம் வானம் பூத்தூவுமே...
பெண்: ம்ம்ஹூம்.
ஆண்: ஒரு பிருந்தாவனத்தினில் நந்தகுமாரனின் குழலோசை...
குழு: குழலோசை...
ஆண்: அது வந்ததும் வந்தது காதலி கைகளில் வளையோசை...
குழு: வளையோசை...
பெண்: மாலை செந்தூரம் பாவை கண்ணோரம் காதில் சந்தோஷமே ஆசையின் தேர்வலம் போகுதே ஊர்வலம்
ஆண்: சேலை செண்டோடு வாழ்வை கொண்டாடும் யோகம் என் யோகமே ஊஞ்சல் போல் ஆடலாம் ஓடிவா கண்மணி
பெண்: இளமையின் கனவு வளர்கின்ற பொழுது இது ஒரு கார்க்காலம்
ஆண்: இதழ்களை விரித்து மதுரத்தை தெளித்து சிரித்தது பூக்கோலம்
பெண்: அள்ளும் கை மீது முல்லை பந்தாக ஆடும் என் தேகமே
பெண்: ஒரு பிருந்தாவனத்தினில் நந்தகுமாரனின் குழலோசை...
குழு: குழலோசை...
பெண்: அது வந்ததும் வந்தது காதலி கைகளில் வளையோசை...
குழு: வளையோசை...
ஆண்: காலம் கொண்டாடும் காதல் சங்கீதம் வாழ்வின் உல்லாசமே தேவரும் மூவரும் தேவி முன் சரணமே
பெண்: பூஜை இல்லாமல் போதை மந்தாரம் பூவில் உண்டானதே கண்களில் சாமரம் கொண்டதே பெண்ணினம்
ஆண்: இடையினில் தொடங்கி இதழ்களில் வழியும் இளமையை ருசிக்கட்டுமா
பெண்: தடைகளை ஒதுக்கி தலைவனின் மடியில் தனிமையை ரசிக்கட்டுமா
ஆண்: பொண்ணே பொண்ணாகி மின்னல் உண்டாக்கி உன்னை மயக்கட்டுமா
ஆண்: ஒரு பிருந்தாவனத்தினில் நந்தகுமாரனின் குழலோசை...
குழு: குழலோசை...
ஆண்: அது வந்ததும் வந்தது காதலி கைகளில் வளையோசை...
குழு: வளையோசை...
பெண்: காதலின் ராகமே கேட்குதா மேகமே காதலின் ராகமே கேட்குதா மேகமே கண்ணனே...
ஆண்: என்ன...
பெண்: ஆடல் பாடல் கூடும் நேரம் வானம் பூத்தூவுமே...
ஆண்: ஓஓஹோ.

Chorus: Harae raamaa Harae raamrama harae kirishnaa Harae ramarama Harae krishnaa krishnaa harae raama
Male: Oru birunthaavanathinil Nandhakumaranin kuzhalosai Adhu vanththum vanthathu Kadhali kaigalil valaiyosai
Male: Oru birunthaavanathinil
Nandhakumaranin kuzhalosai
Chorus: Kuzhalosai
Male: Adhu vanththum vanthathu
Kadhali kaigalil valaiyosai
Chorus: Valaiyosai
Male: Kadhalin raagamae ketkuthaa mogamae
Kadhalin raagamae ketkuthaa mogamae
Kanmani
Female: Enna
Male: Aadal paadal koodum naeram
Vaanam poothoovum
Female: Mmmhuum..
Male: Oru birunthaavanathinil
Nandhakumaranin kuzhalosai
Chorus: Kuzhalosai
Male: Adhu vanththum vanthathu
Kadhali kaigalil valaiyosai
Chorus: Valaiyosai
Female: Maalai sendhooram Paavai kannoram Kaadhil santhosam Oonjal pol aadalam oodivaa kanmani
Male: Saelai sendodu Vaazhvai kondaadum Yogam en yogamae Oonjal pol aadalam oodivaa kanmani
Female: Ilamaiyin kanavu valargindra pozhuthu
Idhu oru kaarkaalam
Male: Idhazhkalai viriththu madhuraththai theliththu
Siriththathu pookkolam
Female: Allum kai meedhu mullai panthaaga Aadum en thaegamae
Female: Oru birunthaavanathinil
Nandhakumaranin kuzhalosai
Chorus: Kuzhalosai
Female: Adhu vanththum vanthathu
Kadhali kaigalil valaiyosai
Chorus: Valaiyosai
Male: Kalam kondaadum Kadhal sangeetham Vaazhvin ulaasamae Devarum moovarumdevi mun saranamae
Female: Poojai illamal Bodhai manthaaram Poovil undaanathae Kangalil saamaram kondathae penninam
Male: Idaiyinil thodangi
Idhazhgalil vazhiyum
Ilamaiyai rusikattumaa
Female: Thadaigalai odhukki
Thalaivanin madiyil
Thanimaiyai rasikattuma
Male: Ponnae ponnaagi Minnal undaakki Unnai mayakattumaa
Male: Oru birunthaavanathinil
Nandhakumaranin kuzhalosai
Chorus: Kuzhalosai
Male: Adhu vanththum vanthathu
Kadhali kaigalil valaiyosai
Chorus: Valaiyosai
Female: Kadhalin ragamae ketkuthaa megamae
Kadhalin ragamae ketkuthaa megamae
Kannanae
Male: Enna
Female: Aadal paadal koodum naeram
Vaanam poothoovum
Male: Ooohoo
Male: Oru birunthaavanathinil
Nandhakumaranin kuzhalosai
Chorus: Kuzhalosai
Female: Adhu vanththum vanthathu
Kadhali kaigalil valaiyosai
Chorus: Valaiyosai
soorarai pottru mannurunda lyrics
poove sempoove karaoke with lyrics
soorarai pottru movie song lyrics in tamil
mgr karaoke songs with lyrics
tamil love feeling songs lyrics video download
tamil songs with lyrics free download
tamil lyrics
kinemaster lyrics download tamil
songs with lyrics tamil
shiva tandava stotram lyrics in tamil
tamil hit songs lyrics
tamil song lyrics video download for whatsapp status
anbe anbe song lyrics
anthimaalai neram karaoke
kanne kalaimane song lyrics
paatu paadava
bahubali 2 tamil paadal
en iniya pon nilave lyrics
kanthasastikavasam lyrics
yellow vaya pookalaye