Sooraavali Ponnu Song Lyrics

Galatta Kalyaanam cover
Movie: Galatta Kalyaanam (2021)
Music: A.R. Rahman
Lyricists: Vivek
Singers: A.R. Ameen

Added Date: Feb 11, 2022

குழு: ஹே ஓரம் போ ஓரம் போ ஹே தள்ளி போ தள்ளி போ கூவ சொன்னா உறுமிட்டு போ ஹே பொம்மை கொடுத்தே அடக்கி வச்சா தலைமுறைய தாண்டுது போ டூர் டூர்

ஆண்: அச்சுக்கு பிச்சுக்கு வா முடிஞ்சி பிச்சுக்கு வா சூறாவளி பொண்ணு இவ டோய்.. டோய்.. டோய்..

ஆண்: கூண்டெல்லாம் மதிக்காத காட்டு கிளி வானவில்லா வேஷம் கட்டும் மின்னல் ஒளி தீயானி பாத்தாலும் தீபாவளி பெண் என்று பேர் கொண்ட சூறாவளி

ஆண்: சிலு சில்லுனு வருவா ஒரு சீட்டி அடிக்கும் நிலவா சூறாவளி பொண்ணு இவ டோய். டோய். டோய்..

குழு: பழ பழசெல்லாம் கத்திரி கத்திரி புது இலக்கணம் பொண்ணுக்கு சித்தரி அடக்கி வச்சவன் ஒத்துடி ஒத்துடி எதிர்த்து முறைச்சா கெத்தடி

குழு: கூட்டத்தில் நிக்குற குணமில்ல வெடிக்க பாக்குற இனமில்ல வெடிய பாத்து பயமா வெடிக்க வச்சதே அவதானே

குழு: ஹே ஓரம் போ ஓரம் போ ஹே தள்ளி போ, தள்ளி போ கூவ சொன்னா உறுமிட்டு போ ஹே பொம்மை கொடுத்தே அடக்கி வச்சா தலைமுறைய தாண்டுது போ டூர் டூர்

Chorus: Hey oram poo oram poo Hey thalli poo thalli poo Koova sonna urumbuthu poo Hey bomma koduthae adakki vacha Thalamuraiya thaanduthu poo dur dur

Male: Achukku pichukku vaa Mudinji pichukku vaa Sooraavali ponnu iva doi doi doi

Male: Achukku pichukku vaa Mudinji pichukku vaa Sooravali ponnu iva doi doi doi

Male: Koondellasm marikkadha kattu kili Vanavilla vesam kattum minnal ozhi Neeyani paathaalum deepavali Pen endru per konda sooraavali

Male: Silu silunu varuva Oru seetti adikkum nilava Sooraavali ponnu iva doi doi doi

Chorus: Pala palasellaam kathari kathari Pudhu ilakkanam ponnukku sithari Adakki vachavan othadi othadi Edhuthu muraicha gethadi

Chorus: Koottathil nikkura gunamilla Vedikka pakkura inamilla Vediya pathu bayama Vedikka vachathae ava thaanae

Male: Silu silunu varuva Oru seetti adikkum nilava Sooraavali ponnu iva doi doi doi

Male: Silu silunu varuva Oru seetti adikkum nilava Sooraavali ponnu iva doi doi doi

Chorus: Hey oram poo oram poo Hey thalli poo thalli poo Koova sonna urumbuthu poo Hey bomma koduthe adakki vacha Thalamuraiya thaanduthu poo dur dur

Male: Achukku pichukku vaa Mudinji pichukku vaa Sooraavali ponnu iva doi doi doi

Male: Achukku pichukku vaa Mudinji pichukku vaa Sooravali ponnu iva doi doi doi

Male: Koondellaam marikkadha kattu kili Vanavilla vesam kattum minnal ozhi Neeyani paathaalum deepavali Pen endru per konda sooraavali

Male: Silu silunu varuva Oru seetti adikkum nilava Sooraavali ponnu iva doi doi doi

Male: Silu silunu varuva Oru seetti adikkum nilava Sooraavali ponnu iva doi doi doi

Male: Silu silunu varuva Oru seetti adikkum nilava Sooraavali ponnu iva doi doi doi

Male: Silu silunu varuva Oru seetti adikkum nilava Sooraavali ponnu iva doi doi doi

Male: Silu silunu varuva Oru seetti adikkum nilava Sooraavali ponnu iva doi doi doi

Other Songs From Galatta Kalyaanam (2021)

Similiar Songs

Most Searched Keywords
  • putham pudhu kaalai tamil lyrics

  • asuran song lyrics in tamil download mp3

  • tamil song lyrics download

  • tamil melody lyrics

  • tamil songs with lyrics in tamil

  • kadhal kavithai lyrics in tamil

  • poove sempoove karaoke with lyrics

  • kai veesum

  • karnan movie songs lyrics

  • songs with lyrics tamil

  • tamil song lyrics

  • national anthem lyrics tamil

  • enge enathu kavithai karaoke with lyrics

  • romantic love songs tamil lyrics

  • only music tamil songs without lyrics

  • baahubali tamil paadal

  • thamirabarani song lyrics

  • vathi coming song lyrics

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • cuckoo cuckoo lyrics dhee