Murali Mogha Song Lyrics

Galatta Kalyaanam cover
Movie: Galatta Kalyaanam (2021)
Music: A.R. Rahman
Lyricists: Rohini
Singers: Haricharan and K.S. Chithra

Added Date: Feb 11, 2022

குழு: தக திமித திமித மதி சரிய சரிய சதிராட்டம் விட்டு போனானே ஒரு சிமிட்டி சிமிட்டி ஒரு கணத்தில் அணைத்து மறு கணத்தில் நண்பன் ஆனவனே

குழு: அவன் நீல வண்ண கார்மேக கண்ணன் போல் பூத்ததிந்த சிறு மயிலின் நெஞ்சம் அடி அங்கும் இங்கும் சச்சரவு நடக்க உன் உறவு வேண்டி உத்தரவு தருமா அவள் இதழ்கள்

இருவர்: முரளி மோகா
ஆண்: குழல் இசையுதே இருவர்: முரளி மோகா
ஆண்: குழல் இசையுதே இருவர்: முரளி மோகா
ஆண்: குழல் இசையுதே

இருவர்: என் நேச சுவாசமே இசைத்து தருவாய் காதலின் சாதலின் மோகத்தின் வரம்

இருவர்: முரளி மோகா
ஆண்: குழல் இசையுதே இருவர்: முரளி மோகா
ஆண்: குழல் இசையுதே இருவர்: முரளி மோகா
ஆண்: குழல் இசையுதே

ஆண்: ஆ...பறந்தோம் நீயும் நானும் துளி வானம் ஆனோமே பிரிவோம் நாம் மெய் எனில் உயிர் நீங்கும் நீங்குமே உன் அங்கம் அங்கம் தரும் அந்தரங்கம் மதி மயங்குதே விழி கலங்குதே உன் அங்கம் அங்கம் தரும் அந்தரங்கம் மதி மயங்குதே விழி கலங்குதே

பெண்: உன் அங்கம் அங்கம் தரும் அந்தரங்கம் மதி மயங்குதே விழி கலங்குதே

பெண்: பறந்தோம் நீயும் நானும் துளி வானம் ஆனோமே பிரிவோம் நாம் மெய் எனில் உயிர் நீங்கும் நீங்குமே

ஆண்: உன் அங்கம் அங்கம் தரும் அந்தரங்கம் மதி மயங்குதே விழி கலங்குதே உன் அங்கம் அங்கம் தரும் அந்தரங்கம் மதி மயங்குதே விழி கலங்குதே உன் அங்கம் அங்கம் தரும் அந்தரங்கம் மதி மயங்குதே விழி கலங்குதே

ஆண்: நம்மில் உன்னை கண்டு உன்மத்தம்
பெண்: உன்மத்தம்
ஆண்: காற்றில் நீருக்குள்ள தன்மத்தம்
பெண்: தன்மத்தம்
பெண்: என்னில் உன்னை கண்டு உன்மத்தம்
ஆண்: பார்வைகள் மீட்ட பந்தம் என்று தந்த ஆதாரம்
பெண்: ஆதாரம்

ஆண்: வாழ்வை வெட்டி போகாதே இருவர்: பார்வை பறிக்காதே
ஆண்: இதயம் நனையும் இருவர்: உன் விழிகளிலே
ஆண்: உயிர் ஓவியம்
பெண்: உயிர் ஓவியம்
ஆண்: பாதை எங்கே போனாலும் நீ வேண்டும்

பெண்: உன் அங்கம் அங்கம் தரும் அந்தரங்கம் மதி மயங்குதே விழி கலங்குதே

ஆண்: உன் அங்கம் அங்கம் தரும் அந்தரங்கம் மதி மயங்குதே விழி கலங்குதே

இருவர்: உன் அங்கம் அங்கம் தரும் அந்தரங்கம் மதி மயங்குதே விழி கலங்குதே

Chorus: Thakka thimitha thimitha Mathi sariya sariya sathiraatam vittu ponane Oru simitti simitti oru ganathil anaithu Maru ganathil nanban aanavanae

Chorus: Avan neela vanna kaarmega kannan pol Poothathintha siru mayilin nenjam Adi angum engum sacharavu nadakka Un uravu vendi utharavu tharuma aval idhazhgal

Both: Murali mogha
Male: Kuzhal isaiyuthae Both: Murali mogha
Male: Kuzhal isaiyuthae Both: Murali mogha
Male: Kuzhal isaiyuthae

Both: En nesa swasamae isainthu En nesa swasamae isainthu Tharuvaai kaadhalin saadhalin mogathin varam

Both: Murali mogha
Male: Kuzhal isaiyuthae Both: Murali mogha
Male: Kuzhal isaiyuthae Both: Murali mogha
Male: Kuzhal isaiyuthae

Male: Aaa.paranthom neeyum nanum thuli vaanam aanomae Pirivom naam mei enil uyir neengum neengumae Un angam angam tharum antharangam madhi mayanguthae Vizhi kalanguthae Un angam angam tharum antharangam madhi mayanguthae Vizhi kalanguthae
Female: Un angam angam tharum antharangam madhi mayanguthae Vizhi kalanguthae

Female: Paranthom neeyum naanum thuli vaanam aanomae Pirivom naam mei enil uyir neengum neengumae
Male: Un angam angam tharum antharangam madhi mayanguthae Vizhi kalanguthae Un angam angam tharum antharangam madhi mayanguthae Vizhi kalanguthae Un angam angam tharum antharangam madhi mayanguthae Vizhi kalanguthae

Male: Nammil unnai kandu unmatham
Female: Unmatham
Male: Kaatril neerukulla thanmatham
Female: Thanmatham
Female: Ennil unnai kandu unmatham
Male: Paarvaigal meeta Bandham endru thantha aatharam
Female: Aatharam
Male: Vazhvai vetti pogadhae Both: Paarvai parikkadhae
Male: Idhayam nanaiyum Both: un vizhigalilae
Male: uyir oviyam
Female: Uyir oviyam
Male: Paadhai engae ponaalum nee vendum

Female: Un angam angam tharum antharangam madhi mayanguthae Vizhi kalanguthae
Male: Un angam angam tharum antharangam madhi mayanguthae Vizhi kalanguthae Both: Un angam angam tharum antharangam madhi mayanguthae Vizhi kalanguthae
Female: Un angam angam tharum antharangam madhi mayanguthae Vizhi kalanguthae

Both: Murali mogha
Male: Kuzhal isaiyuthae Both: Murali mogha
Male: Kuzhal isaiyuthae Both: Murali mogha
Male: Kuzhal isaiyuthae

Both: En nesa swasamae isainthu En nesa swasamae isainthu Tharuvaai kaadhalin saadhalin mogathin varam

Both: Murali mogha
Male: Kuzhal isaiyuthae Both: Murali mogha
Male: Kuzhal isaiyuthae Both: Murali mogha
Male: Kuzhal isaiyuthae

Other Songs From Galatta Kalyaanam (2021)

Similiar Songs

Jwalamukhi Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Madhan Karky
Music Director: A. R. Rahman
Naalai Naalai Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Vivek
Music Director: A. R. Rahman
Most Searched Keywords
  • anbe anbe tamil lyrics

  • tamil christian karaoke songs with lyrics free download

  • eeswaran song

  • vaalibangal odum whatsapp status

  • sister brother song lyrics in tamil

  • paadal varigal

  • tamil old songs lyrics in english

  • maate vinadhuga lyrics in tamil

  • kaathuvaakula rendu kadhal song

  • nanbiye nanbiye song

  • na muthukumar lyrics

  • thullatha manamum thullum vijay padal

  • oru yaagam

  • unna nenachu lyrics

  • tamil christian songs lyrics in english pdf

  • thalattuthe vaanam lyrics

  • vaseegara song lyrics

  • pularaadha

  • lyrics video tamil

  • tamil song lyrics video download for whatsapp status