Added Date: Feb 11, 2022
ஆண்: சாயா வன காட்டில் நான் சாய்ந்தேன் ஒரு வீட்டில் வனம் வாசம் வீசிடவே உன்னை பார்த்தேன் நேர்கோட்டில்
ஆண்: உன் விழியால் என்னை கிழித்தாய் என் மொழியை மறக்க வைத்தாய் உன் விழியால் என்னை கிழித்தாய் என் மொழியை மறக்க வைத்தாய்

ஆண்: தேர்ந்த பிறை நிலவை இந்த தேசம் கண்டிடலாம் அதன் வாசம் என்ன வென்று அந்த வானம் சொல்லிடலாம்

ஆண்: நேசம் என்னவென்று நம் காதல் சொல்ல வேண்டும் வீசும் நிலம் வாங்கி காதல் செடியை நட வேண்டும்
பெண்: மண்ணில் வேரை போலதான் உன்னில் ஊர்கிறேன் ஒன்றாய் கூடி சேர்ந்துதான் எல்லை தாண்டி போகலாம்

பெண்: இன்னும் கோடி காலங்கள் நாம் மண்ணில் வாழலாம் அதை என்னும் போதிலே மனம் கொள்ளை போகுதே தினம் அன்பு பார்வையில் காதல் மரம் வானம் ஏறுதே...ஏ...ஏ...

விசில்: ............

Male: Saayaa vana kaatil Naan saindhen oru veetil Vanam vaasam veesidavae Unai paarthen nerkottil
Male: Un vizhiyaal ennai kizhithaai En mozhiyai marakka vaithaai Un vizhiyaal ennai kizhithaai En mozhiyai marakka vaithaai

Male: Therntha pirai nilavai Indha desam kandidalaam Adhan vaasam enna vendru Andha vaanam sollidalaam

Male: Nesam enna vendru Namm kaadhal solla vendum Veesum nilam vaangi Kaadhal chediyai nada vendum
Female: Mannil verai pola thaan Unnil oorgiren Ondraai koodi sernthu thaan Ellai thaandi pogalaam

Female: Innum kodi kaalangal Naam mannil vaazhalaam Adhai ennum bothilae Manam kollai poguthae Dhinam anbu paarvaiyil Kaadhal maram vaanam yeruthae
Male: Saayaa vana kaatil Naan saindhen oru veetil Vanam vaasam veesidavae Unai paarthen nerkottil
Male: Un vizhiyaal ennai kizhithaai En mozhiyai marakka vaithaai Un vizhiyaal ennai kizhithaai En mozhiyai marakka vaithaai
Whistling: .......
aagasam song soorarai pottru mp3 download
tamil lyrics video songs download
asuran song lyrics download
kalvare song lyrics in tamil
karnan movie song lyrics in tamil
tamil songs english translation
kattu payale full movie
lyrics video in tamil
paatu paadava karaoke
isha yoga songs lyrics in tamil
ovvoru pookalume song
aalapol velapol karaoke
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
paatu paadava
photo song lyrics in tamil
new songs tamil lyrics
ellu vaya pookalaye lyrics audio song download
yaar alaipathu song lyrics
ovvoru pookalume karaoke
tamil karaoke male songs with lyrics