Nyaan Unthan Kannallo Song Lyrics

Ethir Veetu Jannal cover
Movie: Ethir Veetu Jannal (1980)
Music: Shankar Ganesh
Lyricists: Aalangudi Somu
Singers:

Added Date: Feb 11, 2022

பெண்: ஞான் உந்தன் கண்ணல்லோ பிரேமிச்சு வந்தல்லோ தென்னை இளந் நீரல்லோ தேனல்லோ சுகமல்லோ ஆஹ்..

பெண்: மன்மத ராகம் பாடிக்கோ மங்கையை மார்பில் சூடிக்கோ இன்பங்கள் என்னென்ன இரவெல்லாம் தேடிக்கோ

பெண்: ஞான் உந்தன் கண்ணல்லோ பிரேமிச்சு வந்தல்லோ தென்னை இளந் நீரல்லோ தேனல்லோ சுகமல்லோ

பெண்: கண்ணா நீ வா ஹேய் பொன்னான நேரம் உன்னாலேதான் ஹே என் தாபம் தீரும் மச்சானே வந்தல்லோ அச்சாரம் தந்தல்லோ அச்சாரம் தந்தல்லோ அச்சாரம் தந்தல்லோ ஆஹ்

பெண்: சந்தனம் போல் பூசிக்கோ சங்கதியெல்லாம் பேசிக்கோ இந்திரனா சந்திரனா வந்ததுதான் தந்திரமா

பெண்: பந்தாடவா ஹேய் முந்தானை ஓரம் சிந்தாமல்தான் ஹேய் சிங்கார போகம் மச்சானே வந்தல்லோ அச்சாரம் தந்தல்லோ அச்சாரம் தந்தல்லோ அச்சாரம் தந்தல்லோ ஆஹ்

Female: Nyaan unthan kannallao Praemichchu vanthallo Thennai ilaneerallao Theannallo sugamallo aah..

Female: Manmatha raagam paadikko Mangaiyai maarbil soodikko Inbangal ennenna Iravellam thedikko

Female: Nyaan unthan kannallao Praemichchu vanthallo Thennai ilaneerallao Theannallo sugamallo aah..

Female: Kannaa nee vaa Haei ponnaana neram Unnaalaethaan Hae en thaabam theerum Machchaanae vanthallo achchaaram thanthallo Achchaaraam thanthallo achchaaraam thanthallo aah

Female: Nyaan unthan kannallao Praemichchu vanthallo Thennai ilaneerallao Theannallo sugamallo aah..

Female: Santhanam pol poosikko Sangathiyellaam pesikko Indhiranaa chndhiranaa vanthathuthaan thanthiramaa

Female: Panthaadavaa Haei munthaanai oram Sinthaamalthaan Haei singaara bogam Machchaanae vanthallo achchaaram thanthallo Achchaaraam thanthallo achchaaraam thanthallo aah

Female: Nyaan unthan kannallao Praemichchu vanthallo Thennai ilaneerallao Theannallo sugamallo aah..

Other Songs From Ethir Veetu Jannal (1980)

Similiar Songs

Most Searched Keywords
  • ilayaraja song lyrics

  • soorarai pottru movie lyrics

  • thalapathi song in tamil

  • songs with lyrics tamil

  • piano lyrics tamil songs

  • kadhal album song lyrics in tamil

  • mayya mayya tamil karaoke mp3 download

  • poove sempoove karaoke

  • romantic love song lyrics in tamil

  • kutty pattas full movie download

  • soorarai pottru dialogue lyrics

  • aagasam song soorarai pottru

  • friendship song lyrics in tamil

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • raja raja cholan song lyrics tamil

  • tamil karaoke songs with lyrics download

  • raja raja cholan lyrics in tamil

  • happy birthday tamil song lyrics in english

  • best lyrics in tamil