Added Date: Feb 11, 2022
பெண்: ஹ்ம்ம் ஹிம்ம்..ஹே ஹேய்..
பெண்: சிலுக்கு ஜிப்பா போட்டு மயக்குது உன் ஸ்மார்ட்டு வயசுக்குள்ள வச்சான் பாரு வேட்டு
ஆண்: வெடிக்குது என் ஹார்ட்டு துடிக்குது உன்ன கேட்டு மனசுக்குள்ள பஞ்சு மிட்டாய் ஸ்வீட்டு
பெண்: ம்ம்...புருஷா புதுசு புதுசா தேடாதய்யா மனச கலச்சிபுட்டு தூங்காதய்யா
ஆண்: ம்ம் அழகே அழக வச்சு படுத்தாதம்மா நீ தொட்டா உள்ள ஏறும்
குழு: சும்மா சுர்ர்ர்ருன்னு.. சும்மா சுர்ர்ர்ருன்னு.. சும்மா சுர்ர்ர்ருன்னு.. சும்மா சுர்ர்ர்ருன்னு.. சும்மா சும்மா சுர்ர்ர்ருன்னு..

ஆண்: ஹேய் வெடிக்குது என் ஹார்ட்டு துடிக்குது உன்ன கேட்டு மனசுக்குள்ள பஞ்சு மிட்டாய் ஸ்வீட்டு...
பெண்: ............
ஆண்: ஜிஞ்சர் இடுப்பா அதுல மடிப்பா அசஞ்சா தேராட்டம் அழகா நடப்பா
பெண்: உனக்கும் எனக்கும் மகன்தான் பொறப்பான் சிங்கம் ஃபோர் ஆட்டம் வெரப்பா இருப்பான்
ஆண்: அடியே கிட்ட வரவா பூங்காத்த போல தொடவா இல்ல புயலுக்கு டஃப்பு தரவா நீ வா
பெண்: மெதுவா நீ தொடவா நான் காத்திருக்கேன் பொதுவா உன்ன ரஃப் ஆவே டீல் பண்ணவா
ஆண்: ஹே நீதான்டி என்னோட குயூட் குயினு ஜோவுன்னு கொட்டுற லவ்வு ரெயினு இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தரவா
குழு: சும்மா சுர்ர்ர்ருன்னு.. சும்மா சுர்ர்ர்ருன்னு.. சும்மா சுர்ர்ர்ருன்னு..

ஆண்: வெடிக்குது என் ஹார்ட்டு துடிக்குது உன்ன கேட்டு மனசுக்குள்ள பஞ்சு மிட்டாய் ஸ்வீட்டு...
பெண்: ஓ...ஓ..புருஷா புதுசு புதுசா தேடாதய்யா மனச கலச்சிபுட்டு தூங்காதய்யா
ஆண்: ஹே..அழகே அழக வச்சு படுத்தாதம்மா நீ தொட்டா உள்ள ஏறும்
குழு: சும்மா சுர்ர்ர்ருன்னு.. சும்மா சுர்ர்ர்ருன்னு.. சும்மா சுர்ர்ர்ருன்னு.. சும்மா சுர்ர்ர்ருன்னு.. சும்மா சுர்ர்ர்ருன்னு.. சும்மா சுர்ர்ர்ருன்னு..

Music by: D. Imman
Female: Hmmm mm mm..ye ye yei. Silukku jippa pottu Mayakkuthu un smartu Vayasukulla vecha paaru Veattu
Male: Vedikkuthu en heartu Thudikkuthu unna keattu Manasukulla panju mittai sweettu
Female: Mmm, Purusha pudhusu pudhusaa Theadaatha aaiyaa Manasa kalachiputtu thoongathaiya
Male: Azhagae azhaga vechu paduthathamma Nee thotta ulla yerum
Chorus: Summa surrunu Summa surrunu Summa surrunu
Chorus: Summa surrunu Summa surrunu Summa summa surrunu
Female: Silukku jippa pottu Mayakkuthu un smartu Vayasukulla vecha paaru Veattu
Male: Vedikkuthu en heartu Thudikkuthu unna keattu Manasukulla panju mittai sweettu
Female: Haa.aaa..aaa.a.aaa.
Male: Ginger iduppa.. adhula madippa Asanja thearaattum azhaga nadappa
Female: Unakkum enakkum magandhaan porappan Singam 4-aatum verappa irupaan
Male: Adiyae kitta varava Ponngkaatha pola thodava Illa puyalukkae toughu tharava Nee vaaa
Female:Methuva ne thodava Naan kaathirundhen podhuva Unna roughaavae deal pannava
Male: Eyy, Nee thaandi ennoda cute queennu Joevunnu kottura love rainnu Irukki anachu oru umma tharava
Chorus: Summa surrunu Summa surrunu Summa surrunu
Female: Silukku jippa pottu Mayakkuthu un smartu Vayasukulla vecha paaru Veattu
Male: Vedikkuthu en heartu Thudikkuthu unna keattu Manasukulla panju mittai sweettu
Female: Mmm, Purusha pudhusu pudhusaa Theadaatha aaiyaa Manasa kalachiputtu thoongathaiya
Male: Azhagae azhaga vechu paduthathamma Nee thotta ulla yerum
Chorus: Summa surrunu Summa surrunu Summa surrunu
Chorus: Summa surrunu Summa surrunu Summa surrunu
paadariyen padippariyen lyrics
tamil songs karaoke with lyrics for male
tamil christian songs lyrics pdf
ovvoru pookalume song
aathangara marame karaoke
tamil songs lyrics and karaoke
anbe anbe song lyrics
tamil song lyrics in tamil
enjoy enjami song lyrics
sarpatta parambarai song lyrics tamil
thalapathi song in tamil
tamil karaoke songs with lyrics download
aalankuyil koovum lyrics
neeye oli sarpatta lyrics
tamil karaoke with malayalam lyrics
sundari kannal karaoke
aarariraro song lyrics
tamil song lyrics in english translation
hanuman chalisa tamil translation pdf
amman devotional songs lyrics in tamil