Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
பெண்: ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் யே யே ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் யே யே
குழு: ..........
பெண்: யூ வான்ட் டு சீல் மை கிஸ் பாய் யூ கான்ட் டச் திஸ்
குழு: எவ்ரிபடி ஹிப்னோடிக் ஹிப்னோடிக் சூப்பர் சோனிக் சூப்பர் ஸ்டார் கான்ட் கான்ட் கான்ட் கெட் திஸ் சூப்பர் ஸ்டார் கான்ட் கான்ட் கான்ட் கெட் திஸ்
ஆண்: { இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ முதல் முறை காதல் அழைக்குதோ } (2)
ஆண்: பூஜ்ஜியம் ஒன்றோடு பூவாசம் இன்றோடு விண்மீன்கள் விண்ணோடு மின்னல்கள் கண்ணோடு
ஆண்: கூகுள்கள் காணாத தேடல்கள் என்னோடு காலங்கள் காணா காதல் பெண் பூவே உன்னோடு
பெண்: ஹா ஹா ஹா ஹா ரோபோ
ஆண்: ஐ ரோபோ உன் காதில் ஐ லவ் யூ சொல்லட்டா ஐ ரோபோ உன் காதில் ஐ லவ் யூ சொல்லட்டா
பெண்: ஐ எம் எ சூப்பர் கேர்ள் உன் காதல் ரப்பர் கேர்ள் ஐ எம் எ சூப்பர் கேர்ள் உன் காதல் ரப்பர் கேர்ள்
ஆண்: என்னுள்ளே எண்ணெல்லாம் நீதானே நீதானே
பெண்: ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண்: உன் நீலக் கண்ணோரம் மின்சாரம் பறிப்பேன்
ஆண்: என் நீலப் பல்லாலே உன்னோடு சிரிப்பேன் என் எஞ்சின் நெஞ்சோடு உன் நெஞ்சை அணைப்பேன் நீ தூங்கும் நேரத்தில் நான் என்னை அணைப்பேன் எந்நாளும் எப்போதும் உன் கையில் பொம்மையாவேன்
பெண்: வாட்ச் மீ ரோபோ ஷேக் இட் ஐ நோ யூ வான்ட் டு பிரேக் இட்
பெண்: தொட்டு பேசும் போதும் ஷாக்கடிக்க கூடும் காதல் செய்யும் நேரம் மோட்டார் வேகம் கூடும் இரவில் நடுவில் ஃபேட்டரி தான் தீரும்
ஆண்: மெமரியில் குமரியை தனிச் சிறை பிடித்தேன் ஷட் டவுனே செய்யாமல் இரவினில் துடித்தேன்
பெண்: ஹா ஹா ஹா ஹா ரோபோ
ஆண்: சென்சார் எல்லாம் தேய தேய நாளும் உன்னை படித்தேன் உன்னாலே தானே என் விதிகளை மறந்தேன்
ஆண்: எச்சில் இல்லா எந்தன் முத்தம் சர்ச்சை இன்றி கொள்வாயா ரத்தம் இல்லா காதல் என்று ஒத்தி போக சொல்வாயா
ஆண்: உயிரியல் மொழிகளில் எந்திரன் தானடி உளவியல் மொழிகளில் இந்திரன் நானடி
ஆண்: சாதல் இல்லா சாபம் வாங்கி மண் மேலே வந்தேனே தேய்மானமே இல்லா காதல் கொண்டு வந்தேனே
பெண்: ஹே ரோபோ மயக்காதே
பெண்: .........
பெண்: .........
பெண்: வி டூயிங் தட் பார் ஏஜஸ் சின்ஸ் இன் டைம் ஆப் சாஜெஸ் முட்டாதே ஓரம் போ நீ என் காலை சுத்தும் பாம்போ காதல் செய்யும் ரோபோ நீ தேவை இல்லை போ போ

ஆண்: ஐ ரோபோ உன் காதில் ஐ லவ் யூ சொல்லட்டா
பெண்: ஐ எம் எ சூப்பர் கேர்ள் உன் காதல் ரப்பர் கேர்ள்

பெண்: எவ்ரிபடி ஹிப்னோடிக் ஹிப்னோடிக் சூப்பர் சோனிக் சூப்பர் ஸ்டார் கான்ட் கான்ட் கான்ட் கெட் திஸ் சூப்பர் ஸ்டார் கான்ட் கான்ட் கான்ட் கெட் திஸ்

Female: Hei hei hei hei Hei hei yeah yeah Hei hei hei hei Hei hei yeah yeah
Chorus: ..........
Female: You want to seal my kiss
Boy you cant touch this
Chorus: Everybody.. hypnotic hypnotic
Super sonic
Super star cant cant cant get this
Super star cant cant cant get this
Male: {Irumbilae oru irudhayam Mulaikkudho Mudhal murai kaadhal Azhaikkudho} (2)
Male: Poojjiyam ondrodu Poovasam indrodu Vinmeengal vinnodu Minnalgal kannodu
Male: Google-gal kaanadha Thedalgal ennodu Kalangal kanaa kaadhal Pen poovae unnodu
Female: Ha ha ha ha robo
Male: I-Robo un kaadhil
I love you sollatta
I-Robo un kaadhil
I love you sollatta
Female: I am a super girl Un kaadhal rapper girl I am a super girl Un kaadhal rapper girl
Male: Ennullae ennellam
Neethanae neethanae
Female: Hei hei hei hei hei hei
Male: Un neela kannoram
Minsaram parippen
Male: En neela pallalae Unnodu sirippen En engine nenjodu Un nenjai anaippen Nee thoongum nerathil Naan ennai anaippen Ennalum eppodhum Un kayyil bommai aaven
Female: Watch me robo shake it I know you want to break it
Female: Thottu pesum podhum Shock adikka kodum Kaadhal seiyum neram Motor vegam koodum Iravil naduvil Battery thaan theerum
Male: Memory-il kumari-ai Thani sirai pidithen Shut down-nae seiyamal Iravinil thudithen
Female: Ha ha ha ha robo
Male: Sensor ellam theya theya
Naalum unnai padithen
Unnalae thaanae
En vidhigalai maranthen
Male: Echil illa enthan mutham Sarchai indri kolvayaa Ratham illa kaadhal endru Othi poga solvayaa
Male: Uyiriyal mozhigalil Enthiran thanadi Ulaviyal mozhigalil Indhiran naanadi
Male: Saadhal illa saabam vaangi Mann melae vandhanae Theimaanamae illa Kaadhal kondu vandhenae
Female: Hey robo Mayakkadhae
Female: You want to come and get it boy Oh are you just a robo toy I dont want to break you Even if takes to Kind of like a break through You dont even need a clue
Female: You be my man’s back up I think u need a check up I can melt your heart down May be if you got one
Female: We doing that for ages Since in time of sages Muttadhae oram po Nee en kaalai suthum paambo Kaadhal seiyum robo Nee thevai illai po po
Male: {Irumbilae oru irudhayam Mulaikkudho Mudhal murai kaadhal Azhaikkudho} (2)
Female: Ha ha ha ha robo
Male: Poojjiyam ondrodu
Poovasam indrodu
Vinmeengal vinnodu
Minnalgal kannodu
Male: Google-gal kaanadha Thedalgal ennodu Kalangal kanaa kaadhal Pen poovae unnodu
Male: I-Robo un kaadhil
I love you sollatta
Female: I am a super girl
Un kaadhal rapper girl
Male: I-Robo un kaadhil
I love you sollatta
Female: I am a super girl
Un kaadhal rapper girl
Male: I-Robo un kaadhil
I love you sollatta
Female: I am a super girl
Un kaadhal rapper girl
Female: I am a super girl Un kaadhal rapper girl
Female: Everybody.. hypnotic hypnotic Super sonic Super star cant cant cant get this Super star cant cant cant get this
Female: You want to seal my kiss Boy you cant touch this
aagasam song soorarai pottru download
maraigirai full movie tamil
tamil song lyrics in tamil
sivapuranam namasivaya vazhga mp3 free download
lyrics tamil christian songs
thevaram lyrics in tamil with meaning
tamil melody songs lyrics
soorarai pottru songs lyrics in english
tamilpaa gana song
youtube tamil karaoke songs with lyrics
karnan movie song lyrics in tamil
pagal iravai karaoke
best tamil song lyrics for whatsapp status download
aagasam song soorarai pottru mp3 download
tamil karaoke songs with lyrics for male singers
alaipayuthey songs lyrics
nee kidaithai lyrics
aathangara marame karaoke
alagiya sirukki movie
song with lyrics in tamil